Google search engine
நாடாளுமன்றத்தில் மகளிர் இடஒதுக்கீடு மசோதா குறித்து கருத்து தெரிவித்துள்ள நடிகையும் பாஜக எம்பியுமான கங்கனா ரணாவத், பிரதமர் நரேந்திர மோடியை விட் பெரிய பெண்ணியவாதி வேறொருவர் இருக்க முடியாது என்று பாராட்டியுள்ளார். நாடாளுமன்றத்தில் இது குறித்துப் பேசிய அவர், “இன்று, பாரதத்தின் மகள்கள் பிரதமர் மோடியை விடப் பெரிய பெண்ணியவாதி யாரும் இல்லை என்று நம்புகிறார்கள். பெண்ணியத்தின் ஒரே அடையாளமாக அவரே திகழ்கிறார். இந்த நாட்டின் மகள்கள் அவருக்கு என்றென்றும்...
திருப்​பதி ஏழு​மலை​யான் கோயி​லில் கடந்த ஜெகன்​மோகன் ரெட்​டி​ ஆட்​சி​யின் போது, கலப்பட நெய் வாங்கப்பட்டதாக தற்​போதைய ஆந்​திர முதல்​வர் சந்​திர​ பாபு நாயுடு அறிவித்ததை தொடர்ந்து இந்த விவ​காரம் பக்தர்களிடையே பேரதிர்வை ஏற்​படுத்​தி​யது. இதுதொடர்​பாக சிபிஐ விசா​ரணைக்கு உச்​ச நீதிமன்​றம் உத்தரவிட்​டது. இதனை தொடர்ந்து சிபிஐ அதி​காரி​கள் திருப்​பதி மற்​றும் திரு​மலை​யில் ஆய்வு நடத்தி சிலரை கைதும் செய்​தனர். இந்​நிலை​யில் சமீபத்​தில் ஆந்​தி​ரா​வில் நடை​பெற்ற 7ம் வகுப்பு சமூக அறி​வியல்...
பி​ரான்ஸ் அதிபர் இம்​மானுவேல் மேக்​ரான், பிரதமர் நரேந்திர மோடி​யுடன் நேற்று போனில் பேசி​னார். ஈரான் போர் நில​வரம் கவலை அளிப்​ப​தாக தெரி​வித்த தலைவர்கள் ஹார்முஸ் ஜலசந்தி பகு​தி​யில் பாது​காப்​பான கப்​பல் போக்​கு​வரத்து நடை​பெற வேண்​டும் என வலியுறுத்​தினர். ஈரான் போர் காரண​மாக ஹார்​முஸ் ஜலசந்தி பகு​தி​யில் எரிபொருள் கப்​பல் போக்​கு​வரத்து ஸ்தம்​பித்​துள்​ளது. அமெரிக்கா - ஈரான் இடையே நடை​பெற்ற பேச்​சு​வார்த்​தை​யும் தோல்​வியடைந்​துள்​ளது. ஈரானுடன் மீண்​டும் பேச்​சு​வார்த்தை நடத்​தும் முயற்​சிகள் நடை​பெறுகின்​றன. இந்​நிலை​யில்...
பயணி​கள் ரயில் போக்குவரத்து தொடங்கி 173-வது ஆண்டு நிறைவு பெற்​றுள்​ளதாக ரயில்வே அமைச்​சர் அஸ்வினி வைஷ்ணவ் பெரு​மிதம் தெரி​வித்​துள்​ளார். நாட்​டின் முதலா​வது பயணி​கள் ரயில் போக்​கு​வரத்து 1853-ம் ஆண்டு ஏப்​ரல் 16-ம் தேதி மகா​ராஷ்டிர மாநிலம் போரி பந்​தர்​ (​மும்​பை) மற்​றும் தானே இடையே தொடங்​கப்​பட்​டது. இந்த போக்​கு​வரத்து தொடங்​கப்​பட்டு நேற்​றுடன் 173-வது ஆண்டு நிறைவடைந்​துள்​ளது. இதுதொடர்​பாக ரயில்வே அமைச்​சர் அஸ்​வினி வைஷ்ணவ் தனது எக்ஸ் சமூக வலை​தளப் பக்​கத்​தில் தானே...
பெங்​களூரு மாநகர காவல் ஆணை​யர் சீமந்த் குமார் சிங் நேற்று செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: பெங்களூரு மத்​திய குற்​றப்​பிரிவு போலீ​ஸார் போதைப்​ பொருள் தடுப்​புப் பிரி​வினருடன் இணைந்து பாகலூர், பானச​வாடி உள்ளிட்ட 8 காவல் நிலைய சரகத்​துக்​குட்​பட்ட‌ இடங்​களில் போதைப் ​பொருள் கடத்​தலைத் தடுக்​கும் பணி​யில் ஈடு​பட்​டனர். இதில் மொத்​த​மாக 5.91 கிலோ எம்​டிஎம்ஏ, 21.82 கிலோ ஹைட்ரோ கஞ்​சா, 1.51கிலோ கோக்​கைன் உள்​ளிட்ட போதைப் பொருட்​கள் பறி​முதல் செய்​யப்​பட்​டன. இது...
