Google search engine
ஜம்மு காஷ்மீரின் பஹல்​காமில் தீவிர​வா​தி​களால் 26 பேர் கொல்​லப்​பட்ட சம்​பவம் தொடர்​பான வழக்​கில் ஜம்​மு​வில் உள்ள சிறப்பு நீதி​மன்​றத்​தில் தேசிய புல​னாய்வு முகமை (என்​ஐஏ) நேற்று குற்​றப்​பத்​திரிகை தாக்​கல் செய்​தது. ஜம்மு காஷ்மீரின் அனந்​த​நாக் மாவட்​டம் பஹல்​காமில் கடந்த ஏப்​ரல் 22-ம் தேதி பாகிஸ்​தான் தீவிர​வா​தி​கள் நடத்​திய கொடூர தாக்​குதலில் 26 பேர் உயி​ரிழந்​தனர். இந்த தாக்​குதலில் 3 தீவிர​வா​தி​களுக்கு நேரடித் தொடர்பு இருப்​பது என்ஐஏ விசா​ரணை​யில் தெரிய​வந்​தது. இந்த மூவரும்...
முன்​னாள் மத்​திய அமைச்​சர் சிவ​ராஜ் பாட்​டீல் (90) மகா​ராஷ்டிர மாநிலத்​தில் நேற்று கால​மா​னார். மகா​ராஷ்டிர மாநிலம் லாத்​தூரை சேர்ந்​த வர் சிவ​ராஜ் பாட்​டீல். காங்​கிரஸ் கட்​சியை சேர்ந்த இவர் 1972-ம் ஆண்டு முதல் முறை​யாக மகா​ராஷ்டிர சட்​டப்​பேர​வைக்கு தேர்வு செய்​யப்​பட்​டார். 2 முறை எம்​எல்​ஏ​வாக இருந்​த​போது, முதலில் துணை சபா​நாயக​ராக​வும், பின்​னர் சபா​நாயக​ராக​வும் பதவி வகித்​துள்​ளார். இதைத் தொடர்ந்து தேசிய அரசி​யலுக்கு வந்த அவர், 1980-ம் ஆண்டு முதல் முறை​யாக லாத்​துார்...
ஆந்​தி​ரா​வில் தனி​யார் சுற்​றுலா பேருந்து மலைச்​சரி​வில் விழுந்து விபத்​துக்​குள்​ளான​தில் 9 சுற்​றுலா பயணி​கள் பரி​தாப​மாக உயி​ரிழந்​தனர். ஆந்​திர மாநிலம், சித்​தூர் மாவட்​டத்​தில் இருந்து கடந்த 6-ம் தேதி 33 பயணி​கள் ஓட்​டுனர், உதவி​யாளர் என மொத்​தம் 35 பேர் தனி​யார் பேருந்​தில் சுற்​றுலா புறப்​பட்​டனர். இவர்​கள் ஆந்​தி​ரா​வின் முக்​கிய இடங்​களை சுற்​றிப் பார்த்​தனர். இந்​நிலை​யில், வியாழக்​கிழமை இரவு அன்​னவரம் சத்​ய​நா​ராயண சுவாமியை தரிசித்து விட்​டு, அங்​கிருந்து பத்​ராச்​சலம் ​ராமரை தரிசிக்க...
சீக்கியர் கலவரத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களை சேர்ந்த 36 பேருக்கு அரசு பணிக்கான நியமன ஆணைகளை டெல்லி முதல்வர் ரேகா குப்தா நேற்று வழங்கினார். கடந்த 1984-ம் ஆண்டு சீக்கியர் கலவரத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தற்போதைய டெல்லி அரசு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறது. இதன்படி சில மாதங்களுக்கு முன்பு 19 பேருக்கு அரசு பணி வழங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து சீக்கியர் கலவரத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களை சேர்ந்த 36 பேருக்கு...
இந்​திய காப்​பீட்டு துறை​யில் அந்​நிய நேரடி முதலீட்டை 100 சதவீத​மாக உயர்த்​து​வதற்​கான மசோ​தாவுக்கு மத்​திய அமைச்​சரவை நேற்று ஒப்​புதல் அளித்​துள்​ளது. மக்​களவை அறிக்​கை​யின்​படி, காப்​பீட்டு துறை​யில் முதலீட்டை அதி​கரிக்​க​வும், வளர்ச்சி மற்​றும் மேம்​பாட்டை துரிதப்​படுத்​த​வும், வணி​கம் செய்​வதை எளி​தாக்​கும் வகை​யில் காப்​பீட்டு சட்​டங்​கள் (திருத்த) மசோதா 2025 உரு​வாக்​கப்​பட்​டுள்​ளது. நாடாளுமன்ற கூட்​டத்​தொடரில் அறி​முகம் செய்ய பட்​டியலிடப்​பட்ட 13 சட்​டங்​களில் இது​வும் ஒன்​றாகும். இந்த ஆண்டு பட்​ஜெட் உரை​யில், நிதி​யமைச்​சர் நிர்​மலா சீதா​ராமன்,...
