ஜப்பான் ஓபன் பாட்மிண்டன் போட்​டி​யின் மகளிர் பிரி​வில் இந்​திய வீராங்​கனை பி.வி.சிந்து சாம்பியன் பட்​டம் வென்று சாதனை படைத்​துள்​ளார். ஜப்பான் ஓபன் பாட்மிண்டன் தொடர் டோக்​கியா​வில் நடைபெற்று வரு​கிறது. இதில் இந்​தி​யா, சீனா, ஜப்​பான், இந்தோனேசியா உள்பட பல்​வேறு நாடு​களை சேர்ந்த முன்​னணி வீரர், வீராங்​க​னை​கள் பங்​கேற்று விளை​யாடி வந்​தனர். இந்​தியா சார்​பில் லக்​சயா சென், ஆயுஷ் ஷெட்​டி, பிவி சிந்​து, உன்​னதி ஹூடா, சிராக் ஷெட்​டி-​சாத்விக் ராங்​கிரெட்டி ஜோடி,...
அமெரிக்கா, கனடா, மெக்சிகோ நாடுகளில் நடைபெற்ற நடப்பு ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து தொடர் முடிவடைந்துள்ளது. இதில் ஸ்பெயின் அணி சாம்பியன் பட்டம் வென்றது. இந்நிலையில், அடுத்த உலகக் கோப்பை தொடர் (2030) எங்கு, எப்போது நடைபெற உள்ளது என்பதை பார்ப்போம். நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை உலகக் கோப்பை தொடர் நடைபெறுகிறது. இதில் உலக நாடுகளை சேர்ந்த கால்பந்து அணிகள் பட்டம் வெல்ல கடுமையாக போட்டி போடும். நடப்பு தொடரின்...
48 அணி​கள் பங்​கேற்ற 2026-ம் ஆண்டு பிஃபா உலகக் கோப்பை கால்​பந்து திரு​விழா​வின் இறு​திப் போட்டி நேற்று அமெரிக்​கா​வின் நியூ ஜெர்​சி​யில் உள்ள மெட்​லைஃப் மைதானத்தில் நடை​பெற்​றது. உலக சாம்​பியன் பட்​டத்​தைத் தக்​க​வைத்​துக் கொள்​ளும் நோக்கில் லயோனல் மெஸ்ஸி தலை​மையி​லான அர்ஜெண்டினாவும், 2010-க்​குப் பிறகு மீண்​டும் உலகக் கோப்பையை வெல்​லும் கனவுடன் ஸ்பெ​யினும் பலப்​பரீட்சை நடத்​தின. தொடக்க விசில் ஒலித்த தருணம் முதலே ஸ்பெ​யின் தனது அடை​யாள​மான பந்​துக் கட்​டுப்​பாட்டு...
பிஃபா உலகக் கோப்பை கால்பந்து இறுதிப் போட்டியை முன்னிட்டு, கேரளாவில் அனைத்துப் கல்வி நிறுவனங்களுக்கும் நாளை (திங்கட்கிழமை) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 19) நள்ளிரவில் நடைபெறவுள்ள அர்ஜெண்டினா - ஸ்பெயின் அணிகளுக்கு இடையிலான உலகக் கோப்பை கால்பந்து இறுதிப் போட்டியைப் பார்க்க விரும்பும் மாணவர்களின் கோரிக்கைகளை ஏற்று கேரளாவில் நாளை (திங்கட்கிழமை) அனைத்துப் பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கேரள பொதுக் கல்வித் துறை அமைச்சர் என்.சம்சுதீனும் தனது சமூக ஊடகப்...
லார்ட்ஸ் மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில், இந்திய அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி கைப்பற்றியுள்ளது. டி20 தொடரை 4-0 என இங்கிலாந்து ஏற்கனவே முழுமையாகக் கைப்பற்றியிருந்த நிலையில், தற்போது ஒருநாள் தொடரையும் வென்று அசத்தியுள்ளது. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி, பென் டக்கெட்டின்...
