Google search engine
தனிப்​படை போலீ​ஸார் தாக்​கிய​தில் உயி​ரிழந்த மடப்​புரம் கோயில் காவலாளி அஜித்​கு​மார் கொலை வழக்கு தொடர்​பாக விசா​ரணை நடத்​திய மதுரை மாவட்ட நீதிப​தி, தனது அறிக்​கையை நாளை தாக்​கல் செய்​கிறார். சிவகங்கை மாவட்​டம் திருப்​புவனம் அருகே மடப்​புரம் பத்​ர​காளி அம்​மன் கோயில் காவலாளி அஜித்​கு​மாரிடம், நகை திருட்டு தொடர்​பாக போலீ​ஸார் விசா​ரணை நடத்​தினர். அப்​போது அஜித்​கு​மார் மற்​றும் அவரது சகோ​தரர் நவீன்​கு​மார் ஆகியோரை போலீ​ஸார் தாக்​கி​யுள்​ளனர். பின்​னர் நவீன்​கு​மாரை விட்​டு​விட்​டு, அஜித்​கு​மாரை...
தமாகா நிர்​வாகி​கள் ஆலோ​சனைக் கூட்​டம் தஞ்சாவூரில் நேற்று நடை​பெற்​றது. இதில் பங்​கேற்ற கட்சித் தலைவர் ஜி.கே.​வாசன், பின்​னர் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: திருப்​புவனம் அஜித்​கு​மார் உயி​ரிழப்​பில் பெரும் மர்​மம் இருக்​கிறது. இதில் சம்​பந்​தப்​பட்ட அதி​காரி யார்? முழு​மை​யான விசா​ரணை மூலம் இந்த மர்​மங்​களுக்கு விடை​காண வேண்​டும்.மக்​களுக்கு கொடுத்த வாக்​குறு​தி​களை திமுக அரசு நிறைவேற்​ற​வில்​லை. ஆசிரியர்​கள், தொழிலா​ளர்​கள் உள்​ளிட்​டோர் தொடர்ந்து போராட்​டங்​களை நடத்தி வரு​கின்​றனர். அதி​முக தலை​மையி​லான கூட்​ட​ணி​யில் பாஜக, தமாகா மற்​றும்...
அ​தி​முக பொதுச்​ செய​லா​ளர்​ பழனி​சாமி ‘மக்​களை ​காப்​போம், தமிழகத்​தை மீட்​போம்​’ என்​ற பிரச்​சா​ரத்​தை மேட்​டு​ப்​பாளை​​யத்​தில்​ இன்​று தொடங்​கு​கிறார்​. இதையொட்​டி ரோடு ஷோ நடத்​து​ம்​ அவர்​ பல்​வேறு இடங்​களில்​ மக்​களிடம்​ பேசுகிறார்​. 2026 சட்​டப்​பேர​வைத்​ தேர்​தலை​யொட்​டி ​முன்​னாள்​ ​முதல்​வரு​ம்​, அ​தி​முக பொதுச்​ செய​லா​ள​ரு​மான பழனி​சாமி ‘மக்​களை ​காப்​போம்​, தமிழகத்​தை மீட்​போம்’ என்​ற பிரச்​சா​ரப்​ பயணத்​தை இன்​று தொடங்​கு​கிறார்​. ​காலை 9 மணி​க்​கு கோவை ​மாவட்​டம்​ மேட்​டு​ப்​பாளை​​யம்​ சட்​டப்​பேர​வைத்​ தொகு​தி​க்​கு உட்​பட்​ட தேக்​கம்​பட்​டி​யில்​...
தமிழகம் முழுவதும் பல்வேறு அரசுத் துறைகளின் கீழ் செயல்பட்டு வரும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான விடுதிகள் இனி ‘சமூக நீதி விடுதிகள்’ என அழைக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை: ரத்த பேதம் இல்லை, பால் பேதம் இல்லை என்பதுதான் திராவிட இயக்கத்தின் தோற்றத்துக்கு அடிப்படையான கருதுகோள்கள்! இத்தகைய சமூகநீதியை அடிப்படையாகக் கொண்ட ஆட்சியைத்தான் ‘திராவிட மாடல் ஆட்சி’ என்ற...
சென்னையில் இருந்து தூத்துக்குடி புறப்பட்ட விமானத்தில் திடீரென இயந்திர கோளாறு ஏற்பட்டது. சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு ஸ்பைஸ்ஜெட் விமானம் நேற்று காலை 10.10 மணிக்கு புறப்பட தயாரானது. விமானத்தில் 65 பயணிகள், 5 ஊழியர்கள் என மொத்தம் 70 பேர் இருந்தனர். விமானம் ஓடு பாதையில் ஓட தொடங்கிய போது, திடீரென இயந்திர கோளாறு ஏற்பட்டிருப்பதை விமானி கண்டுபிடித்தார். இதையடுத்து, விமானத்தை ஓடுபாதையில் நிறுத்திய விமானி, கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார்....
