Google search engine
சமூக நலத்​துறை சார்​பில் சட்​டப்​பேர​வை​யில் அறிவிக்​கப்​பட்​டபடி, குழந்​தைகள் நலன் மற்​றும் சிறப்பு சேவை​கள் இயக்​ககத்​தின் கீழ் செயல்​படும் நிறுவனங்கள், அலகு​களை அங்​கீகரிப்​ப​தற்​காக​வும், ஊக்​கு​விப்​ப​தற்​காக​வும் குழந்​தைகள் நலன் - சேவை விருதுகள் வழங்​கப்​படு​கிறன்ன. இந்த ஆண்​டுக்​கான விருதுகள் - அரசு குழந்​தைகள் இல்​லங்​கள் என்ற பிரி​வில் தஞ்​சாவூர் அன்னை சத்யா அம்​மை​யார் நினைவு அரசினர் குழந்​தைகள் இல்​லம், தன்​னார்​வத் தொண்டு நிறு​வனங்​களின் கீழ் செயல்​படும் குழந்​தைகள் இல்​லங்​கள் என்ற பிரி​வில் தூத்​துக்​குடி...
சென்னை ஒன் செயலி வாயிலாக மின்னணு மாதாந்திர பயண அட்டை பெறும் வசதியை தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் நேற்று தொடங்கி வைத்தார். உடன் மாநகர் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் த.பிரபுசங்கர், சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து அதிகார அமைப்பு (கும்டா) உறுப்பினர் செயலர் ஐ.ஜெயக்குமார், மாநகர் போக்குவரத்துக் கழக இணை மேலாண் இயக்குநர் ராம.சுந்தரபாண்டியன் ஆகியோர். சென்னை: சென்னை ஒன் செயலி வாயி​லாக மின்​னணு மாதாந்​திர பயண அட்டை...
லாட்டரி அதிபர் சந்தியாகு மார்ட்டினின் மூத்த மகன் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின். புதுச்சேரி பாஜக-வில் பத்தாண்டுகள் பயணித்த இவர், இப்போது அதிலிருந்து விலகி, ‘ஜேசிஎம் மக்கள் மன்றம்’ என்ற அமைப்பைத் தொடங்கி மக்களுக்கான நல உதவிகளை வழங்கி வருகிறார். இந்த அமைப்பையே டிசம்பரில் அரசியல் கட்சியாகவும் மாற்ற முடிவெடுத்திருக்கும் சார்லஸ், விஜய் கட்சியுடன் கூட்டணி அமைத்து தேர்தலைச் சந்திக்கப் போவதாகச் சொல்லப்படும் நிலையில், ‘ஜனநாயகத் திருவிழா’வுக்காக அவரிடம் பேசினோம். Q பாஜக-விலிருந்து...
அதி​முக-​வில் இருந்து நீக்​கப்​பட்ட செங்​கோட்​டையன் டெல்​லிக்​கும் சென்​னைக்​கு​மாய் பறந்து பார்த்​து​விட்டு இனி எது​வும் நடக்​காது என்று தெரிந்து போன​தால் தவெக-​வில் தஞ்​சம் புகுந்​து​விட்​டார். அடுத்​த​தாக ஓபிஎஸ்​ஸும், “டிசம்​பர் 15-ல் திருப்பு முனை முடிவை எடுப்​பேன்” என திகில் கிளப்​பிக் கொண்​டிருக்​கிறார். அடுத்​தவ​ரான தினகரனும் ஜனவரி​யில் கூட்​டணி குறித்து முடிவு என முன்னோட்டம் விட்​டிருக்​கிறார். இவர்​கள் மூவருமே இது​வரைக்​கும் காத்​திருந்​தது பாஜக-​வின் பதிலுக்​காகத்​தான். ஆனால், பழனி​சாமி​யின் பிடி​வாதத்தை மீறி பாஜக-​வால் இவர்​களுக்கு...
‘கல்​லறை, பட்டா சிக்​கல்​களுக்கு டிசம்​பர் மாதத்​துக்​குள் தீர்வு காணப்​படும்’ என மாநில சிறு​பான்​மை​யினர் ஆணை​யத் தலை​வர் தெரி​வித்​தார். தமிழ்​நாடு மாநில சிறு​பான்​மை​யினர் ஆணை​யம் சார்​பில் ஆணை​யக் குழு உறுப்​பினர்​கள் மற்​றும் அரசு அலு​வலர்​களு​ட​னான கலந்​தாய்​வுக் கூட்​டம் தமிழகம் முழு​வதும் கடந்த ஒன்​றரை ஆண்​டு​களாக நடந்து வரு​கிறது. அதன் நிறை​வாக சென்னை மாநகருக்​கான கலந்​தாய்​வுக் கூட்​டம், மாநக​ராட்சி ரிப்​பன் கட்​டிட வளாக கூட்​டரங்​கில் நேற்று நடை​பெற்​றது. மாநில சிறு​பான்​மை​யினர் ஆணை​யத் தலை​வர்...
