இயக்குநர் கார்த்திக் சுப்புராஜின் 10-வது திரைப்படம் ‘டோரதி’. கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடித்திருக்கும் இப்படத்தில் சனந்த், ரிஷிகாந்த் ஹீரோக்களாக நடித்துள்ளனர். இப்படத்தின் ஹைலைட் இளையராஜாவின் இசை! சமீபத்தில் வெளியான ‘கல்யாண விருந்து’, ‘முத்துமணி’ ஆகிய பாடல்கள் டிரெண்டிங்கில் இருக்கின்றன. செப்.25-ல் வெளியாக இருக்கும் இத்திரைப்படம் பற்றி கார்த்திக் சுப்புராஜிடம் பேசினோம். Q  டோரதி மதுரை கதையா? A இது ரொம்ப வருஷத்துக்கு முன்னாடியே நான் எழுதிய ஸ்கிரிப்ட். இந்தக் கதையோட ஐடியா பல வருஷமா...
அமீர் முதன்​மைக் கதா​பாத்​திரத்​தில் நடிக்​கும் படத்​துக்கு ‘மா​காளி’ என்று தலைப்பு வைத்​துள்​ளனர். இப்​படத்தை ஐங்​கரன் சார்​பாக கே. கருணா​மூர்த்தி - நவ்வி சார்​பாக திவ்யா மாரி செல்​வ​ராஜ் மற்​றும் இயக்​குநர் மாரி செல்​வ​ராஜ் இணைந்து தயாரிக்​கின்​றனர். எஸ்​.பி.அர​விந்த் இப்​படம் மூலம் இயக்​குந​ராக அறி​முக​மாகிறார். இதில், அனில்​கு​மார், ஹரிஹரன், ராம், லெனின் பாரதி உள்​ளிட்​டோர் முக்​கிய கதா​பாத்​திரங்​களில் நடிக்​கின்​றனர். செல்வரத்தினம் பிரதீப் ஒளிப்​ப​திவு செய்​யும் இப்​படத்​துக்கு ஜஸ்​டின் பிர​பாகரன் இசை அமைக்​கிறார்....
தமிழ்நாட்டில் மோட்டார் ஸ்போர்ட்ஸ் சிட்டி அமைக்கப்படும் என்ற முதல்வர் விஜய்யின் அறிவிப்புக்கு நடிகர் அஜித் குமார் நன்றி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: “தமிழ்நாட்டின் இளைஞர்களை விளையாட்டுத் துறையின் பக்கம் ஈர்த்து, அவர்களிடம் உள்ள திறமைகளைக் கண்டறிந்து, அவற்றை முறையாக வளர்த்தெடுப்பதற்கான வாய்ப்புகளை உருவாக்கும் வகையில் தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வரும் பல்வேறு முன்னெடுப்புகள் மிகுந்த பாராட்டுக்குரியவை. குறிப்பாக, தமிழ்நாட்டில் பிரத்யேகமான மோட்டார் ஸ்போர்ட்ஸ் சிட்டி அமைக்கப்பட...
படப்​பிடிப்பு முடிந்த பிறகு திரைப்​படம் பார்​வை​யாளர்​களைச் சந்​திக்​கத் தயா​ராகிறது. எடிட்​டிங், கலர் கிரேடிங், பின்​னணி இசை, ஒலி மிக்​ஸிங், விஷுவல் எஃபெக்ட்ஸ் (VFX) போன்ற அனைத்து பணி​களும் முடிந்த பிறகு, படம் திரையரங்​கு​கள், தொலைக்​காட்​சி, ஓடிடி தளங்​கள் மற்​றும் உலகம் முழு​வதும் வெளி​யிடப்​படு​வதற்​கான இறுதி வடிவம் உரு​வாக்​கப்​படு​கிறது. இந்த இறு​திக் கட்ட செயல்​முறையே டிஜிட்​டல் மாஸ்​டரிங் (Digital Mastering) எனப்​படு​கிறது. பல ஆண்​டு​களுக்​குப் பிறகு ஒரு பழைய திரைப்​படத்தை மீண்​டும்...
ரஜினியின் ‘ஜெயிலர் 2’ படம் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டபடி அக்டோபர் 15-ம் தேதி வெளியாகும் என்று படக்குழு உறுதி செய்துள்ளது. நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் படம் ‘ஜெயிலர் 2’. இதில் ரஜினியுடன் எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு, ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, மேக்னா ராஜ் உள்பட பலர் நடித்துள்ளனர். மோகன்லால், சிவ ராஜ்குமார் கவுரவ வேடத்தில் நடிக்கின்றனர். இந்தப் படத்துக்கு அனிருத் இசை அமைத்திருக்கிறார். இந்தப் படத்தின் முதல் சிங்கிளான ‘அலே போலேலோ’...
