Google search engine
முதல்வர் மு.க.ஸ்டாலினை மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் நேற்று சந்தித்து, மாநிலங்களவைத் தேர்தலில் மநீம-க்கு இடம் ஒதுக்கியதற்கு நன்றி தெரிவித்தார். தமிழகத்தில் 6 மாநிலங்களவை எம்.பி.க்களை தேர்வு செய்வதற்கான தேர்தல் ஜூன் 19-ம் தேதி நடைபெற உள்ளது. திமுக கூட்டணிக்கு 4 இடங்கள் கிடைக்கக்கூடிய நிலையில் 3 இடங்கள் திமுகவுக்கும் ஒரு இடம் கூட்டணி கட்சியான மக்கள் நீதி மய்யம் கட்சிக்கும் ஒதுக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து, மாநிலங்களவைத் தேர்தலில் மநீம...
அகில பாரத வித்​யார்தி பரிஷத் (ஏபி​விபி) தென் தமிழக இணைச் செய​லா​ளர் ஜெ.டி.​விஜய​ராகவன் வெளி​யிட்​டுள்ள அறிக்​கை​: பள்ளி மாணவர்​களுக்கு அறி​வுரை வழங்​கு​வ​தாக கூறிக்​கொண்​டு, தனது அரசி​யல் செல்​வாக்கை உயர்த்​தும் நோக்​கில் மாணவர்​களிடம் தவறான கருத்​துகளைத் தெரிவிக்​கும் தவெக தலை​வர் விஜய்யை ஏபி​விபி கண்​டிக்​கிறது. அரசி​யல் சூழ்ச்சி தெரி​யாத பள்ளி மாணவர்​களிடம் நீட் தேர்வு குறித்த எதிர்​மறை எண்​ணங்​களை புகுத்​தி, அரசி​யல் பேசி, மாணவர்​களிடம் வன்​முறையை தூண்டி வரு​கிறார் விஜய். பள்ளி...
மாநிலங்​கள​வைத் தேர்​தலில் இடம் ஒதுக்​கீடு தொடர்​பாக அதி​முக பொதுச்​செய​லா​ளர் பழனி​சாமியை, தேமு​திக பொருளாளர் சுதீஷ் நேற்று சந்​தித்து பேசி​னார். கடந்த மக்​கள​வைத் தேர்​தலில் அதி​முக கூட்​ட​ணி​யில் இணைந்து தேமு​திக போட்​டி​யிட்​டது. அந்த கூட்​ட​ணி​யில் 5 இடங்​கள் தேமு​தி​க​வுக்கு வழங்​கப்​பட்​டன. ஒரு மாநிலங்​களவை இடமும் தங்​களுக்கு ஒதுக்​கப்​பட்​ட​தாக தேமு​திக தரப்​பில் கூறப்​பட்​டது. ஆனால், அதி​முக அதற்கு மறுப்பு தெரி​வித்​தது. தற்​போது உறுதி அளித்​த​படி தங்​களுக்கு ஓரிடத்தை அதி​முக வழங்க வேண்​டும் என...
திமுக கூட்டணியில் விசிக நீடித்து நிலைக்குமா நிலைக்காதா என விவாதங்கள் நடந்து கொண்டிருக்கும் நிலையில், புதுக்கோட்டையில் அம்பேத்கர் சிலை திறப்பு விழாவை முனவைத்து திமுக-வுக்கும் விசிக-வுக்கும் கசகல் வெடித்திருக்கிறது. புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டையில் சாலையோரத்தில் அம்பேத்கருக்கு சிலை வைக்க அப்பகுதியில் உள்ள பட்டியலினத்து மக்கள் முடிவெடுத் தார்கள். இதற்காக சிலை அமைப்புக் குழு அமைக்கப்பட்டு சிலையும் தயாரானது. இந்த நிலையில் மே 23-ம் தேதி, கந்தர்வக்கோட்டை அருகிலுள்ள மங்களாகோவிலில் மாநில...
ராஜ்யசபா வேட்பாளர் பட்டியலில் திமுக மும்மதத்துக்கும் இடமளித்திருப்பதாக சொல்லப்படுகிறது. ஆனால், சேலம் எஸ்.ஆர்.சிவலிங்கத்தை வேட்பாளராக்கியதில் திமுக-வுக்கு வேறொரு முக்கிய கணக்கும் இருக்கிறது என்கிறார்கள். சேலம் கிழக்கு மாவட்ட திமுக செயலாளரான எஸ்.ஆர்.சிவலிங்கம் கடந்த மக்களவைத் தேர்தலில் கள்ளக்குறிச்சி தொகுதியை தலைமை தனக்கு ஒதுக்கும் என எதிர்பார்த்தார். அது நடக்கவில்லை என்றதும் சற்றே அப்செட் ஆனவர், கட்சி நவடிக்கைகளில்கூட பிடிப்பில்லாமல் தான் இருந்தார். அப்படி இருந்தவரை ராஜ்யசபா வேட்பாளராக அறிவித்து உற்சாகப்படுத்தி...
