Google search engine
டெல்​லி​யில் பிரபல சாமி​யா​ராக இருந்​தவர் சைதன்​யானந்தா பாபா என்று அழைக்​கப்​படும் பார்த்​த​சா​ரதி (62). இவர், பல கோடிகளில் நன்​கொடைகள் பெற்று டெல்​லி​யில் ஏழை சிறுமிகள் மற்​றும் பெண்​களுக்​கான ஆசிரமங்​களை நடத்தி வந்​தார். இந்​நிலை​யில் இவர் பாலியல் ரீதி​யாக துன்​புறுத்​து​வ​தாக 17 பெண்​கள் டெல்லி போலீ​ஸாரிடம் சமீபத்​தில் புகார் அளித்​தனர். இதையடுத்து தலைமறை​வான சைதன்​யானந்​தாவை தீவிர தேடலுக்கு பிறகு உ.பி.​யின் ஆக்​ரா​வில் போலீ​ஸார் கைது செய்​தனர். சைதன்​யானந்தாவிடம் இருந்து 3 செல்​போன்​கள், ஒரு...
உத்தர பிரதேச மாநிலத்​தைச் சேர்ந்த 20 வயது இளம்​பெண்​2023-ம் ஆண்டு திடீரென மாய​மா​னார். எங்கு தேடி​யும் அவர் கிடைக்​காத​தால், கணவர் வீட்​டார் தங்களது பெண்ணை வரதட்​சணைக்​காக கொலை செய்து மறைத்​து​விட்​ட​தாக பெற்றோர் குற்​றம்​சாட்​டினர். இதனை விசா​ரித்த நீதி​மன்​றம் கணவர், மாமியர் உட்பட 7 பேர் மீது வழக்​குப்பதிவு செய்ய உத்​தர​விட்​டது. இதுகுறித்து காவல் துறை அதி​காரி அசோக் குமார் கூறிய​தாவது: மணமானதற்கு பிறகு ஒன்​றரை ஆண்​டு​கள் கழித்து இளம்​பெண் காணாமல்...
ஜன​நாயகத்​தின் மீது நடத்​தப்​படும் தாக்​குதல்​தான் இந்​தி​யா​வுக்கு மிகப்​பெரிய அச்​சுறுத்​தல் என மக்​களவை எதிர்க்​கட்​சித் தலை​வர் ராகுல் காந்தி விமர்​சனம் செய்​துள்​ளார். மக்​களவை எதிர்க்​கட்​சித் தலை​வர் ராகுல் காந்தி தென் அமெரிக்க நாடான கொலம்​பி​யா​வுக்கு சுற்​றுப்​பயணம் மேற்​கொண்​டுள்​ளார். அங்கு உள்ள இஐஏ பல்​கலைக்​கழகத்​தில் மாணவர்​களு​ட​னான கலந்​துரை​யாடல் நிகழ்ச்சி நேற்று நடை​பெற்​றது. இதில், ராகுல் காந்தி பேசும்​போது, “இந்​தியா உலகத்​துக்கு ஏராள​மான விஷ​யங்​களை செய்ய முடி​யும் என்ற நம்​பிக்கை எனக்கு உள்​ளது. ஆனால்,...
டாடா கன்​சல்​டன்சி சர்​வீசஸ் (டிசிஎஸ்) நிறு​வனத்​தில் சுமார் 6.13 லட்​சம் பேர் பணி​யாற்றி வரு​கின்​றனர். வரும் 2026-ம் ஆண்​டில் 2 சதவீத ஊழியர்​கள் குறைக்​கப்​படு​வார்​கள் என்று டிசிஎஸ் அண்​மை​யில் தெரி​வித்​தது. இதன்​படி சுமார் 12,000 பேர் பணி நீக்​கம் செய்​யப்​படு​வார்​கள் என்று தெரி​கிறது. இந்த சூழலில் டிசிஎஸ் நிறு​வனத்​தில் இருந்து பணி நீக்​கம் செய்​யப்​படும் ஊழியர்​களுக்கு முன்​கூட்​டியே நோட்​டீஸ் வழங்​கப்​படும். அவர்​களின் பணி அனுபவத்தை பொறுத்து 6 மாதங்​கள் முதல்...
மத்திய பிரதேசத்​தில் 2 வெவ்​வேறு இடங்​களில் துர்கா சிலைகளை கரைக்​கும் நிகழ்ச்​சி​யில் 10 சிறு​வர்​கள் உட்பட 13 பேர் உயி​ரிழந்​தனர். நாடு முழு​வதும் நவராத்​திரி விழா​வின் இறுதி நாளான நேற்று விஜயதசமி கொண்​டாடப்​பட்​டது. இதையொட்​டி, மத்​திய பிரதேச மாநிலம் உஜ்ஜைன் அருகே இங்​கோரியா நகரில் இருந்து துர்கா சிலைகளை கரைப்​ப​தற்​காக நேற்று டிராக்​டரில் எடுத்​துச் சென்​றுள்​ளனர். அந்த டிராக்​டரில் சிறு​வர்​களும் பயணித்​துள்​ளனர். சம்​பல் நதி​யின் மீது உள்ள பாலத்​தின் மீது...
