Google search engine
மேற்கு ஆசி​யா​வில் ஏற்​பட்​டுள்ள போர் காரண​மாக, நம் நாட்​டில் சமையல் எரி​வாயு (எல்​பிஜி) தட்​டுப்​பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் உணவகங்​கள் சிக்​கலை எதிர்​கொண்டு வரு​கின்​றன. இதனிடையே, இதுகுறித்து விவா​திக்க அனைத்​துக் ​கட்சி கூட்டத்தை கூட்​டு​மாறு எதிர்க்​கட்​சித் தலை​வர்​கள் வலி​யுறுத்தி வந்​தனர். காங்​கிரஸ் மூத்த தலை​வர் ஜெய்​ராம் ரமேஷ், தற்போதைய மேற்கு ஆசிய மோதலை அரசு கையாளும் விதத்தை கடுமை​யாக விமர்​சித்​தார். இதற்​கிடை​யில், மாநிலங்​களவை​யில் பேசிய சிபிஐ(எம்) எம்​.பி. ஜான் பிரிட்​டாஸ், "2003ம் ஆண்டு...
மேற்கு வங்க சட்​டப் பேர​வைத் தேர்தலில் பல்​வேறு கட்​சிகளைச் சேர்ந்த வேட்​பாளர்​கள் வேட்​புமனுக்​களு​டன் தங்​களது சொத்து விவரங்​கள் அடங்​கிய பிர​மாணப் பத்​திரங்​களை​யும் தாக்கல் செய்​துள்​ளனர். வேட்​புமனு தாக்​கல் செய்​துள்​ளவர்​களில் 10 பேர் கோடீஸ்வர வேட்​பாளர்​களாக உள்​ளனர். அவர்​கள் யார் என்ற விவரம் தற்​போது தெரிய​வந்​துள்​ளது. ஜனநாயக சீர்​திருத்​தங்​களுக்​கான சங்​கம்​(ஏடிஆர்) இத்​தகவலை தெரிவித்​துள்​ளது. மூர்​ஷி​தா​பாத் மாவட்​டம் ஜாங்​கிபூர் தொகுதி திரிண​மூல் காங்​கிரஸ் எம்​எல்​ஏ​வான ஜாஹிர் ஹொசைன் ரூ.67 கோடி மதிப்​புள்ள சொத்​துகளு​டன் முதலிடத்​தில்...
ஜம்மு காஷ்மீர் பாரமுல்லா சுயேச்சை எம்.பி. அப்துல் ரஷீத் ஷேக். பொறியாளரான இவர், சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் (உபா) கீழ் கைதாகி சிறையில் உள்ளார். இவர் காஷ்மீர் தீவிரவாதிகளுக்கு உதவியதாகப் புகார்கள் உள்ளன. சிறையிலிருந்தபடி மக்களவை தேர்தலில் வென்ற ரஷீத், நீதிமன்ற அனுமதியுடன் நாடாளுமன்ற கூட்டத்தில் பங்கேற்று வருகிறார். அதன்படி, நாடாளுமன்ற மக்களவையில் பட்ஜெட் விவாதத்தில் பங்கேற்று நேற்று அவர் பேசும்போது, "தவறான கொள்கைகளால் இறந்து கொண்டிருக்கும் இஸ்ரேலின் சாதாரண...
ஐக்கிய ஜனதா தளத்தின் (ஜேடியு) தேசிய தலைவராக பிஹார் முதல்வர் நிதிஷ் குமார் போட்டியின்றி நேற்று தேர்ந்தெடுக்கப்பட்டார். ஜேடியு மூத்த தலைவர் அனில் ஹெக்டே டெல்லியில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் மார்ச் 22ம் தேதி முடிவடைந்தது. 23ம் தேதி மனுக்கள் பரிசீலனை நடைபெற்றது. வேட்பு மனுக்களைத் திரும்பப் பெறுவதற்கான காலக்கெடு செவ்வாய்க்கிழமை (நேற்று) காலை 11 மணியுடன் முடிவடைந்தது. இந்நிலையில்,...
உத்தராகண்ட் மாநிலம் ஜோஷிமடத்தில் உள்ள ஜோதிஷ் பீடத்தின் சங்கராச் சாரியாராக (தலைவர்) அவிமுக்தேஸ்வரானந்த் உள்ளார். இப்போது உத்தர பிரதேச மாநிலம் வாராணசியில் இருக்கும் அவர் கூறியதாவது: அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் மவுனி அமாவாசை அன்று பிரயாக்ராஜ் நகரில் ‘சதுரங்கினி சேனை' என்ற பெயரில் ஒரு படை தொடங்கப்படும். பாரம்பரிய மற்றும் நவீன ஆயுதங்களைக் கொண்ட இந்தப் படை, பசுக்களையும் இந்துக்களையும் பாதுகாக்கும். இதில் அனைத்து இந்து சாதிகளையும் சேர்ந்த ஆண்,...
