Google search engine
ஆவடி பகு​தி​யில் அதிகாரிகள் நடத்திய ஆய்வில் 11 மின் திருட்​டு​கள் கண்​டு​பிடிக்​கப்​பட்​டு, நுகர்​வோருக்கு ரூ.8.78 லட்​சம் அபராதம் விதிக்​கப்​பட்​டது. இதுகுறித்து மின் வாரி​யம் வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பில் கூறி​யிருப்​ப​தாவது: தமிழ்​நாடு மின் பகிர்​மானக் கழகத்​தின் சென்னை மையம், வடக்​கு, தெற்​கு, மேற்​கு, செங்​கல்​பட்டு மற்​றும் காஞ்​சிபுரம் அமலாக்க அதி​காரி​கள் கடந்த 11-ம் தேதி ஆவடி பகு​தி​யில் கூட்டு ஆய்வு மேற்​கொண்​டனர். அப்​போது 11 மின் திருட்​டு​கள் கண்​டு​பிடிக்​கப்​பட்​டன. இதையடுத்​து, மின் நுகர்​வோருக்கு ரூ.8,77,593...
வரலாற்​றில் இல்​லாத அளவுக்கு கடந்த 5 ஆண்டு காலத்​தில் இந்து சமய அறநிலை​யத் துறைக்கு ரூ.1,190 கோடி நிதி வழங்​கப்​பட்​டுள்​ள​தாக தமிழக அரசு தெரி​வித்​துள்​ளது. இதுதொடர்​பாக தமிழக அரசு வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பில் கூறப்​பட்​டுள்​ள​தாவது: கடந்த 2021 மே 7-ம் தேதி தமிழக முதல்​வ​ராக ஸ்டா​லின் பொறுப்​பேற்​றது தொடங்கி 2026 பிப்​.22 (நேற்​று) வரை, 20 முதல் 400 ஆண்​டு​களாக கும்பாபிஷேகம் நடை​பெறாத 4,332 கோயில்​களில் திருப்​பணி​கள் மேற்​கொள்​ளப்​பட்டு கும்பாபிஷேகம் நடத்​தப்​பட்​டுள்​ளது. மொத்​தம்...
தனி​யார் இடத்​தில் சார்ஜிங் மையம் அமைக்க நில உரிமை​யாளர்​கள், நிறு​வனங்​களை ஒருங்​கிணைக்க இணை​யதளத்தை மின்​வாரி​யம் ஏற்​படுத்​தவுள்​ளது. நாடு முழு​வதும் வாக​னங்​களால் ஏற்​படும் சுற்​றுச்​சூழல் பாதிப்​பைக் குறைக்க மின்​சார வாக​னங்​களைப் பயன்​படுத்த மத்​திய, மாநில அரசுகள் அறி​வுறுத்​தின. இதற்​காக பல்​வேறு திட்​டங்​கள் அறி​முகப்​படுத்​தப்​பட்​டன. தற்​போது மின்​சா​ரத்​தில் இயங்​கும் இருசக்கர வாக​னங்​கள், கார், பேருந்து உள்​ளிட்ட வாக​னங்​களின் பயன்​பாடு​கள் அதி​கரித்து வரு​கின்​றன. இந்த வாக​னங்​களுக்கு எளி​தான சார்ஜிங் வசதி கிடைக்க மாநகரில் தலா 3...
காங். மகளிர் அணி தலைவிக்கு எதிராக, மஞ்சள் தெளித்து தீட்டு கழித்ததாக புதுவை பாஜக மகளிரணி சார்பில் சமூக வலை தளங்களில் வீடியோ பரவி வருகிறது. இது தன்னை அவமான படுத்தியுள்ளதாக, காங்கிரஸ் மகளிரணி தலைவி போலீ ஸில் புகார் அளித்துள்ளார். டெல்லியில் நடந்த ஏஐ மாநாட்டில், இளைஞர் காங்கிரஸார் அரை நிர்வாண போராட்டம் நடத்தினர். இதனை கண்டித்து புதுச்சேரியில் பாஜக இளை ஞரணி சார்பில் காங்கிரஸ் கட்சி தலைமை...
தென்காசி மாவட்டம், செங்கோட்டையில் எஸ்ஆர்எம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் பேசிய தன்னார்வலர், ‘தமிழக அரசு ரூ.5 ஆயிரம் மகளிர் உரிமைத் தொகை வழங்கியது சரியா?, தவறா? என மாணவிகளிடம் கேள்வி எழுப்பியுள்ளார். அந்த திட்டம் சரி என்று ஒரு மாணவி மட்டுமே கையை உயர்த்தியுள்ளார். மற்ற மாணவிகள் தவறு என்று கூறி...
