Google search engine
Follow Us “2026-ல் பழனிசாமியை மீண்டும் முதல்வராக்குவோம்” என அதிமுக பொதுக்குழு - செயற்குழு ஆர்ப்பாட்டமாக சூளுரைத்திருக்கும் நிலையில், அக்கட்சியின் செய்தித் தொடர்புச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான வைகைச்செல்வனிடம் ‘ஜனநாயகத் திருவிழா’வுக்காகப் பேசினோம். Q பாஜக-வைத் தவிர எந்தக் கட்சியும் உங்கள் பக்கம் இன்னும் திரும்பியதாகத் தெரியவில்லையே? A பொறுத்திருந்து பாருங்கள்... இரண்டு மூன்று கட்சிகள் பேசிக் கொண்டிருக்கின்றன. ஜனவரியில் எங்கள் கூட்டணி இறுதிவடிவம் எடுக்கும். Q இதற்கு முன் எந்தத் தேர்தலிலாவது அதிமுக-வுக்கு இப்படியான அனுபவம் ஏற்பட்டிருக்கிறதா? A எம்ஜிஆர்...
மாநக​ராட்சி சார்​பில் செல்​லப் பிராணி​களுக்கு உரிமம் பெறு​வதற்​கான சிறப்பு முகாம் நேற்று தொடங்​கியது. 8 இடங்​களில் இன்​றும், நாளை​யும் நடை​பெற உள்​ளது. இது தொடர்​பாக சென்னை மாநக​ராட்சி வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பு: மாநக​ராட்சி சார்​பில், திருவிக நகர், புளியந்​தோப்​பு, லாயிட்ஸ் காலனி, நுங்​கம்​பாக்​கம், கண்​ணம்​மாபேட்​டை, மீனம்​பாக்​கம் ஆகிய செல்​லப் பிராணி சிகிச்சை மையங்​கள், சோழிங்​கநல்​லூரில் உள்ள நாய் இனக்​கட்​டுப்​பாட்டு மையம் ஆகிய​வற்​றில் கடந்த அக்​.8-ம் தேதி​முதல் செல்​லப் பிராணி​களுக்கு வெறிநோய் தடுப்​பூசி...
"சிபில் ஸ்கோர் என்ற 3 இலக்க எண் மூலம் கோடிக்​கணக்​கான மக்​களின் வாழ்​வா​தா​ரத்​துடன் தனி​யார் அமைப்​பு​கள் விளை​யாடி வரு​கின்​றன" என்று மாநிலங்​களவை​யில் திமுக எம்.பி. டாக்​டர் கனி​மொழி என்​விஎன் சோமு கண்​டனம் தெரிவித்துள்​ளார். மாநிலங்​களவை​யில் பூஜ்ய நேரத்​தின் போது திமுக எம்​.பி.கனி​மொழி என்​விஎன் சோமு பேசி​ய​தாவது: கோடிக்​கணக்​கான இந்திய மக்​களில் மாணவர்​கள், இளம் தொழில் முனை​வோர், பெண்​கள், விவ​சா​யிகள் என யார் கடன் கேட்டு அணுகி​னாலும் சிபில் ஸ்கோர் என்ற...
சாதிவாரி கணக்​கெடுப்பு நடத்த வலி​யுறுத்தி பாமக சார்​பில் டிச.17-ம் தேதி அன்​புமணி தலை​மை​யில் போராட்​டம் நடை​பெறுகிறது. இதில் தவெக பங்​கேற்க, அன்​புமணி சார்​பில் அழைப்பு கடிதத்தை தவெக பொதுச் செயலா​ளர் ஆனந்த், நிர்​வாக குழு தலைமை ஒருங்​கிணைப்​பாளர் கே.ஏ.செங்​கோட்​டையன், இணை பொதுச் செய​லா​ளர் சி.டி.ஆர்​.நிர்​மல்​கு​மார், தேர்​தல் பிரச்​சார மேலாண்மை பிரிவு பொதுச் செயலா​ளர் ஆதவ் அர்​ஜு​னா, கொள்கை பரப்பு பொதுச் செய​லா​ளர் அருண்​ராஜ் ஆகியோரிடம் பாமக வழக்​கறிஞர் பாலு வழங்​கி​னார். அப்​போது...
கிறிஸ்தவர்கள் வாக்கு வங்கி எந்த வகையிலும் விஜய் பக்கம் திரும்பிவிடக் கூடாது என்பதில் திமுக கண்ணும் கருத்துமாக இருக்கிறது. இதை உறுதிப்படுத்தும் விதமாக, திருநெல்வேலியில் வரும் 20-ம் தேதி நடைபெறவுள்ள கிறிஸ்துமஸ் விழாவில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்கிறார். 20-ம் தேதி காலையில் அரசு விழாவில் பங்கேற்கும் முதல்வர், மாலையில் கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கம் சார்பில் பாளைங்கோட்டையில் நடைபெறும் கிறிஸ்துமஸ் விழாவில் பங்கேற்கிறார். இதுபோல் கன்னியாகுமரி மாவட்டம் அருமனையில் நடைபெறும் கிறிஸ்துமஸ்...
