Google search engine
இந்தியா, இலங்கையில் நடைபெறும் ஐசிசி 2026 உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில் வங்கதேசத்திற்கு ஆதரவாக இந்தியாவுக்கு எதிரானப் போட்டியை பாகிஸ்தான் புறக்கணித்தது முறையான செயலே என்று பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப் தெரிவித்துள்ளார். புதன்கிழமை தனது அமைச்சரவை உறுப்பினர்களிடம் பேசிய பிரதமர் ஷெரீஃப், “டி20 உலகக் கோப்பை குறித்து நாங்கள் மிகத் தெளிவான நிலைப்பாட்டை எடுத்துள்ளோம். விளையாட்டு மைதானத்தில் அரசியல் இருக்கக் கூடாது என்பதற்காகவே இந்தியாவுக்கு எதிரான போட்டியை விளையாட...
மகளிர் பிரீமியர் லீக் 2026 தொடரின் விறுவிறுப்பான இறுதிப்போட்டியில், டெல்லி கேபிடல்ஸ் அணியை வீழ்த்தி ஸ்மிருதி மந்தனா தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று சாதனை படைத்துள்ளது. டாஸ் வென்ற ஆர்சிபி அணி பந்து வீச்சை தேர்வு செய்ததால் முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேபிடல்ஸ் அணி, ஆர்சிபி வீராங்கனைகளின் துல்லியமான பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் திணறியது. அந்த அணியின் நட்சத்திர வீராங்கனை ஜெமிமா ரோட்ரிக்ஸ்...
ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பை கிரிக்​கெட் தொடர் நாளை (7-ம் தேதி) இந்​தியா மற்​றும் இலங்​கை​யில் தொடங்​கு​கிறது. இதில் நடப்பு சாம்​பியனான இந்​தியா உள்​ளிட்ட 20 அணிகள் கலந்து கொள்​கின்​றன. இந்​தத் தொடரில் ‘ஏ’ பிரி​வில் இடம் பெற்​றுள்ள இந்​திய அணி இதே பிரி​வில் இடம் பெற்​றுள்ள பாகிஸ்​தானும் வரும் 15-ம் தேதி லீக் சுற்​றில் மோதும் வகை​யில் அட்​ட​வணை உள்​ளது. ஆனால் இந்த போட்​டி​யில் பாகிஸ்​தான் அணி...
ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பை கிரிக்​கெட் தொடரில் ‘சி’ பிரி​வில் இரு முறை சாம்​பியன்​களான மேற்கு இந்​தி​யத் தீவு​கள், இங்கிலாந்துடன் இத்​தாலி, நேபாளம், ஸ்காட்லாந்து ஆகிய அணி​களும் இடம்பெற்​றுள்​ளன. இது குறித்த ஒரு பார்​வை... இங்​கிலாந்​து: ஆஷஸ் தொடரில் ஏற்​பட்ட படு​தோல்வி மற்​றும் சர்​வ​தேச ஒரு​நாள் மற்​றும் டி20 போட்​டிகளில் தொடர்ச்​சி​யான சறுக்​கல்​களுக்​குப் பிறகு, இங்​கிலாந்து அணி டி20 உலகக் கோப்​பை​யில் ஒரு புதிய தொடக்​கத்​தைத் தேடக்கூடும். அதிரடி பேட்​ஸ்​மேன்​கள் மற்​றும்...
நடப்பு மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் சீசனில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி. இந்நிலையில், அந்த அணி வீராங்கனைகளுக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார் இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி. ஐபிஎல் கிரிக்கெட்டில் அவர் ஆர்சிபி ஆடவர் அணிக்காக விளையாடுகிறார். வதோதராவில் வியாழக்கிழமை நடைபெற்ற மகளிர் பிரீமியர் லீக் - 2026 இறுதி ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் ஆர்சிபி அணிகள் விளையாடின. இதில் முதலில்...
