Google search engine
உயர்​கல்வி நிறு​வனங்​களுக்​கான புதிய விதிமுறைகளில் பாகு​பாடு காட்​டப்​ப​டாது என மத்​திய அமைச்​சர் தர்​மேந்​திர பிர​தான் விளக்​கம் அளித்​துள்​ளார். பல்கலைக்கழக மாணவர்கள் ரோஹித் வெமுலா மற்​றும் பயல் தட்வி ஆகியோரின் மரணத்​தைத் தொடர்ந்​து, அவர்​களது தாய்​மார்​கள் தொடர்ந்த வழக்கை விசா​ரித்த உச்ச நீதி​மன்​றம், 2012ம் ஆண்​டின் பழைய விதி​முறை​களை மறு​பரிசீலனை செய்​யு​மாறு பல்​கலைக்​கழக மானியக் குழு​வுக்கு (யுஜிசி) உத்​தர​விட்​டது. இதன் அடிப்​படை​யில், உயர்​கல்வி நிறு​வனங்​களில் சமத்துவத்தை மேம்​படுத்​து​வதற்​கான 2026-ம் ஆண்​டின் புதிய...
விபி-ஜி ராம் ஜி சட்​டம் குறித்து நாடாளு​மன்​றத்​தில் விவாதம் நடத்த எதிர்க்​கட்​சிகள் கோரிக்கை வைத்​தன. ஆனால், மத்​திய அரசு இதை நிராகரித்​துள்​ளது. நாடாளு​மன்​றத்​தின் பட்​ஜெட் கூட்​டத்​தொடர் இன்று (ஜனவரி 28) தொடங்​கு​கிறது. இந்​தக் கூட்​டத் தொடர் ஏப்​ரல் மாதம் 2ம் தேதி வரை நடை​பெற உள்​ளது. இதனிடையே பிப்​ர​வரி 1ம் தேதி 2026- 27ம் நிதி ஆண்​டுக்​கான பட்​ஜெட் தாக்​கல் செய்​யப்பட உள்​ளது. இந்​நிலை​யில், நாடாளு​மன்ற கூட்​டத்​தொடர் தொடங்​கு​வதற்கு முன்​ன​தாக,...
கர்நாடக சட்டப்பேரவை கடந்த 22ம் தேதி கூடியபோது ஆளுநர் தாவர்சந்த் கெலாட் உரையாற்றாமல் வெளிநடப்பு செய்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த காங்கிரஸ் எம்எல்ஏ.க்கள் ஆளுநரை சூழ்ந்துக்கொண்டு கூச்சல் போட்டனர். இதனால் அவையில் சலசலப்பு ஏற்பட்டது. இந்நிலையில் கர்நாடக பாஜக, மஜத எம்எல்ஏ.க்கள், எம்எல்சி.க்கள் எதிர்க்கட்சி தலைவர் ஆர்.அசோகா தலைமையில் சட்டப்பேரவை வளாகத்தில் உள்ள காந்தி சிலைக்கு எதிரில் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது ஆளுநருக்கு ஆதரவாகவும், காங்கிரஸாருக்கு எதிராகவும் முழக்கம்...
மத்​திய பிரதேச மாநிலம் சீஹோர் மாவட்​டம் டோரஹா கிராமத்​தில் மதரசா பள்ளி உள்​ளது. குடியரசு தினத்​தன்று மாநில காவல் துறை ஏடிஜிபி (பயிற்​சி) ராஜா பாபு சிங் அந்த மதரசா மாணவர்​களிடையே காணொலி மூலம் உரை​யாற்​றி​னார். இதுகுறித்து பிடிஐ செய்​தி​யாளரிடம் சிங் கூறும்​போது, ”டோரஹா கிராமத்​தில் உள்ள மதர​சா​வின் மவுலானா எனது பழைய நண்​பர். குடியரசு தினத்​தன்று மாணவர்​களிடையே உரை​யாற்​று​மாறு அவர் என்​னைக் கேட்​டுக்​கொண்​டார். மாணவர்​கள் பெற்று வரும் கல்விக்​காக அவர்​களுக்கு...
நாட்டின் 77-வது குடியரசு தின விழா தலைநகர் டெல்லி உட்பட நாடு முழுவதும் கோலாகலமாக இன்று கொண்டாடப்படுகிறது. டெல்லியில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பங்கேற்றார். 21 குண்டுகள் முழங்க தேசியக் கொடி பறக்கவிடப்பட்டது. தேசத்தின் வலிமையை பறைசாற்றும் வகையில் முப்படைகளின் பிரம்மாண்ட அணிவகுப்பு டெல்லியில் நடைபெற்றது. நாட்டின் 77-வது குடியரசு தின விழா மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது. தலைநகர் டெல்லியில் உள்ள கடமைப்...
