Google search engine
போக்​கு​வரத்​துக் கழகங்​கள் ரூ.13 கோடி நிலுவை வைத்​துள்​ள​தால் ஊழியர்​களுக்கு கடன் வழங்க கூட்​டுறவு சங்​கம் மறுப்பு தெரி​வித்​துள்​ளது. போக்​கு​வரத்​துக் கழக பணி​யாளர்​கள் கூட்​டுறவு சிக்கன சேமிப்பு மற்​றும் கடன் சங்​கத்​தில் சென்னை மாநகர போக்​கு​வரத்​துக் கழகம், விழுப்​புரம் போக்​கு​வரத்​துக் கழகம், அரசு விரைவு போக்​கு​வரத்து கழகம் உள்​ளிட்ட கழகங்​களைச் சார்ந்த பணி​யாளர்​கள் உறுப்​பினர்​களாக உள்​ளனர். போக்​கு​வரத்து பணி​யாளர்​களின் சேமிப்பை ஊக்​கு​வித்​தல், கடன் வழங்​குதல் உள்​ளிட்ட பணி​களை கூட்​டுறவு சங்​கம் மேற்​கொண்டு...
மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே தமிழக பாஜக தலைவராக வந்திருக்கிறார் பாஜக சட்டமன்றக் கட்சி தலைவரும் முன்னாள் அமைச்சருமான நயினார் நாகேந்திரன். வந்ததுமே முன்னாள் தலைவர் அண்ணாமலைக்கு காலணி வாங்கித் தந்து அணியவைத்து அவரது சபதத்தை தற்காலிகமாக முடித்துவைத்திருக்கிறார். ஒருவிதமான அதிருப்தியில் இருக்கும் முக்குலத்தோர் வாக்கு வங்கியை தங்கள் பக்கம் ஈர்க்கவே, கட்சி விதிகளை எல்லாம் தளர்த்தி நயினார் நாகேந்திரனை மாநில தலைவராக்கி இருக்கிறது பாஜக தலைமை என்று சொல்லப்படும் நிலையில்,...
முதல்​வர் ஸ்டா​லின் தலை​மை​யில் அனைத்து பல்​கலைக்​கழக துணைவேந்​தர்​கள் பங்​கேற்​கும் ஆலோ​சனை கூட்​டம் சென்​னை​யில் வரும் 16-ம் தேதி நடை​பெற உள்​ள​தாக தமிழக அரசு அறி​வித்​துள்​ளது. பல்​கலைக்​கழக வேந்​த​ராக இருந்த ஆளுநர் ஆர்​.என்​.ர​வி, ஒவ்​வோர் ஆண்​டும் துணைவேந்​தர்​களு​டன் உயர்​கல்வி தொடர்​பாக ஆலோ​சனை நடத்​து​வது வழக்​கம். இந்​நிலை​யில், ஆளுநருக்கு எதி​ராக தமிழக சட்​டப்​பேர​வை​யில் இயற்​றப்​பட்ட 10 மசோ​தாக்​களுக்கு உச்ச நீதி​மன்​றம் அண்​மை​யில் ஒப்​புதல் வழங்​கி​யிருந்​தது. இதையடுத்​து, மசோ​தாக்​கள் குறித்து அரசிதழில் அறிவிக்கை வெளி​யிடப்​பட்​டது. துணைவேந்​தரை...
இந்து தர்மத்தை கேவலமாகப் பேசிய பொன்முடியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று மன்னார்குடி ஜீயர் கூறினார். கோவையில் விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மன்னார்குடி செண்டலங்கார சென்பக மன்னார் ராமானுஜ ஜீயர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: அமைச்சர் பொன்முடி இந்து தர்மத்தை கேவலமாகப் பேசியுள்ளார். இந்து தர்மத்தை தரக்குறைவாகப் பேசுகிறவர்கள், அமைச்சர் பதவியில் இருக்கின்றனர். தமிழக அரசுக்கு தைரியம் இருந்தால், சைவம், வைணவம், பெண்கள்...
இந்து மக்கள் கட்சி நிறுவனத் தலைவர் அர்ஜுன் சம்பத் கும்பகோணத்தில் செய்தியாளர்களிடம் நேற்று கூறிதாவது: உயர் நீதிமன்ற உத்தரவுடன், தமிழகம் முழுவதும் அம்பேத்கர் சிலைகளுக்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்தி வருகிறோம். அவர் தேசியத் தலைவர், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் அல்ல. உயர் நீதிமன்ற உத்தரவின்படி, சென்னையில் உள்ள அம்பேத்கர் மணிமண்டபத்தில் ஏப். 14-ம் தேதி (இன்று) மாலை மாலை அணிவிக்க உள்ளோம். பெண்களை தவறாகப் பேசிய...