சத்​தீஸ்​கரில் 6 பெண்​கள் உட்பட 10 நக்​சலைட்​கள் நேற்று சரண் அடைந்​தனர். இதுகுறித்து சுக்மா மாவட்ட காவல் கண்​காணிப்​பாளர் கிரண் சவான் நேற்று கூறிய​தாவது: அரசின் மறு​வாழ்வு திட்​டத்​தின் கீழ் போலீஸ், சிஆர்​பிஎப் மற்​றும் மாவட்ட அதி​காரி​கள் முன்​னிலை​யில் நக்​சலைட்​கள் சரண் அடைந்​தனர். இவர்​களை பற்​றிய தகவலுக்கு மொத்​தம் ரூ.33 லட்​சம் வெகுமதி அறிவிக்​கப்​பட்​டிருந்​தது. துப்​பாக்​கி​கள் உள்​ளிட்ட ஆயுதங்​கள் மற்​றும் வெடிபொருட்​களை இவர்​கள் ஒப்​படைத்​துள்​ளனர். இதன் மூலம் இம்​மாவட்​டத்​தில் இந்த ஆண்டு...
சென்னை உயர் நீதி​மன்ற மதுரை கிளை நீதிபதி ஜி.ஆர்​.சு​வாமி​நாதனை பதவி நீக்​கம் செய்​யக் கோரி மக்​களவை​யில் மனு அளிக்​கப்​பட்​டிருப்​ப​தற்கு 56 முன்​னாள் நீதிப​தி​கள் கடும் எதிர்ப்பு தெரி​வித்​துள்​ளனர். திருப்​பரங்​குன்​றம் விவ​காரம் தொடர்​பாக திமுக, காங்​கிரஸ் உள்​ளிட்ட எதிர்க்​கட்​சிகளை சேர்ந்த எம்​பிக்​கள் கடந்த 9-ம் தேதி மக்​கள​வைத் தலை​வர் ஓம் பிர்​லாவை சந்​தித்​தனர். அப்​போது சென்னை உயர் நீதி​மன்ற மதுரை கிளை நீதிபதி ஜி.ஆர்​.சு​வாமி​நாதனை பதவி நீக்​கம் செய்ய வேண்​டும் என்று...
மக்​களவை​யில் தேர்​தல் சீர்​திருத்​தங்​கள் குறித்து நேற்று முன்​தினம் நடை​பெற்ற விவாதத்​தில் எதிர்க்​கட்​சித் தலை​வர் ராகுல் காந்​தி, உள்​துறை அமைச்​சர் அமித் ஷா இடையே கார​சா​ர​மான விவாதம் நடை​பெற்​றது. இந்​நிலை​யில் நாடாளு​மன்ற வளாகத்​தில் ராகுல் காந்தி நேற்று செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: வாக்​குத் திருட்டு குறித்த எனது செய்​தி​யாளர் சந்​திப்​பு​ குறித்து நாடாளு​மன்​றத்​தில் விவா​திக்க வரு​மாறு அமைச்​சர் அமித் ஷாவுக்கு நேரடி​யாக சவால் விடுத்​தேன். ஆனால் அவரிட​மிருந்து எந்த பதி​லும் கிடைக்​க​வில்​லை. அவர் தவறான...
குடியரசுத் தலை​வர் திர​வுபதி முர்மு இரண்டு நாள் சுற்​றுப் பயணமாக நேற்று மணிப்பூர் சென்றார். இம்​பால் விமான நிலையம் சென்றடைந்த அவரை ஆளுநர் அஜய் குமார் பல்லா வரவேற்​றார். இதையடுத்து அவர் லோக் பவனுக்கு புறப்​பட்​டார். 2022 ஜூலை​யில் குடியரசுத் தலை​வ​ராக முர்மு பொறுப்​பேற்​றுக் கொண்ட பிறகு அவர் மணிப்​பூருக்கு வருகை தரு​வது இதுவே முதல்​முறை. இந்த சுற்​றுப்​பயணத்​தின்​போது, மணிப்​பூரின் பெண் சுதந்​திரப் போ​ராட்ட வீரர்​களுக்கு அஞ்​சலி செலுத்​தி, சேனாபதி மாவட்​டத்​துக்கு...
தேசிய ஜனநாயக கூட்​டணி (என்​டிஏ) கட்​சிகளைச் சேர்ந்த நாடாளு​மன்ற உறுப்​பினர்​களுக்கு (எம்​பி) பிரதமர் நரேந்​திர மோடி நேற்று தனது இல்​லத்​தில் இரவு விருந்து அளித்​தார். டெல்லியில் எண் 7, லோக் கல்​யாண் மார்க்​கில் உள்ள பிரதமர் மோடி​யின் இல்​லத்​தில் விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. பிஹாரில் நடை​பெற்ற தேர்​தலில் என்​டிஏ கூட்​டணி அமோக வெற்றி பெற்​றதைக் கொண்​டாடும் வித​மாக இந்த விருந்து நடை​பெற்​றது. பொறுப்புணர்வுடன் மக்களுக்கு பணியாற்றுமாறு விருந்தில் பங்கேற்ற எம்.பி.க்களுக்கு...