வங்காள புத்தாண்டு ‘பொய்லா பைசாக்’-ஐ முன்னிட்டு மேற்கு வங்க மக்களுக்கு பிரதமர் எழுதிய வாழ்த்து கடிதத்தில் கூறியிருப்பதாவது: வங்காள புத்தாண்டை முன்னிட்டு மேற்கு வங்க மக்களுக்கு வாழ்த்துகள். கடந்த 15 ஆண்டுகளாக மேற்கு வங்கத்தில் குழப்பமான ஊழல் ஆட்சி நடைபெறுகிறது. மக்கள் தங்களின் அடிப்படை உரிமை, கவுரவம் மற்றும் வளமான கலாச்சார பாரம்பரியத்தை இழந்துள்ளனர். மேற்கு வங்கத்தில் தற்போது நிலவும் சூழல் பெண்களின் பாதுகாப்பு, இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு,ஏழைகளின் உரிமைகள்...
ஹரியானாவில் நிலம் வாங்கியதில் முறைகேடு நடந்தது தொடர்பாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தியின் கணவரும், தொழிலதிபருமான ராபர்ட் வதேராவுக்கு டெல்லி நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது. ஹரியானா மாநிலம் ஷிகோப்பூரில் ஓம்காரேஷ்வர் பிராப்பர்டீஸ் என்ற நிறுவனத்திடமிருந்து கடந்த 2008-ல் ராபர்ட் வதேராவுக்குச் சொந்தமான ஸ்கைலைட் ஹாஸ்பிட்டாலிட்டி நிறுவனம் 3.53 ஏக்கர் நிலத்தை வாங்கியது. இந்த நிலத்தை வாங்கியதில் முறைகேடு நடந்திருப்பதாக ராபர்ட் வதேரா உள்ளிட்ட 9 பேர் மீது அமலாக்கத்...
பிற கட்சிகளில் இருந்து பாஜக​வில் இணைந்த பலரும் முதல்​வர், துணை முதல்​வர் உள்​ளிட்ட முக்​கிய பொறுப்புகளைப் பெற்​றுள்​ளனர். அந்தப் பட்​டியலில் பிஹார் முதல்​வ​ராகப் பதவி​யேற்ற சாம்​ராட் சவுத்​ரி​யும் இணைந்துள்ளார். சாம்ராட் சவுத்ரி முதலில் லாலு பிர​சாத்​தின் ராஷ்டிரிய ஜனதா தளக் கட்​சி​யில் கடந்த 1990-ம் ஆண்​டு​களில் அரசி​யலைத் தொடங்​கினார். அப்​போது முதல்​வ​ராக இருந்த ராப்ரி தேவி​யின் அமைச்​சர​வை​யில் அமைச்​ச​ராக இருந்​தார். பின்​னர் நிதிஷ் குமாரின் ஐக்​கிய ஜனதா தளத்​தில் 2014-ல்...
ஆந்​திர மாநிலம் கும்​ம​ரா​வான்​லபல்​லி​யில் குவாரி தொழிலா​ளர்​கள் குடும்​பத்​துடன் வசித்து வந்​தனர். இவர்​கள் குவாரிக்கு தேவை​யான டெட்​டனேட்​டர், அமோனி​யம் சல்​பேட், டீசல் போன்​றவற்றை வைத்​திருந்​தனர். இந்​நிலை​யில், நேற்று வெடி விபத்து ஏற்​பட்​ட​தில் 4 பேர் அதே இடத்தி​லும் ஒரு​வர் மருத்​து​வ​மனை​யிலும் உயி​ரிழந்​தனர். காயம் அடைந்த 20 பேர் சிகிச்சை பெற்று வரு​கின்​றனர். இதில் 12 பேரின் நிலைமை கவலைக்​கிட​மாக இருப்​ப​தாக மருத்​து​வர்​கள் தெரிவித்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்​யப்​பட்​டுள்​ளது.
ம​கா​ராஷ்டி​ரா​வின் அமராவதி மாவட்​டம், பரத்​வாடா நகரை சேர்ந்​தவர் முகமது அயாஸ் என்​கிற தன்​வீர் (19). இவர் மீது, பாலியல் வன்​கொடுமை, பாலியல் துன்​புறுத்​தல் மற்​றும் ஆபாச வீடியோக்​களை பதிவு செய்​த​தாக குற்​றம் சாட்​டப்​பட்​டுள்​ளது. இது தொடர்​பாக போலீ​ஸார் கூறுகை​யில், “வாட்​ஸ்-​அப், ஸ்னாப்​சாட் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மூலம் 180 சிறுமிகளை முகமது அயாஸ் காதல் வலை​யில் வீழ்த்​தி​யுள்​ளார். பிறகு அவர்களை மும்பை மற்​றும் புனேவுக்கு அழைத்​துச் சென்​று, ஆபாச வீடியோக்​களை...