Google search engine
உத்தர பிரதேசத்​தின் அயோத்தி யில் உள்ள ராமர் கோயிலைக் காண முஸ்​லிம்​களும் அனு​ம​திக்​கப்​படு​கின்​றனர். ஆனால் கரு​வறை​யில் நுழைய மட்​டும் அனு​ம​திப்​ப​தில்​லை. இச்​சூழலில், ராமர் கோயி​லில் கடந்த வாரம் வந்த ஒரு முஸ்​லிம் இளைஞர், சால்வை விரித்து தொழுகை நடத்த முயற்​சித்​தார். உடனடி​யாக இதைப் பார்த்த பாது​காப்பு போலீ​ஸார் அந்த இளைஞரை தடுத்து நிறுத்​தினர். போலீ​ஸாரின் விசா​ரணைக்கு பிறகு அவர் எச்​சரிக்​கப்​பட்டு விடுவிக்​கப்​பட்​டார். இந்த சம்​பவம் அயோத்​தி​யைச் சேர்ந்த துறவி​கள் மத்​தி​யில் கடும்...
மத்திய அரசு நிதிப் பகிர்வில் பாகுபாடு காட்டுவதாக கூறி கேரள முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் நேற்று ஒரு நாள் சத்தியாகிரகப் போராட்டம் நடைபெற்றது. அப்போது முதல்வர் பினராயி பேசியதாவது: அரசியலமைப்பு சட்டத்தால் உத்தரவாதமளிக்கப்பட்ட உரிமைகளைப் பாதுகாக்க ஒரு மாநிலம் அசாதாரண போராட்டத்தில் ஈடுபட வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. இது இந்நில மக்கள் உயிர் வாழ்வதற்கான போராட்டம். அனைத்து அதிகாரங்களும் எங்களின் கைகளில் தான் உள்ளது என்று கூறி மத்திய...
தீ​விர​வாதத்தை எதிர்த்​துப் போரிட உலக நாடு​கள் இணைய வேண்​டும் என ஜெர்​மனி பிரதமர் மெர்​ஸும், பிரதமர் மோடி​யும் கூட்​டாக வலி​யுறுத்தி உள்​ளனர். பிரதமர் நரேந்​திர மோடி​யின் அழைப்பை ஏற்று ஜெர்​மனி பிரதமர் பிரட்​ரிக் மெர்ஸ் 2 நாள் பயண​மாக நேற்று இந்​தியா வந்​தார். அகம​தா​பாத் விமான நிலை​யம் வந்த அவருக்கு அரசு உயர் அதிகாரி​கள் வரவேற்பு அளித்​தனர். பிரதமரான பிறகு அவர் ஆசியா​வுக்கு பயணம் செய்​திருப்​பது இது​தான் முதல்முறை. கடந்த 10...
ஜவஹர்​லால் நேரு பல்​கலைக்​கழகத்​தின் பட்டமளிப்பு விழா​வில் குடியரசுத் துணைத் தலை​வர் சி.பி.ராதாகிருஷ்ணன் பங்​கேற்​றார். இந்​நிகழ்ச்​சி​யில் அவர் பேசி​ய​தாவது: ஜவஹர்​லால் நேரு பல்கலைக்​ கழகத்​தில் பட்​டம் பெற்​றுச் செல்​லும் மாணவர்​கள் தங்கள் அறிவை​யும், திறனை​யும், நாட்​டுக்கு சேவை செய்​வ​தில் அர்ப்​பணிக்க வேண்​டும். கல்வி என்​பது வெறும் பட்​டங்​களை வழங்குவதோடு நின்​று​வி​டா​மல், நற்​பண்​பு​களை வளர்ப்பதாகவும், அறிவை வலுப்​படுத்​து​வ​தாக​வும், ஒவ்​வொரு தனிமனிதனும் தன் சொந்​தக் காலில் நிற்​ப​தற்​குத் தேவை​யான தன்​னம்​பிக்​கை​யைத் தரு​வ​தாக​வும் அமைய வேண்​டும். கல்​வி,...
சுதந்​திர போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்​திர போஸின் 129-வது பிறந்த நாள் விழா பங்​கேற்க, பிரதமர் நரேந்திர மோடி ஜன.23-ம் தேதி அந்​த​மான் வரு​கிறார். நாட்​டின் சுதந்​திரத்​துக்​காக தனி ராணுவத்தை உரு​வாக்கி போராடியவர் நேதாஜி சுபாஷ் சந்​திர போஸ். இவரது 129-வது பிறந்த நாள் ஜன.23-ம் தேதி நாடு முழு​வதும் கொண்டாடப்படுகிறது. இதை முன்​னிட்டு அந்​த​மான் நிகோ​பார் தீவில் நடை​பெறும் விழா​வில் பிரதமர் மோடி பங்​கேற்​கிறார் என்று மத்​திய...