மத்தியில் அமைச்சராக 5 வருடங்கள் அதிகாரம் செய்துவிட்டாலும் ஒருமுறையாவது சட்டசபைக்குச் சென்று சபதம் முடிக்க வேண்டும் என்ற ஆசை இன்னும் அடங்கவில்லை முன்னாள் மத்திய இணையமைச்சர் காந்திச்செல்வனுக்கு. கடந்த 2001-ல் நாமக்கல் மாவட்ட திமுக செயலாளராக இருந்தவர் காந்திச்செல்வன். அப்போது நாமக்கல் தனித் தொகுதியாக இருந்ததால் 2001 தேர்தலில் கபிலர்மலையில் களம் கண்டார் காந்திச்செல்வன். ஆனால், அப்போது சுமார் 4 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றுப் போனார். சீட் கிடைக்காத ஆதங்கத்தில்,...
தமிழகத்தில் சங்கிகளின் ஊடுருவலை தடுக்க முடியாது என்றும், செங்கோட்டையில் இருந்து ஜார்ஜ் கோட்டை தான் பாஜக-வின் நோக்கம் என்றும் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார். தமிழக பாஜக பட்டியல் சமூக அணி சார்பில் கமலாலயத்தில் நேற்று அரசியலமைப்பு தினம் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பாஜக முன்னாள் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், மாநில பட்டியல் சமூக அணி தலைவர் பெரு.சம்பத்ராஜ், மாநில துணை தலைவர் வி.பி.துரைசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர். நிகழ்ச்சிக்கு பிறகு செய்தியாளர்களிடம் தமிழிசை...
அண்ணா காலத்திலிருந்து தொடர்ந்து திமுக கூட்டணியில் அங்கம் வகித்து வரும் கட்சி இந்திய யூனியன் முஸ்லிம் லீக். வெற்றியோ, தோல்வியோ எந்த நிலையிலும் திமுக-வுடன் தோழமை உறவை பேணி வரும் அக்கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீனிடம் ‘ஜனநாயகத் திருவிழா’வுக்காக பேசினோம். Q உங்கள் அனுபவத்தில் இதற்கு முன்பு பல எஸ்ஐஆர்கள் நடந்திருக்கலாம். தற்போது இந்த எஸ்ஐஆர் தேவை என்று நினைக்கிறீர்களா? A ஆண்டுக்கு இரண்டு முறை வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம்...
தமிழக காவல் துறையில் உயர் போலீஸ் அதிகாரிகளுக்கான பதவி உயர்வு பட்டியல் தயாரிப்புப் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. மேலும், சட்டம்-ஒழுங்கு பொறுப்பு டிஜிபியாக வெங்கடராமனே தொடர்கிறார். ஐபிஎஸ் அதிகாரிகளான சீமா அகர்வால், ராஜீவ் குமார், சந்தீப்ராய் ரத்தோர், அபய்குமார் சிங், வன்னிய பெருமாள், மகேஷ் குமார் அகர்வால், வெங்கடராமன், வினித் தேவ் வான்கடே, சஞ்சய் மாத்தூர் ஆகியோர் டிஜிபி-க்களாக பல்வேறு பிரிவுகளில் பணிபுரிகின்றனர். தலைமை டிஜிபி-யான சட்டம்-ஒழுங்கு டிஜிபி-யாக இருந்த...
தூய்​மைப் பணி​களை தனி​யாருக்கு வழங்​கு​வதை எதிர்த்​து, கால​வரையற்ற உண்​ணா​விரதப் போராட்டத்​தில் ஈடு​பட்டு வரும் 4 தூய்​மைப் பணி​யாளர்​களின் உடல்​நிலை குறித்​து, தின​மும் காவல் நிலை​யத்​துக்கு அறிக்கை அளிக்க, உழைப்​போர் உரிமை இயக்​கத்​துக்​கு, சென்னை உயர்​நீ​தி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது. சென்னை மாநக​ராட்​சி​யின், 2 மண்​டலங்​களில் தூய்​மைப் பணி​களை தனி​யாருக்கு வழங்​கு​வதை எதிர்த்​து, தூய்​மைப் பணி​யாளர்​களான பார​தி, கீதா, ஜெனோவா மற்​றும் வசந்தி ஆகிய 4 பேர் அம்​பத்​தூரில் உள்ள உழைப்​போர் உரிமை இயக்க...