Google search engine
உல​களா​விய நெருக்​கடிகளை முறியடித்து இந்தியா முன்​னேறி வரு​கிறது என்று மத்​திய வெளி​யுறவுத்​துறை அமைச்​சர் எஸ்​.ஜெய்சங்கர் தெரி​வித்​தார். சத்​தீஸ்​கர் மாநிலம் ராய்ப்​பூரில் உள்ள ஐஐஎம் உயர்​கல்வி நிறு​வனத்​தின் 15-வது பட்​டமளிப்பு விழா​வில் மத்​திய அமைச்​சர் ஜெய்​சங்​கர் கலந்​து​கொண்​டார். அப்​போது அவர் பேசி​ய​தாவது: உலக நாடு​களுக்கு இடையி​லான அதிகாரப் போட்​டி​யில் பெரும் மாற்​றங்​கள் நிகழ்ந்து வருகின்​றன. கோவிட்​19, உலக அளவில் எழுந்த பொருளா​தார சவால்கள், பரு​வநிலை மாற்​றங்​கள் போன்ற பல்​வேறு பிரச்​சினை​களை உலக நாடு​கள்...
தலைக்​கவசம் அணி​யாமல் இருசக்கர வாக​னம் ஓட்டி சென்​றவர்​களிடம் மார்ச் மாதத்​தில் ரூ.1.9 கோடியை வசூலித்துள்ளார் போக்​கு​வரத்​துக் காவலர். ஹரி​யானா மாநிலத்​தில் ஏற்​படும் பெரும்​பாலான விபத்​துகளில் உயி​ரிழப்பு அல்​லது காயங்​கள் ஏற்​படு​வதற்கு தலைக்​கவசம் அணி​யாததே காரண​மாக உள்​ளது. இதையடுத்து மாநிலம் முழுவதும் சாலை போக்​கு​வரத்து விதி​முறை​கள் குறித்​தும் பாதுகாப்​பான பயணம் குறித்​தும் விழிப்​புணர்வு நிகழ்ச்​சிகள் மும்​முர​மாக நடை​பெற்று வரு​கின்​றன. இந்​நிலை​யில், குரு​கி​ராமில் போக்​கு​வரத்து இணைக் கமிஷன​ராக பிரதீக் கெலாட் நியமிக்​கப்​பட்​டார். அவர் பொறுப்​பேற்ற...
ஆந்திராவின் மச்சேர்லா நகரைச் சேர்ந்த 22 வயது இளம் பெண் சவ்டேஸ்வரி என்பவர் குடும்பத்தின் எதிர்ப்பை மீறி கடந்த மாதம் 4-ம் தேதி காதல் திருமணம் செய்தார். இதையடுத்து மகள் சவ்டேஸ்வரியை காணவில்லை என அவரது தந்தை சந்திர சீனு மச்சேர்லா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து போலீஸார் கடந்த மாதம் 15-ம் தேதி சவ்டேஸ்வரியை கண்டுபிடித்தனர். அவரை மிரட்டி பெற்றோரிடம் இன்ஸ்பெக்டர் ஒப்படைத்துள்ளார். மூன்று நாட்களுக்குப் பின் சவ்டேஸ்வரி...
உத்​தர பிரதேச மாநிலம்​ பரூக்​கா​பாத்​தைச்​ சேர்ந்​தவர்​ 70 வயது மூதாட்​டி சரளா கத்​தி​யார்​. சரளா​வின்​ பேரன்​ அண்​மை​யில்​ புதி​தாக மஹிந்​தி​ரா நிறுவனத்தின்​ தார்​ மாடல்​ காரை வாங்​கி​னார்​. பாட்​டி சரளா வீட்டுக்​குப் புதி​ய காரில்​ பேரன்​ கடந்​த வி​யாழக்​ கிழமை வந்​தார்​. அப்​போது காரை வீட்​டில்​ பார்க்​கிங்​ செய்​வதற்​காக பேரனுக்​கு சரளா கத்​தி​யார்​ உதவி​யுள்​ளார்​. அப்​போது அவரது பேரன்​ காரை ரிவர்​ஸ்​ எடுக்​க முயன்​ற​போது எதிர்​பா​ராத​ வித​மாக சரளா மீது மோதி​யது....
கல்வியறிவு பெற்ற கேரள மக்களை கல்வியறிவு பெறாத குஜராத் மக்களைப் போல ஏமாற்ற முடியாது என காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேசியுள்ளார். 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகளின் பிரச்சாரம் நாடு முழுவதும் தீவிரமடைந்துள்ளது. இதில் வரும் 9-ம் தேதி அன்று கேரளா, அசாம் மாநிலம் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்துக்கு ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதனால் அரசியல் கட்சிகள் இந்தப் பகுதிகளில்...
