கொடைக்கானல் மலைப்பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்ட இடங்களில் மத்திய புவியியல் ஆய்வு மையக் குழுவினர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பெய்த கனமழையில் பல இடங்களில் மண் சரிவு ஏற்பட்டது. பாறைகள் உருண்டு சாலையில் விழுந்தன. குறிப்பாக, பெருமாள்மலை - அடுக்கம் - பெரியகுளம் மலைப்பாதையில் வெள்ளத்தில் சாலைகள் அடித்துச் செல்லப்பட்டதால் போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டது. மலைக்கிராமங்கள் தனித்தீவு போல தனித்து விடப்பட்டன. தற்போது...
மக்​கள் பிரதிநிதிகள் எழுப்​பிய கேள்​வி​களுக்கு 10 நாட்​களுக்​குள் எழுத்​துப்​பூர்​வ​மாக பதில் அளிக்க வேண்​டும் என்று பல்​துறை அதி​காரி​களுக்கு தயாநிதி மாறன் எம்.பி. உத்​தர​விட்​டார். சென்னை மாவட்ட வளர்ச்சி ஒருங்​கிணைப்பு மற்​றும் கண்​காணிப்​புக் குழுக் கூட்​டம், குழு​வின் தலை​வர் மத்​திய சென்னை எம்.பி. தயாநிதி மாறன் தலை​மையில் ரிப்​பன் மாளிகை வளாகத்​தில் நேற்று நடை​பெற்​றது. இக்​கூட்​டத்​தில், சென்னை மாவட்​டத்​தில் செயல்​படுத்​தப்​படும் அம்​ருத் 2.0, ஸ்​மார்ட் சிட்டி மிஷன், நிர்​பயா நிதி திட்​டம், தூய்மை...
கரூர் நெரிசல் சம்பவத்தை குறிப்பிட்டு முதல்வர் விஜய் குறித்து சர்ச்சையாக பேசிய காரணத்துக்காக திமுக கவுன்சிலர் டீட்டா சரவணன் கைது செய்யப்பட்டார். இந்நிலையில், நேற்று (அக்.28) அவருக்கு அம்பத்தூர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. தனியார் பள்​ளி​களுக்கு அங்​கீகாரம் பெற்​றுத் தரு​வ​தாகக் கூறி சுமார் ரூ.400 கோடி வரை மோசடி செய்​த​தாக திமுக முன்​னாள் அமைச்​சர் அன்​பில் மகேஸ் கைது செய்யப்பட்டு விசா​ரணைக்​காக காவல் ஆணை​யர் அலு​வல​கத்​துக்கு போலீ​ஸார் அழைத்து வந்​தனர். இந்த...
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவுக்கு தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் இன்று (அக்.29) காலை முதல் மீண்டும் சோதனை நடத்தி வருகின்றனர். 3 பொலிரோ வாகனங்களில் வந்த 15-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் இந்தச் சோதனையைத் தொடங்கினர். சோதனை நடக்கும் சமயத்தில் முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மற்றும் அவரது குடும்பத்தினர் வீட்டிற்குள்ளேயே இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனையொட்டி, அவரது வீட்டு வாசலில் திமுகவினர் திரண்டு காத்திருக்கின்றனர். அங்கு மட்டுமல்லாது சென்னை மற்றும் தமிழ்நாடு முழுவதும்...
 “திருச்சி கிழக்கு இடைத்தேர்தலுக்கான ரீல்ஸ் வீடியோக்களைத் தயாரிக்கவும், முதல்வர் மேடையில் ‘பஞ்ச்’ வசனம் என்ற பெயரில் பலவகையில் காட்டுக்கத்து கத்தவும் நடத்தப்படும் இந்த ரெய்டுகளைக் கண்டு திமுகவின் கடைக்கோடிக் தொண்டரின் கால் நகம் கூட அஞ்சாது” என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவுக்கு தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் இன்று (அக்.29) காலை முதல் மீண்டும் சோதனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இது தொடர்பாக...
திமுக ஆட்சியில் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்க ரூ.100 கோடிக்கு மேல் லஞ்சம் பெற்றதாக தொடரப்பட்ட வழக்கில் முன்னாள் எம்எல்ஏ முத்துக்குமார், ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி எல்.எஸ்.சத்தியமூர்த்தி முன்பாக சரணடைந்தார். முந்தைய திமுக ஆட்சிக் காலத்தில் தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் உள்ளிட்ட பிற அனுமதிகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி பள்ளி நிர்வாகிகளிடம் ரூ.100 கோடி வரை வசூலித்து மோசடி நடந்ததாக சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகிகள் போலீஸில் புகார்...
தூத்துக்குடி கந்தன் காலனியில் வீட்டில் தனியாக இருந்த சசிகலா என்ற பெண் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் தொடர்பாக தென்பாகம் போலீசார் வழக்குப் பதிவு செய்து, கொலைக்கான காரணம் மற்றும் சம்பந்தப்பட்டவர்களைக் கண்டறிய விசாரணை நடத்தி வருகின்றனர்.
புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸை எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சந்தித்துப் பேசினார். தமிழகத்தில் முந்தைய திமுக ஆட்சியில் தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெற்றுத் தருவதாகக் கூறி ரூ.100 கோடிக்கு மேல் பணம் வசூலித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. அதன் அடிப்படையில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார், முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ், தனியார் பள்ளிகள் சங்கத் தலைவர் பி.டி.அரசகுமார் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை...
அர்னாப் புயல் எதிரொலியாக நேற்று ஏற்​பட்ட கடல் சீற்​றம் காரண​மாக சென்னை, எண்​ணூர் பகுதி​யில் குடி​யிருப்​பு​களுக்​குள் கடல்​நீர் புகுந்​தது. ஆந்​திராவில் அர்​னாப் புயல் நேற்று இரவு கரையைக் கடக்க இருந்த நிலை​யில் நேற்று மாலை முதல், வடசென்னை பகுதி​களான எண்​ணூர், திரு​வொற்​றியூர் மற்​றும் திரு​வள்ளூர் மாவட்​டம், பழவேற்​காடு உள்​ளிட்ட பகுதி​களில் கடல் சீற்​றமாக காணப்​பட்​டது. இதில் எண்​ணூர், பாரதி​யார் நகர் பகுதி​யில் ஆக்​ரோஷமாக எழுந்த கடல் அலைகளால் கடற்​கரையைக் கடந்து, சாலை​யில்...
 வங்கக் கடலில் உருவான ‘அர்னாப்’ அதி தீவிரப் புயல், புதன்கிழமை அதிகாலை ஆந்திரப் பிரதேசம் மற்றும் புதுச்சேரியின் ஏனாம் கடலோரப் பகுதிகளில் கரையை கடக்கத் தொடங்கியது. இதனால் ஏனாம் பகுதி கடும் பாதிப்படைந்து உள்ளது. வங்கக்கடலில் உருவான அர்னாப் புயல், இன்று அதிகாலை 1.20 மணிக்கு ஆந்திரா அருகே கரையைக் கடந்தது. கரையைக் கடக்கும் போது மணிக்கு 125 முதல் 135 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசியது. சில இடங்களில் 150...