ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்​டத்​தில் உள்ள கிராமம் ஒன்​றின் வனப்​பகு​தி​யில் நேற்று அதி​காலை 5 சிறிய ஒராங்குட்டான் குட்​டிகள் உலா வந்த அரி​தான காட்சி உள்​ளூர் மக்களை வியப்​பில் ஆழ்த்​தி​யுள்​ளது. இதையடுத்​து, அந்த அரியவகை குரங்​கு​களை வனத்​துறை​யினர் உடனடி​யாக சென்று மீட்​டனர். இச்​சம்​பவம் குறித்து பாலசோர் கோட்ட வன அதி​காரி பிரதீக் பிரகாஷ் இந்​தால்​கர் கூறிய​தாவது: பாலசோரின் போக்​ராய் பகுதியில் உள்ள படா​பாய் கிராமத்​திற்கு அரு​கிலுள்ள காட்டுப்பகுதி​யில் அதி​காலை 6...
 தமிழகத்தில் காலியாகவுள்ள மதுராந்தகம், தாராபுரம் ஆகிய தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அக்.6-ம் தேதி நடத்தப்படவுள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கிய நிலையில், திமுக தனது வேட்பாளர்களை நேற்று அறிவித்தது. அதன்படி, வேட்பாளர்களாக மதுராந்தகம் (தனி) தொகுதியில் இ.பரந்தாமன் மற்றும் தாராபுரம் (தனி) தொகுதியில் எஸ்.சுகன்யா போட்டியிட உள்ளனர். இதற்கான அறிவிப்பை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டார். அதில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சிகள் ஆதரவுடன் இடைத்தேர்தலில் திமுக போட்டியிடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது....
“யார் என்ன கொச்சைப்படுத்தினாலும் வரலாற்றை மாற்ற முடியாது. அது காலத்துக்கும் அப்படியேதான் இருக்கும்” என்று மிசாவில் கைதானது குறித்து திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான மு.க.ஸ்டாலின், சமூக வலைதளத்தில் வீடியோ மூலம் விளக்கம் கொடுத்துள்ளார். அந்த வீடியோ பதிவின் விவரம்: “அண்மையில் நடந்து முடிந்த சட்டமன்ற கூட்டத்தில் நடந்த சில சர்ச்சைகள், தமிழ் மக்களுக்கும், நம்முடைய கட்சியினருக்கும் கோபத்தையும் அதிருப்தியையும் உண்டாக்கியிருப்பதை நான் உணர்கிறேன். அதுவும், இந்த சர்ச்சையில் முக்கியமாக என்னுடைய...
சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் சுகாதாரம் இல்லாமல் செயல்பட்ட உணவகத்தின் உரிமம் ரத்து செய்யப்பட்டது. சென்னை சென்ட்ரலில் உள்ள ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் செயல்பட்டு வரும் தனியார் உணவகம், தேநீர் கடையில் சென்னை மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நேற்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, உணவகம் சுகாதாரம் இல்லாமலும், அசுத்தமாகவும் இருந்தது. இதையடுத்து, நோயாளிகளின் நலன் கருதி அந்த உணவகத்தின் உரிமத்தைஉடனடியாக ரத்து செய்த அதிகாரிகள், விற்பனை செய்வதற்கு...
விக்​சித் பாரத் இளம் தலை​வர்​கள் உரை​யாடல் நிகழ்​வில் பங்​கேற்க விருப்​பம் உள்​ளவர்​கள் செப்​.30-ம் தேதிக்​குள் விண்​ணப்​பிக்​கலாம் என்று மத்​திய இளைஞர் நலன், விளை​யாட்டு அமைச்​சகத்​தின் தமி​ழ​கப் பிரிவு இயக்​குநர் செந்​தில்​ கு​மார் தெரி​வித்​துள்​ளார். சுவாமி விவே​கானந்​தர் பிறந்​த​நாளான ஜன.12-ம் தேதி தேசிய இளைஞர் தினம் கொண்​டாடப்​படு​கிறது. இதை​யொட்டி மத்​திய இளைஞர் நலன், விளை​யாட்டு அமைச்​சகம் சார்​பில் ஆண்​டு​தோறும் விக்​சித் பாரத் இளம் தலை​வர்​கள் உரை​யாடல் என்ற நிகழ்வு டெல்​லி​யில் உள்ள...
ஐடிபிஐ வங்​கியை தனி​யார்​மய​மாக்​கும் முயற்​சியை கைவிடு​வது உள்பட பல்​வேறு முக்​கிய கோரிக்​கைகளை வலி​யுறுத்​தி, நாளை (செப்​.11) வேலை நிறுத்​தத்​தில் ஈடுபட உள்​ள​தாக அகில இந்​திய வங்கி அதி​காரி​கள் சங்​கம் அறி​வித்​துள்​ளது. சென்​னை​யில், அகில இந்​திய வங்கி அதி​காரி​கள் சங்​கத்​தின் தமிழ்​நாடு மாநிலக் குழு தலை​வர் ஜவஹர், பொதுச்​செய​லா​ளர் ஜெ.ரோஷன் கார்க்​கி, தலை​வர் விவேக்​ராஜா ஆகியோர் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: ஐடிபிஐ வங்​கியை தனி​யார்​மய​மாக்​கு​வதை தடுப்​பது முக்​கியக் கோரிக்​கை​யாகும். 2026-ம்ஆண்டு மார்ச் வரையி​லான நிதி​யாண்டு...
