Google search engine

‘நமது உலகக் கோப்பை கனவை ஆஸி. பாழாக்கியது’ – ரோஹித் சர்மா பகிர்வு

ஐசிசி தொடரில் ஆஸ்திரேலிய அணி உடனான பலப்பரீட்சை குறித்து இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பேசியுள்ளார். அவரது தலைமையிலான இந்திய அணி 2023 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்...

நடுவர் ‘விளையாடிய’ போதும் மே.இ.தீவுகள் 10 ரன்கள் முன்னிலை: 2-வது இன்னிங்ஸில் ஆஸி. திணறல்!

பிரிட்ஜ்டவுன் டெஸ்ட் போட்டியின் 2-ம் நாளான நேற்று மேற்கு இந்தியத் தீவுகள் ஓரளவுக்கு மீண்டு முதல் இன்னிங்ஸில் 190 ரன்களை எடுத்து ஆஸ்திரேலியாவைக் காட்டிலும் 10 ரன்கள் முன்னிலைப் பெற்றது. பிறகு ஆஸ்திரேலியாவை...

‘ரிஷப் பந்த் ஓர் அற்புத வீரர்!’ – கிரேக் சேப்பல் புகழாரம்

 “இப்படித்தான் கிரிக்கெட் ஆட வேண்டுமென எம்சிசி கோச்சிங் மேனுவலில் கூட இல்லாத டெக்னிக்கை கொண்டிருப்பவர் ரிஷப் பந்த். அவரது பேட்டிங் பார்க்கவே ரொம்ப த்ரில்லாக இருக்கிறது” என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள்...

லாரி ஓட்டுநரின் மகன் அதிரடி ஆட்டம்: இங்கிலாந்தை துவம்சம் செய்த இந்திய யு19 அணி!

இங்கிலாந்து மண்ணில் நடைபெற்ற பயிற்சி ஆட்டத்தில் இங்கிலாந்து யங் லயன்ஸ் அணியை 231 ரன்களில் வீழ்த்தி உள்ளது இந்திய யு19 அணி. இந்திய அணியின் இந்த வெற்றியில் முக்கிய பங்காற்றியவர் லாரி ஓட்டுநரின்...

இந்திய அணியால் வெற்றியை வசப்படுத்த முடியாதது ஏன்? – முதல் டெஸ்ட் முழு அலசல்

இங்​கிலாந்து அணிக்கு எதி​ராக லீட்ஸ் நகரில் நடை​பெற்ற முதல் டெஸ்ட் போட்​டி​யில் இந்​திய அணி 5 விக்​கெட்​கள் வித்​தி​யாசத்​தில் தோல்வி அடைந்​தது. 371 ரன்​கள் இலக்கை துரத்​திய இங்​கிலாந்து அணி எந்​த​வித நெருக்​கடி​யும்...

‘நீ ஒன்றும் கர்ட்லீ ஆம்புரோஸ் அல்ல’ என சீண்டிய இயன் ஹீலி: வெகுண்டெழுந்த ஷமார் ஜோசப்

பிரிட்ஜ்டவுனில் நடைபெறும் ஆஸ்திரேலியா-மே.இ.தீவுகள் இடையேயான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் 14 விக்கெட்டுகள் சரிந்தன. ஆஸ்திரேலியா டாஸ் வென்று முதலில் பேட் செய்து 180 ரன்களுக்குச் சுருண்டது. ஷமார் ஜோசப்...

கால்பந்து அகாடமிக்கு வீரர்கள் தேர்வு

 இளம் கால்பந்து வீரர்களை உருவாக்கும் குறிக்கோளுடன், இந்தியாவில் பல்வேறு மண்டலங்களில் அகாடமிகளை அமைக்க அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பும் ஃபிபாவும் இணைந்து செயல்பட்டு வருகின்றன. இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக அகாடமிக்கான வீரர், வீராங்கனைகள்...

ரிஷப் பந்துக்கு தண்டனை விதிப்பு

 இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லீட்ஸ் நகரில் உள்ள ஹெட்டிங்லி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியின் 3-வது நளில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் பேட்டிங்...

சேப்பாக் அணிக்கு 6-வது வெற்றி!

டிஎன்பிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் நேற்று முன்தினம் திருநெல்வேலியில் நடைபெற்ற ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் - திருச்சி கிராண்ட் சோழாஸ் அணிகள் மோதின. முதலில் பேட் செய்த சேப்பாக் அணி 5 விக்கெட்கள்...

திலீப் தோஷி மறைவுக்கு அஞ்சலி!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் இடது கை சுழற்பந்து வீச்சாளாரான திலீப் தோஷி, மாரடைப்பு காரணமாக நேற்று லண்டனில் காலமானார். 77 வயதான அவர், தனது மனைவி கலிந்தி மகன் நயன், மகள்...

Stay connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -
Google search engine

Latest article

குமரி: கடை வீதிகளில் போலீஸ் கண்காணிப்பு.

தீபாவளி பண்டிகையையொட்டி பொதுமக்கள் ஜவுளிக்கடைகள், பட்டாசு கடைகள், மிட்டாய் கடைகளில் கூட்டம் அதிகமாக காணப்படுவதால், திருட்டு மற்றும் அசம்பாவித சம்பவங்களைத் தடுக்க, பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் கண்காணிப்பில் ஈடுபட குமரி மாவட்ட...

நாகர்கோவிலில் மூதாட்டி தூக்குப்போட்டு தற்கொலை.

நாகர்கோவிலில், உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட மனைவி சீதாலட்சுமி (70) தற்கொலை செய்து கொண்டதால் மனமுடைந்த கணவர் சாலமன் செல்வராஜ் (80) தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றார். கோட்டார் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, அவரை...

குமரியில் இன்று உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள்

குமரி மாவட்டத்தில் இன்று 15ஆம் தேதி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பங்கேற்கும் முகாம்கள் நடைபெறும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. நாகர்கோவில் மாநகராட்சி வார்டு 41, 42க்கு இருளப்பபுரம் அக்ஷயா மஹால், கொல்லங்கோடு நகராட்சி வார்டு...