Google search engine
 உ.பி.​யின் அலிகர் நகரில் கடந்த 2017-ல் ஆன்​மிக மடம் தொடங்​கிய​வர் பெண் சாமி​யார் பூஜா சகுன் பாண்டே எனும் அன்​னபூர்ணா பாரதி (40). இவருக்கு பல ஆயிரம் சீடர்​கள் உள்​ளனர். நிரஞ்​சன் அகா​டா​வில் மகா மண்​டலேஷ்வர் பட்​டம் பெற்ற இவர், அகில இந்​திய இந்து மகா சபை​யின் பொதுச் செய​லா​ள​ராக​வும் உள்​ளார். பூஜா, கடந்த 2019 ஜனவரி​யில் மகாத்மா காந்​தி​யின் நினைவு தினத்​தில் அவரது உரு​வப் பொம்​மையை துப்​பாக்​கி​யால் சுட்​டு,...
ஆந்​திர முதல்​வர் சந்​திர​பாபு நாயுடு இன்று திருப்​பதி அருகே உள்ள அவரது சொந்த ஊரான நாரா​வாரி பல்​லி​யில் குடும்ப நிகழ்ச்​சி​யில் பங்​கேற்க உள்​ளார். இதற்​காக, இன்று திருப்​பதி ஸ்ரீ வெங்​கடேஸ்​வரா வேளாண் பல்​கலைக்​கழக மைதானத்​தில் ஹெலி​காப்​டரில் வந்து இறங்க உள்​ளார்​. இந்​நிலை​யில், இந்​தப் பல்​கலைக்​கழகத்​துக்கு நேற்று காலை​யில் இ-மெ​யில் மூலம் வெடிகுண்டு மிரட்​டல் வந்​தது. வெடிகுண்டு நிபுணர்​கள் சோதனை நடத்​தி​ய​தில் வெடிகுண்டு எது​வும் கண்​டெடுக்​கப்​பட​வில்​லை.
கர்நாடக மாநிலம் பெங்​களூரு​வில் உள்ள பரப்பன அக்​ரஹாரா மத்​திய சிறை​யில் கைதி​கள் விதி​முறை​களை மீறி வரு​வது தொடர்​கதை​யாக உள்​ளது. சொத்​துக்​கு​விப்பு வழக்​கில் தண்​டிக்​கப்​பட்ட போது சசிகலா சீருடை அணி​யாமல், வெளியே ஷாப்​பிங் சென்ற வீடியோ வெளி​யானது. கர்​நாடக முன்​னாள் அமைச்​சர் ஜனார்த்தன ரெட்​டி, நடிகர் தர்​ஷன் ஆகியோ​ரும், ரவுடிகளும் சிறை​யில் சொகு​சாக இருப்​பது போன்ற வீடியோக்​கள் வெளி​யாகி​யுள்​ளன. இந்​நிலை​யில் கொலை வழக்​கில் கைதாகி சிறை​யில் அடைக்​கப்​பட்​டுள்ள பிரபல ரவுடி சீனி​வாஸ்...
ஜெய்ப்​பூரில் உள்ள அரசு மருத்​து​வ​மனை​யில் ஏற்​பட்ட பயங்கர தீவிபத்​தில் சிக்கி 6 நோயாளி​கள் உயி​ரிழந்​துள்​ளனர். ராஜஸ்​தான் மாநிலம் ஜெய்ப்​பூரில் சவாய்​மான் சிங் ​(எஸ்​எம்​எஸ்) அரசு மருத்​து​வ​மனை செயல்​பட்டு வரு​கிறது. இந்த மருத்​து​வ​மனை​யில் உள்​நோ​யாளி​களாக ஏராள​மானோர் சிகிச்சை பெற்று வரு​கின்​றனர். இந்​நிலை​யில் மருத்​து​வ​மனை​யின் 2-வது மாடி​யில் உள்ள தீவிர சிகிச்​சைப் பிரி​வில் நேற்று முன்​தினம் இரவு திடீரென தீ விபத்து ஏற்​பட்​டது. தீ மளமளவென மருத்​து​வ​மனை​யின் பிறபகு​தி​களுக்​கும் பரவியது. இதனால் அங்கு...