நாடு முழு​வதும் பெட்​ரோல், சமையல் காஸ் தடையின்றி விநி​யோகம் செய்​யப்​படும். விவ​சா​யிகளுக்கு தடையின்றி உரங்​கள் வழங்​கப்​படும் என்று மக்​களவை​யில் பிரதமர் நரேந்​திர மோடி வாக்​குறுதி அளித்​து உள்​ளார். அமெரிக்​கா, இஸ்​ரேல் கூட்​டுப் படைகள் மற்​றும் ஈரான் போர் குறித்து பிரதமர் நரேந்​திர மோடி மக்​களவை​யில் நேற்று விளக்​கம் அளித்​தார். அவர் கூறிய​தாவது: மேற்கு ஆசி​யா​வின் தற்​போதைய நிலைமை மிகுந்த கவலை​யளிக்​கிறது. 3 வாரங்​களுக்​கும் மேலாக பிரச்​சினை நீடிக்​கிறது. இதனால் சர்​வ​தேச...
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் மாநில கிடங்கு நிறுவனத்தின் மாவட்ட அதிகாரியாகப் பணியாற்றியவர் ககன்தீப் சிங் ரந்தவா. இவர் கடந்த சனிக்கிழமை விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார். முன்னதாக அவர் தனது வீடியோ பதிவில் போக்குவரத்து அமைச்சர் புல்லர் தன்னை துன்புறுத்தி வந்ததாக புகார் கூறியிருந்தார். இதையடுத்து முதல்வர் பகவந்த் சிங் மான் கேட்டுக்கொண்டுதற்கு இணங்க புல்லர் தனது பதவியை ராஜினாமா செய்தார். இந்நிலையில் லால்ஜித் சிங் புல்லர் நேற்று பிற்பகலில்...
குக்கரில் 20 விசில் விட்டாலும் மட்டன் வேகவில்லை என்று குக்கருடன் ஒருவர் நேரடியாக போலீஸ் நிலையம் சென்று புகார் அளித்தார். ஆந்திர மாநிலம், அனந்தபூர் மாவட்டம், தாடிபத்திரி எனும் ஊரை சேர்ந்தவர் சோதால ஹாஜி. இவர் நேற்று பரபரப்பாக ஒரு குக்கருடன் தாடிபத்திரி போலீஸ் நிலையத்திற்கு வந்தார். அவரை போலீஸார் தடுத்து நிறுத்தி விவரம் கேட்டனர். அதற்கு, நான் ‘ஒரு கடையில் தலைக்கறி எடுத்தேன். அது 20 விசில் விட்டாலும் வேகவில்லை....
உத்​தர பிரதேசத்​தில் ஐபிஎஸ் அதி​காரி​களான டி.பிரகாஷ், எல்​.​வி.ஆண்​டனி தேவ் குமார் ஆகிய இரு தமிழர்களுக்கு டிஜிபி​யாக பதவி உயர்வு அளிக்​கப்​பட்​டுள்​ளது. இவர்​களில் ஒரு​வர் மாநில காவல் துறைக்கு தலை​மையேற்​கும் வாய்ப்​பு உள்​ளது. திருநெல்​வேலி பாளை​யங்​கோட்​டையைச் சேர்ந்​தவர் டி.பிர​காஷ். சென்னை கிறிஸ்​தவக் கல்​லூரி​யில் பொது நிர்​வாகத்​தில் எம்​.ஏ., எம்​.பில். பட்​ட​மும் பெற்​றார். பேராசிரியர் பணிக்கு முயன்ற இவர், மத்​திய அரசின் யுபிஎஸ்சி தேர்வை எழு​தி​னார். அதில் 1994ல் அவரது முதல் முயற்​சி​யிலேயே...
ஆந்​தி​ரா​வின் என்​.டி.ஆர் மாவட்​டம், ஆள்​ளூரு​பாடு கிராமத்தை சேர்ந்​தவர் வெங்​கடேஸ்​வருலு (55). இவர் சில நாட்களுக்கு முன் உடல் நலம் குன்​றி, கம்​மம் பகு​தி​யில் உள்ள தனி​யார் மருத்​து​வ​மனை​யில் அனு​ம​திக்​கப்​பட்​டார். கடந்த ஞாயிற்​றுக்​கிழமை வெங்​கடேஸ்​வருலு​வின் உடல் நிலை மோச​மான​தால், அவர் கோமா நிலை​மைக்கு தள்​ளப்​பட்​டுள்​ளார். மருத்​து​வர்​கள் கைவிரித்​த​தால் ஆள்​ளூரு பாடு கிராமத்​தில் இறுதி சடங்​குக்கு ஏற்​பாடு செய்​யப்​பட்​டது. உற்​றார், உறவினர்​கள் வீட்டுக்கு வந்​தனர். வீட்​டின் முன் பந்​தல் போடப்பட்​டு, ஐஸ் பெட்டியும்...