‘மிசாவில் கைது செய்யப்பட்ட மு.க.ஸ்டாலினின் தியாகத்தை முதல்வர் விஜய் கொச்சைப்படுத்துகிறார்’ என்று திமுக எம்எல்ஏக்கள் விமர்சித்துள்ளனர். சட்டப்பேரவையில் இருந்து திமுக உறுப்பினர்கள் நேற்று வெளியேற்றப்பட்டனர். அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் திமுக கொறடா எ.வ.வேலு கூறியதாவது: தமிழகத்தில் கடந்த 116 நாட்களில் 200 கொலைகள், 300-க்கும் மேற்பட்ட பாலியல் வன்கொடுமைகள், 8 காவல் மரணங்கள் என மொத்தம் 550 குற்றங்கள் நடைபெற்றுள்ளதாக எதிர்கட்சித் தலைவர் சட்டப்பேரவையில் புள்ளிவிவரங்களுடன் ஆதாரங் களை முன்வைத்தார். இதற்கு முதல்வர்...
வடகிழக்​குப் பரு​வ​மழை தொடங்​கு​வதற்கு முன் நிறைவு பெறாத குடிநீர், கழி​வுநீர்க் கால்​வாய்​கள் மற்​றும் சாலைப் பணி​களை உடனடி​யாக செய்து முடிக்க வேண்​டும் என்று அமைச்​சர்​கள், அதி​காரி​களுக்கு முதல்​வர் விஜய் உத்​தர​விட்​டுள்​ளார். வடகிழக்​குப் பரு​வ​மழையை முன்​னிட்டு மேற்​கொள்​ளப்பட வேண்​டிய முன்​னெச்​சரிக்கை நடவடிக்​கைகள் குறித்த ஆய்​வுக் கூட்​டம் நேற்று தலை​மைச் செயல​கத்​தில் முதல்​வர் விஜய் தலை​மை​யில் நடை​பெற்​றது. இக்​கூட்​டத்​தில், சென்​னை, காஞ்​சிபுரம், திரு​வள்​ளூர், கடலூர், விழுப்​புரம், திரு​வண்​ணா​மலை ஆகிய மாவட்​டங்​களில் வடகிழக்​குப் பரு​வ​மழைக்கு முன்...
தமிழகத்​தில் கோயில் நிர்​வாகத்தை மேம்​படுத்​தும் வகை​யில், இந்து சமய அறநிலை​யத் துறையை தனித் துறை​யாக உரு​வாக்கி தமிழக அரசு அரசாணை வெளி​யிட்​டுள்​ளது. கடந்த திமுக ஆட்​சி​யில் இத்​துறை, ‘சுற்​றுலா, பண்​பாடு மற்​றும் அறநிலை​யங்​கள் துறை’ என்ற கூட்​டுத் துறை​யின்​கீழ் ஒரு பிரி​வாக செயல்​பட்டு வந்​தது. புதிய ஆட்சி அமைந்​ததும், வணி​கவரி மற்​றும் பதிவுத்​துறை​யின் கீழ் அறநிலை​யத்​துறை இணைக்​கப்​பட்​டது. இந்​நிலை​யில், தற்​போது நிர்​வாக வசதிக்​காக​வும், பணி​களை துரிதப்​படுத்​த​வும், இது தனித் துறை​யாக மாற்​றப்​பட்​டுள்​ளது....
தமிழக காங்கிரஸ் கட்​சி​யின் சமூக ஊடகப் பிரி​வின் தலை​வ​ராக விஜய் வசந்த் எம்​.பி. நியமிக்​கப்​பட்​டுள்​ளார். இது தொடர்​பாக அகில இந்​திய காங்​கிரஸ் கமிட்​டி​யின் பொதுச்​செய​லா​ளர் கே.சி.வேணுகோ​பால் வெளி​யிட்​டுள்ள அறிக்​கை​யில், “தமிழக காங்​கிரஸ் கட்​சி​யின் சமூக ஊடகப் பிரிவுக்​கான மாநிலத் தலை​வர் மற்​றும் ஒருங்​கிணைப்​பாளர்​களை நியமிக்​கும் முன்​மொழி​வுக்​குக் காங்​கிரஸ் தலை​வர் ஒப்​புதல் அளித்​துள்​ளார். இந்த நியமனங்​கள் உடனடி​யாக அமலுக்கு வரு​கின்​றன. அதன்​படி பிரி​வின் மாநிலத் தலை​வ​ராக விஜய் வசந்த், ஒருங்​கிணைப்​ பாளர்​களாக சக்தி...