ஜெம் வீரமணி மீதான பாலியல் வழக்கு விவ​காரம் தொடர்​பாக காங்​கிரஸ் நிர்​வாகி ரஞ்​சன் குமாரிடம் 2-வது முறை​யாக சிறப்பு புல​னாய்வுக் குழு​வினர் விசா​ரணை நடத்​தினர். சிறுமிகளை பாலியல் வன்​கொடுமை செய்த வழக்​கில் ஜெம் கிரானைட் அதிபர் வீரமணி கைது செய்​யப்​பட்டு சிறை​யில் உள்​ளார். சிறுமிகள் பாலியல் வன்​கொடுமை செய்​யப்​பட்​ட​தாக 2025 அக்​டோபர் 6-ம் தேதி புகார் அளிக்​கப்​பட்​ட​தாக​வும், மறு​நாளே சென்னை பாலியல் தடுப்பு பிரிவு போலீ​ஸார் வழக்​குப் பதிவு செய்​த​தாக​வும்...
குடிநீர் பிரச்​சினை 4 மாதங்​களாக இருப்​ப​தாகக் கூறி காஞ்​சிபுரத்​தில் பொது​மக்​கள் சாலை மறியலில் ஈடு​பட்​டனர். காஞ்​சிபுரம் உப்​பேரிக்​குளம் தெரு​வில் கடந்த 4 மாதங்​களாக சில பகு​தி​களில் தண்​ணீர் வரவில்​லை. சில பகு​தி​களில் விட்டு விட்​டுத் தண்​ணீர் வரு​கிறது. இது தொடர்​பாக மேயர் மற்​றும் மாநக​ராட்சி அதி​காரி​களிடம் முறை​யிட்​டும் நடவடிக்கை எடுக்​கப்​பட​வில்லை என அந்​தப் பகுதி மக்​கள் புகார் தெரிவிக்​கின்​றனர். மேலும் வனத்​துறை அமைச்​சரும், காஞ்​சிபுரம் எம்எல்ஏவு​மான ஆர்​.​வி.ரஞ்​சித்​கு​மார் அலு​வல​கத்​துக்கு புகார் அளிக்​கச்...
சென்​னை​யில் பைக் ரேஸை தடுக்க 15 தனிப்படைகள் அமைக்கப்​பட்​டுள்​ளன. அந்த தனிப்​படை​யினர் சாதாரண உடை​யில் கண்​காணிப்​பில் ஈடு​பட்​டுள்ளனர். சென்​னை​யில் அண்​ணா​சாலை, கிழக்கு கடற்​கரை சாலை, காமராஜர் சாலை உள்​ளிட்ட முக்​கிய சாலைகளில் இளைஞர்​கள் பைக் ரேஸ் மற்​றும் ஆபத்​தான சாகசங்​களில் ஈடு​படு​வதை தடுக்க போக்​கு​வரத்து போலீ​ஸார் தீவிர நடவடிக்கை மேற்​கொண்டு வரு​கின்​றனர். குறிப்​பாக வெள்​ளி, சனிக்​கிழமை​களில் நள்​ளிரவு நேரங்​களில் இளைஞர்​கள் அதிவேக​மாக பைக்​கு​களை ஓட்​டிச் செல்​வதும், வீலிங் உள்​ளிட்ட சாகசங்​களில்...
பட்​டினப்​பாக்​கத்​தில் புதிய தலை​மைச் செயல​கம் அமைப்​ப​தற்​காக தேர்வு செய்​யப்​பட்ட 21.37 ஏக்​கர் நிலத்தை குடியிருப்பு பிரி​வில் இருந்து வணிக பயன்​பாட்​டுக்கு மாற்றுவதற்கு சிஎம்​டிஏ ஒப்​புதல் அளித்​துள்​ளது. பட்​டினப்​பாக்​கத்​தில் ரூ.1,200 கோடி​யில் புதிய தலை​மைச்​செயலகம் கட்​டு​வதற்கு முடிவு செய்து தமிழக அரசு அறி​விப்பு வெளி​யிட்​டது. இதற்​காக பட்டினப்​பாக்​கத்​தில் தமிழ்​நாடு வீட்டுவசதி வாரி​யம், சென்னை மாநக​ராட்சி மற்​றும் வரு​வாய்த் துறைக்​குச் சொந்​த​மான 25.55 ஏக்​கர் நிலம் தேர்வு செய்யப்பட்டுள்​ளது. இந்த நிலத்​தில் ஒரு...
மது​ராந்​தகம், தாராபுரம் ஆகிய தொகு​தி​களில் இடைத்​தேர்​தல் வாக்​குப்​ப​திவு இன்று காலை 7 மணி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த வாக்குப் பகுதி மாலை 6 மணி வரை நடை​பெறவுள்​ளது. தொடர்ந்து வாக்​கு​கள் வரும் 9-ம் தேதி எண்​ணப்​பட்டு முடிவு​கள் அறிவிக்​கப்பட உள்​ளன. தமி​ழ​கத்​தில் மது​ராந்​தகம், தாராபுரம் ஆகிய தனித்​தொகு​தி​களில் இடைத்​தேர்​தலுக்​கான அறி​விப்​பாணையை கடந்த செப்​டம்​பர் 7-ம் தேதி தேர்​தல் ஆணை​யம் வெளி​யிட்​டது. இதற்​கான வேட்​புமனு தாக்​கல் செப்​டம்​பர் 9-ல் தொடங்கி...