காங்​கிரஸ் மூத்த தலை​வர் சோனியா காந்​திக்கு (79) கடந்த 5-ம் தேதி இரவு மூச்​சுத் திணறல் ஏற்​பட்​டது. உடனடி​யாக அவர் டெல்​லி​யில் உள்ள சர் கங்கா ராம் மருத்​து​வ​மனை​யில் அனும​திக்​கப்​பட்​டார். அவருக்கு நுரை​யீரல் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக மருத்​து​வர்​கள் தெரி​வித்​தனர். மருத்​து​வர் அரூப் பாசு தலை​மையி​லான மருத்​து​வர்​கள், சோனியா காந்​திக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்​தனர். கடந்த சில நாட்​களாக அவர் மருத்​து​வ​மனை​யில் தங்கி சிகிச்சை பெற்​றார். இதைத் தொடர்ந்து நேற்று மாலை...
சோம​நாதர் கோயில் வரலாறை மறைக்க முயற்சி நடை​பெற்​ற​தாக​வும் அது முறியடிக்​கப்​ பட்​ட​தாக​வும் பிரதமர் நரேந்​திர மோடி தெரி​வித்​துள்​ளார். குஜ​ராத்​தின் கிர்​சோம்​நாத் மாவட்​டம், பிர​பாச பட்​டினம் கடற்​கரை​யில் சோம​நாதர் கோயில் அமைந்​துள்​ளது. 1,026-ல் கஜினி முகமது நடத்​திய தாக்​குதலுக்​குப் பிறகு 1,000 ஆண்​டு​களைக் கடந்து சோம​நாதர் கோயில் கம்​பீர​மாக நிற்​கிறது. இதை நினை​வு​கூரும் வகை​யில் கடந்த 8-ம் தேதி சோம​நாதர் சுயமரி​யாதை பெரு​விழா தொடங்​கியது. இவ்​விழா​வில் பங்​கேற்க பிரதமர் மோடி நேற்று முன்​தினம்...
கேரளா​வில் நடை​பெற்ற உள்​ளாட்சி தேர்​தலில் வெற்றி பெற்ற பாஜக பிர​தி​நி​தி​களை திரு​வனந்​த​புரத்​தில் நடை​பெற்ற கூட்​டத்​தில் மத்திய உள்​துறை அமைச்​சர் அமித் ஷா நேற்று சந்​தித்​தார். கேரளா​வில் நடை​பெறவுள்ள சட்​டப்​பேரவை தேர்​தலில் பாஜக மேற்​கொள்ள வேண்​டிய திட்​டங்​களை​யும் அவர் தொடங்கி வைத்​தார். இந்​நிகழ்ச்​சி​யில் அமித் ஷா பேசுகையில், "கேரள மக்களின் நம்​பிக்​கையை பாஜக​வால் மட்​டுமே பாது​காக்க முடி​யும். சபரிமலை தங்​கம் திருடு போன வழக்​கின் எப்​ஐஆர்-ஐ பார்த்தேன். குற்​ற​வாளி​களை பாது​காக்​கும் நோக்​கில்...
பாலியல் வன்​கொடுமை புகாரில் காங்​கிரஸ் கட்சி எம்​எல்ஏ ராகுல் மம்​கூடத்​தில் கைது செய்​யப்​பட்​டுள்​ளார். கேரள மாநிலம் பாலக்​காடு காங்​கிரஸ் எம்​எல்​ஏ​வாக இருப்​பவர் ராகுல் மம்​கூடத்​தில். மாநில இளைஞர் காங்​கிரஸ் தலை​வர் பதவியும் வகித்த இவர் மீது பாலியல் புகார்​கள் கூறப்​பட்​டன. இதையடுத்து கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். பாலியல் புகார் வழக்கில் ராகுல் தலைமறைவானார். இந்​நிலை​யில், எம்​எல்ஏ ராகுல் மம்​கூடத்​தில் தன்னை பாலியல் வன்​கொடுமை செய்​த​தாக​வும், நிதி ரீதி​யாக சுரண்​டு​வ​தாக​வும் ஒரு பெண்...
ஹரியானாவின் குருகிராம் மாவட்டம் மானேசரில் உள்ள தேசிய பாதுகாப்பு படை (என்எஸ்ஜி) முகாமில் தேசிய ஐஇடி தரவு மேலாண்மை அமைப்பு (என்ஐடிஎம்எஸ்) அமைக்கப்பட்டுள்ளது. இது, தீவிரவாதத்துக்கு எதிரான அடுத்த தலைமுறை பாதுகாப்பு கேடயமாகவும் நாட்டில் நடைபெறும் அனைத்து வகை குண்டுவெடிப்புகளுக்கு எதிரான தடுப்பு நடவடிக்கையாகவும் செயல்படும் என கூறப்படுகிறது. இது, அனைத்து வகை குண்டுவெடிப்புகளையும் துல்லியமாக ஆய்வு செய்வதற்காக செயற்கை நுண்ணறிவு (ஏஐ) மற்றும் நவீன சாதனங்களுடன் உருவாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் என்ஐடிஎம்எஸ்...