Google search engine
ஐ.நா. அமைதிப் படையில் சுமார் 5,000 வீரர்கள் பணியாற்றி வருகின்றனர். ஆண்டுதோறும் மே 29-ம் தேதி ஐ.நா. அமைதிப்படை தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு ஐ.நா. அமைதிப்படை தினத்தை முன்னிட்டு வீர மரணம் அடைந்த இந்திய வீரர்கள் ஹர்பஜன் சிங், சுஜித் குமார் பிரதான் ஆகியோருக்கு ‘‘டாக் ஹம்மர்ஸ்க்ஜோல்ட் பதக்கம்’’ அறிவிக்கப்பட்டது. ஐ.நா. அமைதிப் படையில் பணியாற்றும் இந்திய ராணுவ பெண் அதிகாரி மேஜர் அபிலாஷா பராக் லெபனானில்...
பஞ்சாபை சேர்ந்த பெண் ஒருவர், தனது பச்சிளம் ஆண் குழந்தையை, போதைப்பொருளுக்கு அடிமையான தனது முன்னாள் கணவன் ரூ.5 லட்சத்துக்கு விற்றுவிட்டதாக புகார் கூறியுள்ளார். இதுதொடர்பாக பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் போலீஸாரிடம் ஷிவானி என்ற பெண் அளித்துள்ள புகார் வருமாறு: எனக்கும் சிவா என்பவருக்கும் 12 ஆண்டுகளுக்கு முன் திருமணமாகி 2 குழந்தைகள் இருந்தனர். இந்நிலையில் குடும்பத் தகராறு காரணமாக சுமார் 4 ஆண்டுகளுக்கு முன் நானும் எனது கணவரும்...
மத்​திய பிரதேச அரசு மருத்துவமனை​களில் பணியாற்றிய 3 போலி மருத்துவர்கள் கைது செய்​யப்​பட்டு உள்ளனர். தேசிய சுகா​தார திட்​டத்​தின் கீழ் மத்​திய பிரதேச அரசு சார்​பில் மாநிலம் முழு​வதும் 783 சஞ்​சீவினி மருத்​து​வ​மனை​கள் செயல்​பட்டு வரு​கின்​றன. சஞ்​சீவினி மருத்​து​வ​மனை​களில் ஒப்பந்த அடிப்​படை​யில் 2,000-க்​ கும் மேற்​பட்ட மருத்​து​வர்​கள் உள்ளனர். அவர்​களுக்கு மாதம் ரூ.80,000 ஊதி​யம் வழங்​கப்​பட்டு வரு​கிறது. இந்த சூழலில் தமோ நகரில் செயல்​படும் சஞ்​சீவினி மருத்துவமனை​யில் போலி மருத்​து​வர்​கள்...
ஒடிசாவின் கந்​த​மால் மாவட்​டம், பலிகு​டா​வில் ஒருங்​கிணைந்த பழங்​குடி​யினர் மேம்​பாட்டு முகமை​யில் உதவி செயற்​பொறி​யாள​ராக பணி​யாற்றி வருபவர் வைகுண்ட நாத் பெஹ்​ரா. இவர் சொத்​துகளை வாங்​கிக் குவித்​துள்​ள​தாக எழுந்த புகார் தொடர்​பாக விசா​ரணை நடத்​து​மாறு மாநில லஞ்ச ஒழிப்பு போலீஸாருக்கு புவனேஸ்​வர் சிறப்பு நீதி​மன்​றம் உத்​தர​விட்டது. இதையடுத்து புவனேஸ்​வர், பாலசோர், ஜாஜ்பூர் மற்​றும் பலிகுடாவில் பெஹ்​ரா​வுக்கு தொடர்​புடைய 9 இடங்​களில் நேற்று முன்​தினம் ஒரேநேரத்​தில் சோதனை நடை​பெற்​றது. இதில் ரூ.2 கோடி...
ஆர்​எஸ்​எஸ் எனும் தாய் அமைப்​பின் அரசி​யல் பிரிவாக உரு​வானது​ தான் ஜன சங்​கம். பிறகு 1977-ல் இது பாஜகவாகி தற்​போது, 3-வது முறை மத்​திய கூட்​டணி ஆட்​சிக்​குத் தலைமை வகிக்​கிறது. நாட்​டில் பெரிய மாநில​மான உ.பி. உட்பட 21 மாநிலங்​களி​லும் பாஜக​வும் அதன் கூட்​ட​ணி​யும் ஆட்​சி​யில் உள்​ளன. பழம்​பெரும் கட்சி காங்​கிரஸின் பல்​வேறு சாதனை​களை முறியடித்து தற்​போது நாட்​டில் மிகப்​பெரிய கட்​சி​யாக வளர்ந்​துள்​ளது பாஜக. ஆனால், தென் மாநிலங்​களில் கர்​நாட​கா​வைத்...