இன்றைய டி20 சூப்பர் ஸ்டாரான அபிஷேக் சர்மாவை 2018 ஐபிஎல் தொடரில் டெல்லி கேபிடல்ஸில் இணைந்திருந்த காலத்திலேயே அவரது அபாரத் திறமையை உணர்ந்து, அவரை அணியில் தக்கவைத்துக்கொள்ள உரிமையாளர்களிடம் கெஞ்சிக் கூத்தாடியதாக ஆஸ்திரேலிய பேட்டிங் லெஜண்ட் ரிக்கி பாண்டிங் இப்போது தெரிவித்துள்ளார். வரவிருக்கும் டி20 உலகக் கோப்பையில் இந்திய அணியின் தொடக்க வீரர் அபிஷேக் சர்மா மிக அதிக ரன்கள் குவிக்கும் வீரராகவும், தொடரின் சிறந்த வீரர் விருதையும் பெறக்கூடியவராகவும்...
ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய வம்சாவளி வீரர்​கள் பலர் பல்​வேறு அணி​களின் சார்​பில் பங்​கேற்​க​வுள்​ளனர். அதிகபட்சமாக கனடா அணி​யில் 11 இந்​திய வம்​சாவளி வீரர்​களும், அமெரிக்​கா​வில் 9 பேரும், ஓமனில் 7 பேரும், ஐக்​கிய அரபு அணி​யில் 7 பேரும் இடம்​பெற்​றுள்​ளனர். இதுத​விர நியூஸிலாந்து அணி​யில் இரு​வரும், தென் ஆப்பிரிக்​கா, மேற்கு இந்​தி​யத் தீவு​கள், இத்​தாலி, நெதர்லாந்து ஆகிய அணி​களில் தலா ஒரு இந்​திய வம்சாவளி...
ஐசிசி யு-19 உலகக் கோப்பை கிரிக்​கெட் தொடரின் 2-வது அரை இறுதி ஆட்​டத்​தில் நேற்று இந்​தியா - ஆப்​கானிஸ்​தான் அணி​கள் மோதின. ஜிம்​பாப்​வே​யின் ஹராரே நகரில் நடை​பெற்ற இந்த ஆட்​டத்​தில் முதலில் பேட் செய்த ஆப்​கானிஸ்​தான் 50 ஓவர்​களில் 4 விக்​கெட்​கள் இழப்​புக்கு 310 ரன்​கள் குவித்​தது. பைசல் ஷினோ​சாடா 93 பந்​துகளில், 15 பவுண்​டரி​களு​டன் 110 ரன்​களும் உசைருல்லா நியாசி 86 பந்​துகளில், 2 சிக்ஸர்கள், 12 பவுண்​டரி​களு​டன்...
 டி20 உலகக் கோப்பை கிரிக்​கெட் தொடருக்​கான பயிற்சி ஆட்​டத்​தில் இந்​திய அணி நேற்று தென் ஆப்பிரிக்கா​வுடன் மோதி​யது. மும்​பை​யில் உள்ள டி.ஓய்​.​பாட்​டீல் மைதானத்​தில் நடை​பெற்ற இந்த ஆட்​டத்​தில் முதலில் பேட் செய்த இந்​திய அணி 20 ஓவர்​களில் 5 விக்கெட்​கள் இழப்​புக்கு 240 ரன்​கள் குவித்​தது. தொடக்க வீர​ராக களமிறங்​கிய இஷான் கிஷன் 20 பந்துகளில், 7 சிக்​ஸர்​கள், 2 பவுண்​டரி​களு​டன் 53 ரன்​கள் விளாசி​னார். அபிஷேக் சர்மா 18...
ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பை தொடர் வரும் 7-ம் தேதி இந்​தியா மற்​றும் இலங்​கை​யில் தொடங்குகிறது. 20 அணி​கள் கலந்து கொள்​ளும் இந்​தத் தொடரில் இரு முறை சாம்​பிய​னான இந்திய அணி தனது முதல் லீக் ஆட்​டத்​தில் அமெரிக்கா​வுடன் 7-ம் தேதி மோதுகிறது. இந்​தத் தொடரில் சூர்​யகு​மார் யாதவ் தலை​மையி​லான இந்​திய அணி பேட்​டிங், பந்​து​வீச்​சில் முழுபலத்​துடன் களமிறங்​கு​கிறது. இதனால் இந்​திய அணி டி 20 உலகக் கோப்பை...