தமிழகத்​தில் 2011-ல் நடந்த சட்​டப்​பேர​வைத் தேர்​தலின்​போது, கொளத்​தூர் தொகு​தி​யில் திமுக சார்​பில் மு.க.ஸ்​டா​லின் போட்​டி​யிட்​டார். அவரை எதிர்த்து அதி​முக சார்​பில் சைதை துரை​சாமி போட்​டி​யிட்​டார். அப்​போது, தேர்​தல் ஆணை​யம் நிர்​ண​யித்த தொகைக்கு அதி​க​மாக ஸ்டா​லின் செலவு செய்​ததுடன், அதி​கார துஷ்பிரயோகத்​தி​லும் ஈடு​பட்​ட​தால், கொளத்​தூர் தொகு​தி​யில் ஸ்டா​லின் வெற்றி பெற்​றது செல்​லாது என அறிவிக்க வேண்​டும் என்று சைதை துரை​சாமி உச்ச நீதி​மன்​றத்​தில் தாக்​கல் செய்​திருந்த மனு​வில் கூறி​இருந்​தார். இந்த மனுவை உச்ச...
‘மாற்​றுத் திற​னாளி​கள் போராட்​டத்​தின்​போது காவல்​ துறை தாக்​குதல் நடத்​த​வில்​லை’ என்று அமைச்​சர் எ.வ.வேலு விளக்​கம் அளித்​தார். தமிழக சட்​டப்​பேர​வை​யில் இடைக்​கால பட்​ஜெட் மீதான நேற்​றைய விவாதத்​தில் மார்க்​சிஸ்ட் உறுப்​பினர் எம்​.சின்​னதுரை பேசும்​போது, “மாற்​றுத் திற​னாளி​கள் மாதாந்​திர உதவித் தொகையை ரூ.1,500-ல் இருந்து ரூ.6 ஆயிர​மாக உயர்த்த வேண்​டுமென அரசிடம் கோரிக்கை வைத்து வரு​கிறார்​கள். இதை வலி​யுறுத்தி அவர்​கள் போராட்​டம் நடத்​தி​ய​போது காவல்​துறை மேற்​கொண்ட நடவடிக்கை கண்​டிக்​கத்​தக்​கது. குறிப்​பாக இந்த அமைப்​பின்...
சென்னையில் கடற்கரை - தாம்பரம் இடையிலான வழித்தடத்தில் புறநகர் ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. சிக்னல் கோளாறு காரணமாக இந்த தடத்தில் இயக்கப்படும் ரயில்கள் வழியிலேயே நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. சென்னையில் புறநகர் ரயில் சேவை கடந்த 1930-களில் தொடங்கியது. வணிக ரீதியாக சென்னையை இணைக்கும் நோக்கில் இந்த ரயில் சேவை பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் கட்டமைக்கப்பட்டது. தற்போது சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் இருந்து தாம்பரம், செங்கல்பட்டு, திருமால்பூர் தடம், கடற்கரை...
சட்​டப்​பேரவை தேர்​தல் முன்​னேற்​பாடு​களை மேற்​கொள்​வது தொடர்​பாக தேர்​தல் அலு​வலர்​களுக்கு நேற்று பயிற்சி வழங்​கப்​பட்​டது. தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தலை​யொட்டி சென்னை மாவட்​டத்​துக்​குட்​பட்ட 16 சட்​டப்​பேரவை தொகு​தி​களில் மேற்​கொள்​ளப்பட வேண்​டிய பணி​கள் தொடர்​பாக மண்டல அலு​வலர்​கள் மற்​றும் காவல் துறை​யினர் உள்​ளிட்ட அலு​வலர்​களுக்​கான பயிற்சி வகுப்பு ரிப்​பன் மாளிகை வளாகத்​தில் நேற்று நடை​பெற்​றது. கூடு​தல் மாவட்ட தேர்​தல் அலு​வலர் கற்​பகம் தலை​மை​யில் நடை​பெற்ற பயிற்சி வகுப்​பில் வாக்​குப்​ப​திவு இயந்​திரங்​களை வாக்​குப்​ப​திவு மையத்​துக்கு கொண்டு செல்​லுதல்,...
சட்​டப்​பேர​வை​யில் நேற்று கேள்வி நேரம் முடிந்த பிறகு, போக்​கு​வரத்து துறை அமைச்​சர் சிவசங்​கர் பேசி​ய​தாவது: போக்​கு​வரத்து துறை​யில் ஓய்​வு​பெற்ற, விருப்ப ஓய்​வு​பெற்ற மற்​றும் பணிக் காலத்​தில் மறைந்​தவர்​களின் குடும்​பங்​களுக்கு உரிய காலத்​தில் பணப் பயன்​களை வழங்க முடி​யாத சூழல் கரோனா காலத்​துக்கு முன்​பாகவே இருந்​தது. நிதி நெருக்​கடி​யால் அந்த நிலை தொடர்ந்து நீடித்து வந்​தது. இந்​நிலை​யில், இந்த ஆட்​சி​யில் முதல்​வர் ஸ்டா​லின் தொடர்ந்து ஒவ்​வொரு கட்​ட​மாகபணப் பலன்​களை வழங்கி வந்​தார். அதன்...