மத்திய இணையமைச்சர் எல்.முருகன் பிறந்தநாளையொட்டி, குடியரசுத் தலைவர், பிரதமர் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தனது 48-வது பிறந்தநாளை நேற்று கொண்டாடினார். இதையொட்டி தலைவர்கள் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது: குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு: நல்ல ஆரோக்கியம் பெற வாழ்த்துவதுடன், மகிழ்ச்சியாக இருந்து நாட்டுக்கு மேலும் பல ஆண்டுகள் அர்ப்பணிப்புடன் சேவையாற்ற இறைவன் அருள் புரிய பிரார்த்திக்கிறேன். பிரதமர் நரேந்திர மோடி: அரசில் சக ஊழியராக இருக்கும் எல்.முருகன், தனது அர்ப்பணிப்பான...
தேமுதிகவுக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி வழங்க வேண்டும். இல்லையேல் அடுத்தகட்ட முடிவு எடுக்கப்படும் என்று தேமுதிக பொதுச் செயலாலர் பிரேமலதா விஜயகாந்த் கூறினார். புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: கடந்த ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலின்போது அதிமுக கூட்டணியில் இருந்த தேமுதிகவுக்கு 5 எம்.பி. சீட்டுகளும், ஒரு மாநிலங்களவை சீட்டும் கொடுப்பது என முடிவு செய்யப்பட்டது. அதனடிப்படையில், தேமுதிகவுக்கு மாநிலங்களவை சீட் கொடுக்க வேண்டியது அதிமுகவின் கடமை. அவ்வாறு...
பேருந்துகளுக்கான கட்டண உயர்வு குறித்து கருத்து கூற பொதுமக்களுக்கு தமிழக அரசு அழைப்பு விடுத்துள்ளது. தமிழகத்தில் அரசு, தனியார் என மொத்தமாக 31,129 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இவற்றில் அரசு பேருந்துகளுக்கான கட்டணம் கடந்த 2018-ம் ஆண்டு ஜனவரியில் சுமார் 50 சதவீதம் வரை உயர்த்தப்பட்டது. அதன்பின், அண்டை மாநிலங்களில் கட்டணம் உயர்த்தப்பட்டாலும், தமிழகத்தில் கட்டண உயர்வு இல்லை. இதனால் இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் குறைந்த கட்டணத்தில் அரசு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அதன்படி,...
தமிழ்மொழியின் மேம்பாட்டுக்காக ஒவ்வொரு மாதமும் தமிழ் அறிஞர்கள் கலந்துரையாடும் ‘அறிஞர்கள் அவையம்’ என்ற புதிய திட்டத்தை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் நேற்று தொடங்கிவைத்தார். உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் சார்பில் 'அறிஞர்கள் அவையம்' நிகழ்வின் தொடக்கவிழா சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலக கூட்டரங்கில் நேற்று நடைபெற்றது. இதில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் கலந்துகொண்டு, ‘அறிஞர்கள் அவையம்’ திட்டத்தின் பிரத்யேக இலச்சினையை அறிமுகப்படுத்தி...
நீல​கிரி மாவட்​டத்​தில் கோடை விழா​வின் முக்​கிய நிகழ்​வு​களான காய்​கறி கண்​காட்​சி, மலர்கள் கண்​காட்​சி, ரோஜா கண்​காட்சி மற்​றும் பழக்​கண்​காட்சி ஆகியவை நிறைவு பெற்​றுள்ளன. இந்​நிலை​யில், இறுதி நிகழ்ச்​சி​யாக குன்​னூர் காட்​டேரி பூங்​கா​வில் இந்த ஆண்டு முதல்​முறை​யாக மலைப் பயிர்​கள் கண்​காட்சி இன்று (மே. 30) தொடங்க உள்​ளது. இது தொடர்​பாக தோட்​டக்​கலைத் துறை அதி​காரி​கள் கூறிய​தாவது: மலைப் பயிர்​கள் கண்​காட்​சிக்​காக, காட்​டேரி பூங்​காவில் இரண்டு லட்​சம் மலர் நாற்​றுகள் நடவு...