பனோரமா ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிப்பில் த்ரிஷா, ராதிகா சரத்குமார், அபர்ணா பாலமுரளி நடிப்பில் உருவாகும்த்ரில்லர் படத்தின் படப்பிடிப்பு இன்று லண்டனில் தொடங்கியது. லோகோமோட்டிவ் குளோபல் நிறுவனத்துடன் பனோரமா ஸ்டூடியோஸ் நிறுவனம் இணைந்து தமிழில் தனது முதல் திரைப்படத்தை தயாரிக்கிறது. இந்தப் படத்தை மலையாள இயக்குநர் ராஜா கிருஷ்ண மேனன் இயக்குகிறார். இந்தப் படத்தில் த்ரிஷா, ராதிகா சரத்குமார் அபர்ணா பாலமுரளி ஆகியோர் முதன்மைக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இன்னும் தலைப்பிடப்படாத இப்படம் டார்க் சைக்கலாஜிக்கல்...
பிரபு தேவா - ஏ.ஆர். ரஹ்மான் கூட்டணியில் உருவாகி இருக்கும் ‘மூன் வாக்’ படம் இந்தாண்டு தீபாவளிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பிஹைண்ட்​வுட்ஸ் புரொடக் ஷன்ஸ் தயாரிப்பில் பிரபு தேவா நடித்திருக்கும் நகைச்சுவைப் படம் ‘மூன் வாக்’. இந்தப் படத்தில் அவருடன் யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, ராஜேந்திரன், லொள்ளு சபா சுவாமிநாதன் மலையாள நடிகர்களான அஜ்ஜு வர்கீஸ் மற்றும் அர்ஜுன் அசோகன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் – பிரபு தேவா கூட்டணியில்...
‘பிக்​பாஸ் சீசன் 7’ மூலம் பிரபல​மானவர் நடிகர் பிரதீப் ஆண்​டனி. இவர்​ ‘வாழ்’, ‘டாடா’ உள்பட சில படங்​களில் நடித்​துள்​ளார். இவர் தனது காதலி பூஜாவை கடந்த 2024-ம் ஆண்டு திரு​மணம் செய்​து​கொண்​டார். இவர்​களுக்கு ஆண் குழந்தை உள்​ளது. இந்​நிலை​யில் தனது மனை​வி, மகனைப் பிரிந்​து​விட்​ட​தாக அவர் சமூக வலை​தளத்​தில் பதிவு ஒன்றை வெளி​யிட்​டுள்​ளார். அதில் அவர், “நான் தவறான நபரைத் திரு​மணம் செய்​து​விட்​டேன் என்று நினைக்​கிறேன். திரு​மண​மான​தில் இருந்து...
‘நடு​வுல கொஞ்​சம் பக்​கத்த காணோம்’, ‘இதற்​குத்​தானே ஆசைப்​பட்​டாய் பால​கு​மா​ரா’ ஆகிய படங்​களைத் தயாரித்த வி.எஸ். ராஜ்கு​மாரின் லியோ விஷன் நிறுவனம் அடுத்து தயாரிக்​கும் படத்​தில் நித்யா மேனன் கதை​யின் நாயகி​யாக நடிக்​கிறார். இப்​படத்​தை, நித்யா மேனனின் கேயுரி புரொடக் ஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறு​வன​மும் இணைந்து தயாரிக்​கிறது. டி கே இயக்​கத்​தில் உரு​வாகும் இன்​னும் பெயரிடப்​ப​டாத இப்​படத்​துக்கு ஏ. சக்​திவேல் ஒளிப்​ப​திவு செய்​கிறார். டார்க் காமெடி​யுடன் கூடிய ஃபேன்​டஸி ஜானரில்...
தனது சுயசரிதையை எழுதிக் கொண்டிருப்பதாக  இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘ஒரு புதிய அத்தியாயம் தொடங்கி உள்ளது. ரூபா சக்கரவர்த்தியுடன் இணைந்து ‘ரஹ்மான் – எ ரினைசன்ஸ்’ என்ற புத்தகத்தை எழுதுகிறேன். அவர் அதன் இணையாசிரியராக  இருக்கிறார். என்னுடைய உலகை வடிவமைத்த இசை, சிந்தனைகள், சவால்கள், ஆளுமைகள் மற்றும் படைப்பாக்க பயணம் பற்றியதாக இந்தப் புத்தகம் இருக்கும். கூடுதல் விவரங்களை விரைவில் அறிவிப்பேன்’...