இடைத்தேர்தல் நடைபெறும் தட்டாஞ்சாவடியில் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வாக்குப்பதிவு நேரலையில் கண்காணிப்படுகிறது. புதுச்சேரியில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில், மங்கலம், தட்டாஞ்சாவடி என இரு தொகுதிகளில் போட்டியிட்டு வென்ற முதல்வர் ரங்கசாமி, தட்டாஞ்சாவடி தொகுதியை ராஜினாமா செய்தார். இதையடுத்து இடைத்தேர்தல் அட்டவணையை கடந்த மாதம் 7-ம் தேதி அதிகாரப்பூர்வமாக தலைமைத் தேர்தல் ஆணையம் வெளியிட்டது. அதன்படி இன்று (அக்.6) இடைத்தேர்தல் காலை 7 மணிக்கு தொடங்கியது. தட்டாஞ்சாவடி தொகுதியில் அரசியல் கட்சிகள் சார்பில்...
சைபர் மோசடிகளைத் தடுக்க இந்​தி​யா​வில் ஏஐ பாதுகாப்பு நிறு​வனம் தேவை​யான ஒன்று என எம்​.எஸ்​.சு​வாமி​நாதன் ஆராய்ச்சி நிறுவன தலை​வர் சவுமியா சுவாமி​நாதன் தெரிவித்​துள்​ளார். இந்​தி​யா​வில் யுபிஐ டிஜிட்​டல் பரிவர்த்​தனை ஏற்​படுத்​தி​யுள்ள மாற்​றங்​கள் குறித்து விளக்​கும் வகை​யில் சந்​தனு பால் மற்​றும் சம்​பாமூர்த்தி இணைந்து எழு​திய “கேஷ்லெஸ் நேஷன்” என்ற நூல் பெங்​களூரில் நடை​பெற்ற சென்னை ஐஐடி முன்​னாள் மாணவர்கள் சங்​கத்​தின் மாநாட்​டில் மத்​திய நிதி​யமைச்​சர் நிர்மலா சீதா​ராமன் வெளி​யிட்​டிருந்​தார். இந்​நூலின் அறி​முக...
தமிழகத்தில் மது​ராந்​தகம், தாராபுரம் ஆகிய தொகு​தி​களில் இடைத்​தேர்​தல் வாக்​குப்​ப​திவு இன்று காலை 7 மணி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் காலை 9 மணி நிலவரப்படி, மதுராந்தகத்தில் 15.99%, தாராபுரத்தில் 17.55% வாக்குப்பதிவாகி உள்ளது. வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடை​பெறவுள்​ளது. தேர்தலில் பதிவான வாக்​கு​கள் வரும் 9-ம் தேதி எண்​ணப்​பட்டு முடிவு​கள் அறிவிக்​கப்பட உள்ளன. மது​ராந்​தகம் தொகு​தி​யில் மரகதம் குமர​வேல் ​(தவெக), பரந்தாமன் (தி​முக), கணிதா சம்​பத் ​(அ​தி​முக),...
 “நான் அந்த மாதிரி எல்லாம் பேசவில்லை. அந்த வீடியோவில் இருப்பது அனைத்துமே சித்தரிக்கப்பட்டது. தாராபுரம் தொகுதியில் நான் ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்” என வைரல் வீடியோ குறித்து தவெக வேட்பாளர் சத்யபாமா விளக்கம் அளித்துள்ளார். மது​ராந்​தகம், தாராபுரம் ஆகிய தொகு​தி​களில் இடைத்​தேர்​தல் வாக்​குப்​ப​திவு இன்று காலை 7 மணி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த வாக்குப் பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்​ளது. தொடர்ந்து...
பாகிஸ்தானைச் சேர்ந்த பெண் உளவுத்​துறை அதிகாரிக்​கு, ரகசியத் தகவலை கசி​ய​விட்​ட​தாக இந்​திய கடற்​படை மாலுமி கோவை​யில் கைது செய்​யப்​பட்​டார். மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த பிரதீப் முகர்ஜி (31), இந்​தி​யக் கடற்​படை​யில் விசாகப்​பட்​டினத்தை தளமாகக் கொண்ட கிழக்கு கடற்​படை​யில் மாலுமி​யாகப் பணி​யாற்றி வரு​கிறார். கோவை ரெட்ஃபீல்ட் பகு​தியில் உள்ள இந்​திய கடற்​படை பயிற்சி மைய​மான ஐஎன்​எஸ் அக்​ரானி​யில் நடை​பெறும் மேலாண்மை மேம்​பாட்​டுப் பயிற்சி முகாமில் கடந்த ஒரு வார​மாக தங்கி...