சென்னை அரசியலில் இருந்து மீண்டும் விருதுநகர் மாவட்ட அரசியலுக்கு திரும்பிய அதிமுக முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜனை பகிரங்கமாகவே எதிர்த்து வருகிறார் அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி. இந்நிலையில், அண்மையில் விருதுநகர் மாவட்ட நாடார் உறவின்முறை மாநாட்டில் கலந்து கொண்ட மாஃபா பாண்டியராஜன், “நாடார் சமுதாய மக்கள் தங்கள் சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு வாக்களிக்காமல் மற்றவர்களுக்கு வாக்களிப்பதால் அரசியலில் நாடார் சமுதாயம் பின்தங்கி இருக்கிறது” என டச்சிங்காக பேசி...
பயணிகளின் வசதிக்காக, சென்னை சென்ட்ரல் - மேற்கு வங்க மாநிலம் சாலிமர் இடையே இயக்கப்படும் சிறப்பு ரயில் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது. ரயில்வேயில் முக்கிய வழித்தடங்களில் தேவை அடிப்படையில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த ரயில்களுக்கு பயணிகள் மத்தியில் கிடைக்கும் வரவேற்பை பொறுத்து. இயக்கப்படும் காலம் நீட்டிக்கப்படுகிறது. அந்த வகையில், சென்னை சென்ட்ரல் - மேற்குவங்க மாநிலம் சாலிமர் இடையே இயக்கப்படும் சிறப்பு ரயில் சேவை காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது. சென்னை சென்ட்ரல் -...
முன்பு காங்கிரஸ் கட்சியில் இருந்த ரங்கசாமி, 2001 மற்றும் 2006 தேர்தல்களில் புதுச்சேரி மாநில முதல்வராக தேர்வுசெய்யப்பட்டார். ஆனால், இரண்டாவது முறையாக அவர் முதல்வராக வந்ததை ஜீரணிக்க முடியாத அவரது உட்கட்சி ‘நண்பர்கள்’ செய்த உள்ளடிகளால் 2008-ல் முதல்வர் பதவியை இழந்தார். அதைத் தொடர்ந்து வைத்தியலிங்கத்தை இடைக்கால முதல்வராக்கியது காங்கிரஸ். இதையடுத்து, 2011-ல் காங்கிரஸை விட்டு வெளியேறிய ரங்கசாமி, ‘புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து’ என்ற கோஷத்தை முன் வைத்து என்.ஆர்.காங்கிரஸ்...
பிரதமரின் கிராம சாலைகள் திட்​டத்​தின் கீழ் மத்​திய அரசு கடந்த ஆண்டு வரை வழங்​கிய ரூ.5,886 கோடி​யில் இது​வரை அமைத்த சாலைகள் எத்​தனை என தமிழக அரசுக்கு பாஜக முன்​னாள் மாநில தலை​வர் அண்​ணா​மலை கேள்வி எழுப்பி உள்​ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்​தில் கூறி​யிருப்​ப​தாவது: ஈரோடு மாவட்​டம் கோபிசெட்​டி​பாளை​யம் அருகே உள்ள அம்​மா​பாளை​யம் கிராம ஊராட்​சி, இரண்டு பக்​க​மும் பவானி ஆற்​றால் சூழப்​பட்​டுள்​ளது. வெள்​ளப் பெருக்கு காலங்​களில்,...
திரு​மாவளவனுக்கு எதி​ராக செல்​வப்​பெருந்​தகை செயல்​படு​வ​தாக விசிக குற்​றம்​சாட்​டி​யுள்​ளது. மேலும், காங்​கிரஸ் குறித்த விசிக நிர்​வாகி​யின் கருத்து திமுக கூட்​ட​ணி​யில் சலசலப்பை ஏற்​படுத்​தி​யுள்​ளது. திமுக கூட்​ட​ணி​யில் இருந்து சில கட்​சிகள் வெளி​யேறி​னாலும், அதற்கு ஈடாக பாமகவை கூட்​ட​ணி​யில் இணைப்​ப​தற்​கான நடவடிக்​கையை தமிழக காங்​கிரஸ் தலை​வர் செல்​வப்​பெருந்​தகை மூலம் திமுக செய்து வரு​வ​தாக கூறப்​படு​கிறது. இதையொட்​டி, பாமக நிறு​வனர் ராம​தாஸை சந்​தித்த பிறகு , "2011-ம் ஆண்டு போல் விசிக​வும், பாமக​வும் ஒரே...