நாட்டின் 77-வது குடியரசு தின விழாவை முன்னிட்டு தலைநகர் டெல்லியில் உள்ள கடமைப் பாதையில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். நாட்டின் 77-வது குடியரசு தினம் நேற்று மிகுந்த உற்சாகத்துடன் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. தலைநகர் டெல்லியில் உள்ள கடமைப் பாதையில் பிரம்மாண்ட ராணுவ அணிவகுப்பு மற்றும் கலை நிகழ்ச்சிகளுடன் குடியரசு தின விழா கோலாகலமாக நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினர்களாக ஐரோப்பிய...
நாட்​டின் 77-வது குடியரசு தினத்தை முன்னிட்டு கேரளாவில் நேற்று நடந்த விழா​வில் பங்​கேற்ற காங்​கிரஸ் (மதச்சார்​பற்ற) கட்​சி​யின் தலை​வரும், கேரள அமைச்​சரு​மான காடனபள்ளி ராமச்​சந்​திரன் (82) மயக்​கமடைந்​தார். இதுகுறித்து காவல் துறை அதி​காரி​கள் கூறுகை​யில், ”கன்​னூர் மைதானத்​தில் குடியரசு தின விழாவுக்​காக ஏற்​பாடு செய்​திருந்த நிகழ்ச்​சி​யில் பங்​கேற்ற அமைச்​சர் ராமச்​சந்​திரன் தேசிய கொடியை ஏற்றி வைத்து போலீஸ் மரி​யாதையை ஏற்​றார். அப்போது நிகழ்ச்சி முடிவடையும் நேரத்​தில் அவருக்கு மயக்​கம் ஏற்​பட்​டது....
டெல்லியில் நடைபெற்ற குடியரசு தினவிழாவில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ராகுல், கார்கேவுக்கு 3-வது வரிசையில் இடம் ஒதுக்கப்பட்டிருந்தது. அதேநேரம், முதல் வரிசையில் ஓம் பிர்லா பக்கத்தில் ஜெகதீப் தன்கர் அமர்ந்திருந்தார். டெல்லியில் உள்ள கடமைப் பாதையில் 77-வது குடியரசு தினவிழா நேற்று கோலாகலமாக நடைபெற்றது. இவ்விழாவில் குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்ய காந்த், மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜே.பி.நட்டா, எஸ்.ஜெய்சங்கர், சிவராஜ்...
பெங்​களூரு​வில் நேற்று நடை​பெற்ற குடியரசு தின அணிவகுப்​பின்​போது சிறை கைதி​களால் தயாரிக்​கப்​பட்ட தின்பண்​டங்​களை கர்​நாடக ஆளுநர், முதல்​வர், அமைச்​சர்​கள் ருசித்து சாப்​பிட்​டனர். கர்​நாடக மாநிலத்​தில் உள்ள சிறை கைதி​களுக்கு ஒரு மாத பேக்கிங் பயிற்​சி​யும், பேக்​கரி தின்​பண்​டங்​கள் தயாரித்து விற்பனை செய்​யும் வாய்ப்​பும் அம்​மாநில சிறைத்​துறை​யால் வழங்கப்​படு​கிறது. பெங்​களூரு பரப்பன அக்​ரஹாரா மத்​திய சிறை கைதி​களால் தயாரிக்​கப்​பட்ட தின்​பண்​டங்​கள் சிறைக்கு வெளியே திறக்​கப்​பட்​டுள்ள‌ பேக்​கரி மூலம் விற்​பனை செய்யப்படு​கிறது. இந்​நிலை​யில், பரப்பன...
கேரள மாநிலம் திருவனந்தபுரம் மக்களவை தொகுதி காங்கிரஸ் எம்.பி. சசி தரூர். மத்தியில் உள்ள பாஜக அரசு, பிரதமர் மோடியின் செயல்பாடுகளை வெளிப்படையாக புகழ்ந்து வருகிறார். இதற்கு காங்கிரஸ் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஆனால், நாட்டு நலனுக்கு எது நல்லதோ அதை செய்வேன் என்று சசி தரூர் உறுதியாக கூறினார். கேரளாவில் விரைவில் சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு கொச்சியில் கடந்த 19-ம் தேதி நடைபெற்ற...