ராஜஸ்​தான் மாநிலம் உதய்​பூரிலுள்ள பாலேஸ்​வரி மாதா தேவி சிலைக்கு பக்​தர்​கள் ரூ.51 லட்​சம் மதிப்​புள்ள கரன்சி நோட்​டு​களால் அலங்​காரம் செய்​து உள்​ளனர். புவானா பகு​தி​யில் பிரசித்தி பெற்ற பாலேஸ்​வரி மாதா கோயில் அமைந்​துள்​ளது. இந்த கோயி​லில் தற்​போது நவராத்​திரி திரு​விழா நடை​பெற்று வரு​கிறது. இதையொட்டி பாலேஸ்​வரி மாதாவுக்கு ரூ.51,51,551 மதிப்​புடைய கரன்சி நோட்​டு​களால் நேற்று முன்​தினம் பக்​தர்​களால் அலங்​காரம் செய்​யப்​பட்​டது. ரூ.500, ரூ.200, ரூ.100, ரூ.50 நோட்​டு​களால் இந்த அலங்​காரம்...
அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்​பின் காசா போர் நிறுத்த திட்​டத்​துக்கு பிரதமர் மோடி முழு ஆதரவு தெரிவித்துள்ளார். கடந்த 2023-ம் ஆண்டு அக்​டோபர் முதல் இஸ்​ரேல் ராணுவத்​துக்​கும் காசா பகு​தியை சேர்ந்த ஹமாஸ் தீவிரவாதிகளுக்​கும் இடையே போர் நடை​பெற்று வரு​கிறது. இந்த போரை நிறுத்த அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அண்மையில் 21 அம்ச அமைதி திட்​டத்தை அறி​வித்​தார். ‘‘தீ​விர​வாதம் இல்​லாத அமைதி மண்​டல​மாக காசா மாற்​றப்​படும். ஹமாஸ் பிடி​யில்...
சட்டவிரோத சூதாட்ட செயலி வழக்கில் நடிகை ஊர்வசி ரவுதேலாவிடம் அமலாக்கத் துறை அதிகாரிகள் நேற்று விசாரணை நடத்தினர். நம் நாட்டில் சூதாட்ட செயலிகளுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. இந்நிலையில், சட்டவிரோதமாக செயல்பட்டு வரும் சூதாட்ட செயலிகள் ஏராளமான முதலீட்டாளர்களின் கோடிக் கணக்கான பணத்தை மோசடி செய்ததுடன் கோடிக் கணக்கில் வரி ஏய்ப்பு செய்ததாகவும் புகார் எழுந்துள்ளது. நடிகர்கள், கிரிக்கெட் வீரர்கள் உள்ளிட்ட பிரபலங்கள் இத்தகைய செயலிகளை மறைமுகமாக ஊக்குவித்ததாகக் கூறப்படுகிறது. இது...
உத்​தரபிரதேசத்​தில் முஸ்​லிம் மதத் தலை​வர் தவு​கீர் ராஸாவுக்​குத் தொடர்​புடைய 8 ஆக்​கிரமிப்பு கட்​டிடங்​களை இடிப்பதற்கு அரசு முடிவு செய்​துள்​ளது. உ.பி.​யில் முதல்​வர் யோகி ஆதித்​ய​நாத் தலை​மை​யில் பாஜக ஆட்சி நடை​பெற்று வருகிறது. கான்​பூர் மாவட்​டத்​தில் உள்ள ராவத்​பூர் என்ற இடத்​தில், கடந்த 4-ம் தேதி மிலாடி நபி பண்​டிகை​யையொட்​டி, ‘ஐ லவ் முகமது' என்ற வாசகம் அச்​சிடப்​பட்ட போஸ்​டர்​கள் ஒட்​டப்​பட்​டன. மேலும் இந்த வாசகம் தாங்​கிய பேனர்​களை​யும் அங்கு நடை​பெற்ற...
பிஹார் இறுதி வாக்காளர் பட்டியலை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக 68.5 லட்சம் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளது. பிஹாரில் வாக்காளர் பட்டியலில் திருத்தம் மேற்கொள்ளும் நோக்கில் சிறப்பு தீவிர திருத்த நடைமுறையை தேர்தல் ஆணையம் அமல்படுத்தியது. இதையடுத்து, அதிகாரிகள் வீடு வீடாகச் சென்று வாக்காளர்களைச் சரிபார்த்தனர். இறந்தவர்கள், இடம் மாறியவர்கள், இரட்டை பதிவு கொண்டவர்கள் என 65 லட்சம் பெயர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதற்கு...