“மக்​கள் சேவையே மகேசன் பணி” என்ற கொள்​கை​யுடன் அரசு ஊழியர்​கள் அர்ப்​பணிப்பு உணர்வுடன் செயல்பட வேண்​டும் என்று பிரதமர் நரேந்​திர மோடி அறி​வுறுத்தி உள்​ளார். மத்​திய அரசு ஊழியர்​களுக்​காக 'கர்​மயோகி சாதனா சப்தாஹ்' என்ற பெயரில் திறன் மேம்​பாட்டு பயிற்சி வழங்கப்​படு​கிறது. இதன்​படி ஏப்​ரல் 2 முதல் 8-ம் தேதி வரை சிறப்பு பயிற்சி அளிக்​கப்பட உள்​ளது. இதன் தொடக்க விழா​வில் பிரதமர் நரேந்​திர மோடி நேற்று காணொலி வாயி​லாக...
மக்​கள​வைத் தொகு​தி​களின் எண்​ணிக்​கையை 816 ஆக உயர்த்த வகை செய்​யும் மசோ​தாக்​களை நிறைவேற்ற நாடாளு​மன்​றத்​தின் சிறப்பு கூட்​டம் ஏப்​ரல் 16-ம் தொடங்​கு​கிறது. நாடாளு​மன்ற பட்​ஜெட் கூட்​டத் தொடரின் முதல் அமர்வு கடந்த ஜனவரி 28 முதல் பிப்​ர​வரி 13ம் தேதி வரை நடை​பெற்​றது. இதன் 2வது அமர்வு மார்ச் 9-ம் தேதி தொடங்கி நேற்​றுடன் நிறைவடைந்தது. கடைசி நாளான நேற்று நாடாளு​மன்ற விவகாரத் துறை அமைச்​சர் கிரண் ரிஜிஜு மாநிலங்​களவை​யில்...
மேற்கு வங்க நிலக்​கரி ஊழல் வழக்​கில், தேர்​தல் வியூ​கம் வகுத்து தரும் ஐ-பேக் நிறு​வனத்​தின் நிர்​வாகி​கள் தொடர்புடைய இடங்​களில் அமலாக்​கத் துறை அதி​காரி​கள் நேற்று சோதனை நடத்​தினர். பெங்​களூரு, ஹைத​ரா​பாத் மற்​றும் டெல்​லி​யில் பல்​வேறு இடங்களில் இந்த சோதனை நடை​பெற்​றது. சோதனை நடைபெற்ற இடங்​களில் ஐ-பேக் இணை நிறு​வனர் மற்​றும் இயக்குநர் ரிஷி ராஜ் சிங்​கின் வீடும் அடங்​கும் என அதி​காரி​கள் தெரி​வித்​தனர். நிலக்​கரி ஊழல் தொடர்​புடைய சட்​ட​விரோத பணப் பரிவர்த்தனை...
கடந்த 5 ஆண்டுகளில், தினமும் சராசரியாக 20-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் வெளிநாடுகளில் இறந்துந்துள்ளதாகவும், பெரும்பாலான உயிரிழப்பு வளைகுடா நாடுகளில் நிகழ்ந்துள்ளதாகவும் அரசின் புள்ளி விவரத்தில் தெரியவந்துள்ளது. இது தொடர்பான தரவுகளை வெளியுறவு இணை அமைச்சர் கீர்த்தி வர்தன் சிங் கடந்த ஜனவரி 29ம் தேதி மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமான பதிலில் அளித்துள்ளார். இதன்படி 2021 முதல் 2025 வரை வெளிநாடுகளில் உயிரிழந்த இந்தியத் தொழிலாளர்களின் எண்ணிக்கை 37,740-ஐ எட்டியுள்ளது. இந்த உயிரிழப்புகளுக்கான...
டெல்லி மதுபான கடைகள் ஒதுக்கீட்டு வழக்கில் கடந்த 2024ம் ஆண்டில் கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜ்ரிவால் கைது செய்யப்பட்டார். அப்போது ஆம் ஆத்மி சார்பில் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றன. இதில் மாநிலங்களவை எம்.பி.யான ராகவ் சத்தா பங்கேற்கவில்லை. கடந்த பிப்ரவரி மாதம் மதுபான ஒதுக்கீட்டு வழக்கில் கேஜ்ரிவால் விடுதலை செய்யப்பட்டார். அப்போதும் ராகவ் சத்தா எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை. ஆம் ஆத்மியின் வெற்றி கொண்டாட்டங்களில் அவர் பங்கேற்கவில்லை. கடந்த 2025ம்...