 பிஃபா உலகக் கோப்பை கால்​பந்​துப் போட்​டி​யின் 3-ம் இடத்​துக்​கான ஆட்​டத்​தில் கோல் மழை பொழிந்​தது. இந்த ஆட்டத்தில் இங்கிலாந்து 6-4 என்ற கோல் கணக்​கில் பிரான்ஸ் அணியை வீழ்த்தி 3-வது இடத்​தைப் பிடித்​துள்​ளது. 23-வது உலகக் கோப்பை கால்​பந்​துப் போட்டி அமெரிக்​கா, மெக்சிகோ, கனடா ஆகிய 3 நாடு​களில் நடை​பெற்று வரு​கிறது. இந்​நிலை​யில் நேற்று அதி​காலை 12.30 மணிக்கு மியாமி​யில் நடை​பெற்ற 3-வது இடத்​துக்​கான ஆட்​டத்​தில் பிரான்​ஸ், இங்கிலாந்து அணி​கள்...
ஜப்பான் ஓபன் பாட்மிண்டன் போட்​டி​யின் மகளிர் பிரி​வில் இந்​திய வீராங்​கனை பி.வி.சிந்து சாம்பியன் பட்​டம் வென்று சாதனை படைத்​துள்​ளார். ஜப்பான் ஓபன் பாட்மிண்டன் தொடர் டோக்​கியா​வில் நடைபெற்று வரு​கிறது. இதில் இந்​தி​யா, சீனா, ஜப்​பான், இந்தோனேசியா உள்பட பல்​வேறு நாடு​களை சேர்ந்த முன்​னணி வீரர், வீராங்​க​னை​கள் பங்​கேற்று விளை​யாடி வந்​தனர். இந்​தியா சார்​பில் லக்​சயா சென், ஆயுஷ் ஷெட்​டி, பிவி சிந்​து, உன்​னதி ஹூடா, சிராக் ஷெட்​டி-​சாத்விக் ராங்​கிரெட்டி ஜோடி,...
நியூயார்க் நகரில் நடைபெற்ற மிக நீண்ட, 48 அணிகள் பங்கேற்ற, மாபெரும் உலகக் கோப்பைக் கால்பந்து தொடரின் இறுதிப் போட்டியில் அர்ஜெண்டினாவை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி ஸ்பெயின் அணி சாம்பியன் ஆனது. அர்ஜெண்டின கால்பந்து மேதை மெஸ்ஸியின் கடைசி உலகக் கோப்பையாக இது அமைந்ததை விட, அவரது ஆட்டம் ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளித்திருக்கும். ஆனால், காரணம் அவர் அல்ல, ஸ்பெயின் அணியின் அதீதத் திறமையே. மேலும், தூரத்திலிருந்து...
ஃபிஃபா உலகக் கோப்பை அரையிறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து அணியை 2-1 என்ற கோல் கணக்கில் அர்ஜெண்டினா வென்றாலும், மைதானத்தில் அந்த அணியின் வீரர்கள் ‘லாஸ் மால்வினாஸ்’ என்று எழுதப்பட்ட பேனரை தாங்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அட்லாண்டாவில் உள்ள மெர்சடீஸ் பென்ஸ் மைதானத்தில் நடந்த அரையிறுதி ஆட்டத்தில் அர்ஜெண்டினா அணியின் மிட்ஃபீல்டர் ஜியோவானி லோ செல்சோ வெற்றி கோல் அடித்துவிட்டு கையில் ஒரு பேனரை வைத்து வெற்றியை கொண்டாடினார்....
போட்டி 90-வது நிமிடத்தை கடந்திருந்தது. அர்ஜெண்டினா ரசிகர்களின் இதயத் துடிப்பு மட்டும் குறையவில்லை. உலகக் கோப்பை அரையிறுதியில் இன்னும் ஒரு கோல் தேவை. எல்லோரின் பார்வையும் மெஸ்சியை நோக்கியே இருந்தது. ஆனால், அந்த நொடியில் ஆட்டத்தின் முடிவை எழுதியது, பெனால்டி பாக்ஸுக்குள் அமைதியாக காத்திருந்தது ஒரு எல் டோரோ (காளை). அந்தக் காளையின் பெயர்... லவுடாரோ மார்டினஸ். அர்ஜெண்டினாவுக்கு நெருக்கடியான தருணங்களில் மீண்டும் மீண்டும் தோள்கொடுத்து நிற்கும் வீரராக அவர்...