 கனமழை, வெள்ளம், நிலச் சரிவு காரணமாக மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங்கில் 20 பேர் உயிரிழந்துள்ளனர். மாயமான பலரை தேசிய பேரிடர் மீட்புப் படையினர் தேடி வருகின்றனர். மேற்கு வங்கத்தில் இமயமலைக்கு உட்பட்ட டார் ஜிலிங் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. மேலும், இங்குள்ள கலிம் போங், கூச் பெஹார், ஜல்பைகுரி, அலிப்பூர்துவார் ஆகிய மாவட்டங்களிலும் கனமழை பெய்து வருகிறது. இதனால் பல ஆறுகளில் வெள்...
குஜராத் மாநிலம் காந்திநகரில் நேற்று முன்தினம் நடைபெற்ற நிகழ்ச்சியில், உங்கள் பணம், உங்கள் உரிமை' என்ற தலைப் பில் விழிப்புணர்வு பிரச்சா ரத்தை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் அவர் பேசி யதாவது நாடு முழுவதும் வங் கிகள், ரிசர்வ வங்கி, காப்பீட்டு நிறுவனங்கள், மியூச்சுவல் பண்ட்கள், ப்ராவிடென்ட் பண்ட் கணக்குகள் மற்றும் இதர நிறு வனங்களில் ரூ.1.84 லட்சம் கோடி நீண்டகாலமாக உரிமை கோரப்படாமல்...
மகாராஷ்டிர மாநிலம் சத் ரபதி சாம்பாஜி நகர் மாவட்டத் தில் உள்ள பைத்தான் நகரை சேர்ந்தவர் கைலாஷ் குன் டேவர். தனக்கு சொந்தமான 2 ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து வருகிறார். இவர் கோன் பனேகா குரோர்பதி நிகழ்ச்சியில் ரூ. 50 லட்சம் வென்றுள்ளார். இதுகுறித்து கைலாஷ் கூறிய தாவது: கடந்த 2018-ம் ஆண்டு ஹிங் கோலி மாவட்டத்தை சேர்ந்த ஒருவர் கோன் பனேகா குரோர் பதி நிகழ்ச்சியில் பங்கேற்றார்....
இந்தியா வரும் வெளிநாட்டுப் பயணிகள், குடியேற்றப் பிரிவு சம்பிரதாய முறைகளை எளி தாகவும், வேகமாகவும் முடிப் பதற்கு வசதியாக இ-அரைவல் கார்டு அறிமுகம் செய்யப்பட் டுள்ளது. கடந்த 1-ம் தேதி முதல் இது அறிமுகம் செய்யப்பட் டுள்ளதாக மத்திய அரசு தெரி வித்துள்ளது. இந்தியாவுக்குள் எளிதாக நுழைவதற்கு வசதி யாக இந்த அட்டையை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சம் சார்பில் அறிமுகம் செய்யப்பட் டுள்ளதாகத் தெரியவந்துள்ளது. இந்த இ-அரைவல் அட்டை தேவைப்படுபவர்கள் இந்திய...
அசாம் மாநிலத்தில் உள்ள காசிரங்கா தேசிய பூங்காவின் இயக் குநர் சோனாலி கோஷ் கூறியதாவது: காசிரங்கா பூங்காவுக்கு சனிக்கிழமை பெண் யானைக்குட்டி ஒன்று புதிய வரவாக வந்துள்ளது. மாநில சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறை அமைச்சர் சந்திர மோகன் படோவரி யோசனைப் படி புதிதாக பிறந்த யானைக்குட்டிக்கு மாயாபின்' என்ற பெயரை சூட்டலாம் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. வடகிழக்கு மாநிலங்களின் கலாச்சார பெருமைகளை உலகுக்கு எடுத்துரைக்கும் வகையில் நிகழ்ச்சியில் கலந்து...
 பூடானில் கனமழை காரணமாக அமோசு ஆற்றில் நேற்று அதிகாலை திடீர் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதில் ஆற்றங் கரையில் தங்கியிருந்த சிலரை உள்ளூர் மீட்புக் குழுவினர் உடனடியாக மீட்டனர். ஆற்றங்கரைக்கு வெகு தூரத்தில் சிக்கியிருந்த 4 ஊழியர்களை மீட்க முடியவில்லை. இதில் 2 பேர் காணாமல் போய்விட்டதாக முதலில் தகவல் பரவியது. மோசமான வானிலை காரணமாக பூடான் அரசால், ஊழியர்களை மீட்க ஹெலிகாப்டரை அனுப்ப முடியவில்லை. இதையைடுத்து பூடான் ராணுவத்தினர்,...