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் பெரியார், அம்பேத்கர் சிலை திறப்பு விழா நேற்று நடைபெற்றது. திக தலைவர் கி.வீரமணி, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் ஆகியோர் சிலைகளைத் திறந்துவைத்தனர். இதில், அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், எம்எல்ஏ சாக்கோட்டை க.அன்பழகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்நிகழ்வில் திருமாவளவன் பேசியதாவது: திமுக அரசியல் இயக்கமாகவும், ஆளும் கட்சியாகவும் வீரநடை போடுகிறது. எனவே, இன்னொரு கட்சி திமுகவுக்கு முட்டுக்கொடுக்க வேண்டிட அவசியமில்லை. திமுக பலவீனமாகவும் இல்லை. திமுகவை...
வக்பு சட்டத் திருத்தத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தவெக தலைவர் விஜய் வழக்கு தொடர்ந்துள்ளார். வக்பு சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளும் மசோதா மற்றும் முஸல்மான் வக்பு (ரத்து) மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு இண்டியா கூட்டணியின் கடும் எதிர்ப்புக்கு இடையே நிறைவேறியது. இதைத் தொடர்ந்து மசோதாவுக்கு குடியரசுத் தலைவரும் ஒப்புதல் அளித்த நிலையில், சட்டத் திருத்தம் அமலுக்கு வந்தது. இதற்கிடையே, தமிழக சட்டப்பேரவையில் மசோதாவை திரும்பப் பெற வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டதோடு,...
பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை 3 நாள் ஆன்மிக பயணமாக நேற்று உத்தரகாண்ட் புறப்பட்டுச் சென்றார். அங்கிருந்து இமயமலை செல்லவும் அண்ணாமலை திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழக பாஜக அமைப்பு தேர்தல் நடைபெற்று வந்த நிலையில் அண்ணாமலை மாற்றப்பட்டு, புதிய மாநில தலைவராக நயினார் நாகேந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார். சென்னையை அடுத்த வானகரத்தில் நடைபெற்ற பதவி ஏற்பு விழா நிகழ்ச்சியில், பாஜக மாநில தலைவராக நயினார் நாகேந்திரன் பொறுப்பேற்றுக்கொண்டார். அதேமேடையில்,...
திமுக​வுடன் பாஜக மறை​முக கூட்​டணி என்று விஜய் பொத்​தாம் பொது​வாக கூறு​வதை பொருட்​படுத்த தேவை​யில்லை என்று தமிழக பாஜக தலை​வர் நயி​னார் நாகேந்​திரன் தெரி​வித்​துள்​ளார். தமிழக பாஜக தலை​வர் நயி​னார் நாகேந்​திரன் நேற்று சென்​னை​யில் இருந்து விமானம் மூலம் தூத்​துக்​குடி புறப்​பட்டுச் சென்​றார். சென்னை விமான நிலை​யத்​தில் செய்​தி​யாளர்​களிடம் அவர் கூறிய​தாவது: நான் பாஜக மாநில தலை​வ​ராக புதி​தாக பொறுப்​பேற்​றாலும், கட்சி தொண்​டர்​களு​டன் கடந்த 9 ஆண்​டு​களாக பழகி வரு​கிறேன்....
தமிழ் புத்​தாண்டு புதிய எழுச்​சி​யை​யும், மகிழ்ச்​சி​யை​யும் வழங்​கும் ஆண்​டாக அமையட்​டும் என தமிழக ஆளுநர் ஆர்​.என்​.ரவி மற்​றும் பல்​வேறு அரசி​யல் கட்சி தலை​வர்​கள் வாழ்த்து தெரி​வித்​துள்​ளனர். இதுதொடர்​பாக அவர்​கள் வெளி​யிட்ட வாழ்த்து செய்​தி​யில் கூறி​யிருப்​ப​தாவது: ஆளுநர் ஆர்​.என்​.ர​வி: தமிழ்ப் புத்​தாண்​டு, பெரு​மைமிக்க பண்​டைய, வளமான தமிழ் கலாச்​சா​ரம் மற்​றும் பாரம்​பரி​யத்​தின் நம்​பிக்​கைக்​குரிய எதிர்​காலத்​தின் கொண்​டாட்​ட​மாகும். இந்த புத்​தாண்டு அனை​வருக்​கும் வளம், நல்ல ஆரோக்​கி​யம், புதுப்​பிக்​கப்​பட்ட ஆற்​றல் மற்​றும் ஏராள​மான வாய்ப்​பு​களை கொண்​டு​வரட்​டும். அதி​முக...