கலைமகள் சபாவுக்கு சொந்​த​மாக தமிழகம் உள்​ளிட்ட 5 மாநிலங்​களில் உள்ள சொத்​துகளின் ஏலத்தை கண்காணிக்க முன்​னாள் நீதிபதி எஸ்​.எஸ்​.சுந்​தர் தலை​மை​யில் ஒருநபர் ஆணை​யம் அமைத்து உயர் நீதி​மன்​றம் உத்​தர​வி்ட்​டுள்​ளது. நாமக்​கல் மாவட்​டம் குமார​பாளை​யத்தை தலை​மை​யிட​மாகக் கொண்டு இயங்​கிய ‘கலைமகள் சபா’ நிதி நிறு​வனம் 5.33 லட்​சம் உறுப்​பினர்​களிடம் பெற்ற முதலீடு மூல​மாக தமிழகம், ஆந்​தி​ரா, கேரளா உள்​ளிட்ட மாநிலங்​களில் சுமார் 13,500 ஏக்​கர் நிலங்​களை வாங்கி ரியல் எஸ்​டேட் தொழிலில்...
கடந்த ஒரு வருடத்துக்கும் மேலாக புதுச்சேரியில் ரேஷன் கடைகள் திறக்கப்பட்டு செயல்பாட்டில் இருக்கும் நிலையில், புதுச்சேரிக்கு பிரச்சாரத்துக்குச் சென்ற தவெக தலைவர் விஜய், அங்கு ரேஷன் கடைகள் செயல்பாட்டில் இல்லாதது போன்று விமர்சனம் செய்து பேசி, வலைதளவாசிகளுக்கு வறுவல் பொருளாகிப் போனார். இந்த நிலையில், கோவையில் கடந்த 10-ம் தேதி நடைபெற்ற ‘என் வாக்குச் சாவடி வெற்றி வாக்குச்சாவடி’ முன்னெடுப்பு நிகழ்வில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சரும், திமுக மேற்கு...
தமிழ்​நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்​தில் பணி​யாற்​றும் சுமார் 14 ஆயிரம் தொழிலா​ளர்​களின் நலனுக்​காக, பல்​வேறு தொழிற்​சங்​கங்​கள் இயங்​கு​கின்​றன. இந்த தொழிற்​சங்​கத்​தினர் தங்​கள் கோரிக்​கைகளுக்​காக நிர்​வாகத்​தோடு பேசுவதற்கு அங்​கீ​காரம் பெறவேண்​டும் என்​ப​தால் தொழிற்​சங்க அங்​கீ​காரத் தேர்​தல் நடத்​தப்​படு​வது வழக்​கம். அதன்​படி கடந்த 2009-ம் ஆண்டு தொழிற்​சங்க அங்​கீ​காரத் தேர்​தல் நடை​பெற்​றது. அதன்​பிறகு, தேர்​தல் நடை​பெற​வில்​லை. இந்​நிலை​யில், உயர் நீதி​மன்ற உத்​தர​வுப்​படி, மீண்​டும் தேர்​தல் நடத்த தமிழ்​நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் முடிவு செய்​தது....
 சட்ட விரோத பணப் பரிமாற்ற புகார்களின் அடிப்படையில், சென்னையில் பல்வேறு ஆடிட்டர்களின் வீடுகளில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். சென்னை கோடம்பாக்கம் அண்ணா பிரதான சாலையில் உள்ள டைரக்டர்ஸ் குடியிருப்பை சேர்ந்தவர் பொன்ராஜ் (37). பல முக்கிய பிரமுகர்களுக்கு ஆடிட்டராக பணிபுரிந்து வருகிறார். இவரது வீட்டுக்கு நேற்று காலை 8 மணி அளவில்காரில் வந்த அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதேபோல, திருவொற்றியூரில் வசிக்கும் ஆடிட்டர் சேகர் மற்றும்...
 டிஎன்பிஎஸ்சி மூலமாக வருவாய்த்துறைக்கு தேர்வான 376 நிலஅளவர்கள், 100 வரைவாளர் களுக்கு பணி நியமன ஆணை களை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வழங்கினார். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: வருவாய்த் துறையின் கீழ் செயல்படும் நிலஅளவைப் பதிவேடுகள் துறையில் கடந்த 4 ஆண்டுகளில் 800 நிலஅளவர்களும், 302 வரைவாளர்களும் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர். 2025-ம் ஆண்டில் 376 நிலஅளவர்கள் மற்றும் 100 வரைவாளர்கள் காலிப்பணியிடங்களுக்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர்...