பிரதமர் நரேந்திர மோடி இன்னும் ஓராண்டு காலம் கூட பதவியில் நீடிக்கமாட்டார் என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கூறினார். மேலும், மோடி அரசு நிறுவன ரீதியான கிளர்ச்சியை எதிர்கொண்டு வருவதாகவும், இது குறித்த உள் விவரங்கள் தமக்கு கிடைத்து வருவதாகவும் அவர் தெரிவித்தார். டெல்லியில் நடைபெற்ற ஆதிவாசி காங்கிரஸ் நிகழ்ச்சியில் பேசிய ராகுல் காந்தி, “இந்தியாவின் பாதுகாப்பு அமைப்பு என்பது சர்வதேசப் பொருளாதார அதிர்வுகளைத் தாங்கிக்கொள்ளும் ஒரு...
குஜ​ராத்​தில் உள்ள ஒற்​றுமை​யின் சிலை வளாகத்​தில் ஆண்​டு​ தோறும் நடை​பெறும் அறி​வுப் பகிர்வு மற்​றும் வழிகாட்டுதல் திட்​டத்​தில் பங்​கேற்​ப​தற்​காக, மூத்த மற்​றும் இளம் சிவில் சர்​வீஸ் அதி​காரி​களைப் பரிந்​துரைக்​கு​மாறு மாநிலங்​கள், யூனியன் பிரதேசங்​களுக்கு மத்​திய அரசு கடிதம் எழு​தி​யுள்​ளது. கடந்த 2025 டிசம்​பர் மாதம் டெல்​லி​யில் உள்ள நிதி ஆயோக்​கில் தலை​மைச் செய​லா​ளர்​களின் 5-வது தேசிய மாநாடு நடைபெற்றது. இதன் நிறைவு விழா​வில் பேசிய பிரதமர் நரேந்​திர மோடி, ‘முன்​னாள்...
பிரதமர் நரேந்​திர மோடி அரசு அடுத்​த​ வாரம் 12 ஆண்​டு​களை நிறைவு செய்​ய​வுள்​ளது. இதை பாஜக விமரிசையாகக் கொண்​டாட உள்​ளது. மத்​தி​யில் தேசிய ஜனநாயக கூட்​ட​ணிக்கு தலைமை ஏற்ற பாஜக அரசின் பிரதம​ராக நரேந்​திர மோடி இருந்து வரு​கிறார். இவர் தொடர்ந்து 12 ஆண்​டு​ காலம் ஆட்​சி​யில் இருந்து வரு​கிறார். அடுத்த வாரம் 12 ஆண்​டு​களை அவர் நிறைவு செய்​கிறார். இந்​தச் சிறப்​புமிக்க நிகழ்​வைக் குறிக்​கும் வகை​யில், நாடு தழு​விய...
பிஹாரில் ஒரு தனியார் மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் நேற்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர். பிஹாரின் முசாபர்பூர் மாவட்டம், பிரம்மபுரா பகுதியில் பிரசாத் மருத்துவமனை இயங்கி வருகிறது. இந்த மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் நேற்று அதிகாலை 3 மணியளவில் தீப்பற்றியது. தீ வேகமாகப் பரவியதுடன் அறை முழுவதும் அடர்ந்த புகையும் நிறைந்தது.இந்நிலையில் இந்த தீ விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர்...
மகா​ராஷ்டி​ரா​வின் நாசிக் நகரில் செயல்​படும் டிசிஎஸ் நிறுவனத்​தில் பெண் ஊழியர்​களை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்​ததும் அவர்​களை கட்​டாய மத மாற்​றம் செய்ததும் கடந்த ஏப்​ரலில் வெளிச்​சத்​துக்கு வந்​தது. இதுதொடர்பாக 8 டிசிஎஸ் ஊழியர்​கள் கைது செய்​யப்​பட்​டனர். டிசிஎஸ் நிறு​வனத்​தைப் போன்று மகா​ராஷ்டி​ரா​வின் புனே நகரில் செயல்​படும் விப்ரோ நிறு​வனத்​தி​லும் மதமாற்ற முயற்சி நடை​பெற்​றிருப்​பது தற்​போது அம்​பல​மாகி உள்​ளது. இதுதொடர்​பாக முன்​னாள் பெண் ஊழியர் ஒரு​வர் புனே​வில் நேற்று முன்​தினம்...