Google search engine

அல்லு அர்ஜுன் மீது போலீஸில் புகார்

அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா நடித்துள்ள ‘புஷ்பா 2’, வரும் 5-ம் தேதி வெளியாகிறது. படத்தை விளம்பரப் படுத்தும் நிகழ்ச்சிகளில் படக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர். அல்லு அர்ஜுன் தனது ரசிகர்களை ராணுவம் என்று...

ரூ.350 தொடங்கி ரூ.3000 வரை டிக்கெட் விலை: வசூல் சாதனையை நோக்கி ‘புஷ்பா 2’ 

அனைத்து மாநிலங்களிலும் டிக்கெட் விலை உயர்வால், ‘புஷ்பா 2’ படம் வசூல் சாதனை படைக்கும் என்று வர்த்தக நிபுணர்கள் கணித்திருக்கிறார்கள். இந்திய அளவில் பெரும் எதிர்பார்ப்புக்குரிய படமாக மாறியிருக்கிறது ‘புஷ்பா 2’. நீண்ட நாட்கள்...

கன்னட நடிகை ஷோபிதா சிவண்ணா வீட்டில் சடலமாக மீட்பு! 

திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி தொடர்களின் மூலம் கவனம் பெற்ற கன்னட நடிகை ஷோபிதா சிவண்ணா ஹைதராபாத்தின் கச்சிபௌலி பகுதியில் உள்ள தனது வீட்டில் சடலமாக மீட்கப்பட்டார். தற்கொலையா, கொலையா என்ற கோணத்தில் காவல்...

தோல்விக்குப் பிறகு அடுத்தடுத்த படங்களை கவனத்துடன் தேர்வு செய்யும் சிரஞ்சீவி!

சீரஞ்சிவி தான் நடிக்கவுள்ள அடுத்த படங்களை கவனத்துடன் தேர்வு செய்து வருகிறார். ‘போலா ஷங்கர்’ படத்தின் தோல்விக்குப் பிறகு தனது அடுத்த படங்களின் தேர்வில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார் சீரஞ்சிவி. தற்போது ‘விஸ்வாம்பரா’...

விரைவில் தொடங்கும் ‘96’ படத்தின் இரண்டாம் பாகம்!

’96’ படத்தின் 2-ம் பாகத்தின் முதற்கட்டப் பணிகள் விரைவில் தொடங்கவுள்ளது. ‘மெய்யழகன்’ படத்தை விளம்பரப்படுத்தும்போது ‘96’ படத்தின் 2-ம் பாகத்துக்கான கதையை எழுதி வருவதாக இயக்குநர் பிரேம் குமார் தெரிவித்திருந்தார். அந்தச் செய்தி...

சில்க் ஸ்மிதா பிறந்த நாளில் வெளியான பயோபிக் அறிவிப்பு – கிளிம்ஸ் எப்படி?

மறைந்த நடிகை சில்க் ஸ்மித்தாவின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக கொண்டு புதிய படம் ஒன்று உருவாகிறது. இந்தப் படத்தின் க்ளிம்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. க்ளிம்ஸ் வீடியோ எப்படி? - தொடக்கத்தில் இந்திரா காந்தி...

ஜெமினி கணேசன் பாண்டுரங்கனாக நடித்த ‘சக்ரதாரி’

புராண, சரித்திர திரைப்படங்களை உருவாக்கி வந்த ஆரம்ப கால தமிழ் சினிமா, பின்னர் அதிகமான பக்திப் படங்களையும் உருவாக்கின. சுதந்திரத்துக்குப் பிறகு முழுமையாக சமூக கதைகளுக்குத் திரைப்படங்கள் மாறினாலும் சரித்திர, பக்திப் படங்களும்...

பெரும் சிக்கலில் ‘விடாமுயற்சி’ – அச்சத்தில் லைகா நிறுவனம்

‘விடாமுயற்சி’ படத்துக்கு ஏற்பட்டுள்ள திடீர் சிக்கலால், பெரும் அச்சத்தில் இருக்கிறது லைகா நிறுவனம். மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘விடாமுயற்சி’. இதன் இறுதிகட்டப் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. பொங்கலுக்கு வெளியீடு...

‘ரிங் ரிங்’ படத்துக்கு பிரம்மாண்ட வீடு செட்

செல்போனை மையமாக வைத்து உருவாகியுள்ள படம், 'ரிங் ரிங்'. ‘போனின்றி அமையாது உலகு' என்கிற டேக் லைன் வைக்கப்பட்டுள்ள இந்தப் படத்தை, கந்தகோட்டை, ஈகோ படங்களை இயக்கிய சக்திவேல் இயக்கி உள்ளார். இதில்...

திரை விமர்சனம்: சொர்க்கவாசல்

சாலையோர உணவகம் நடத்தும் பார்த்திபன் (ஆர்ஜே பாலாஜி), செய்யாத குற்றத்துக்காக சிறைக்குச் செல்கிறார். அங்கு பிரபல ரவுடியான சிகாவுக்கு (செல்வராகவன்) தனி மரியாதை. திருந்தி வாழ ஆசைப்படும் அவருக்கும் புதிதாக வரும் சிறை...

Stay connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -
Google search engine

Latest article

புத்தேரியில் 4 வழிச்சாலையில் 1 டன் இரும்பு கம்பிகள் திருட்டு

நாகர்கோவில் புத்தேரி பகுதியில் நடைபெற்று வரும் 4 வழிச்சாலை பணிகளுக்காக வைக்கப்பட்டிருந்த ஒரு டன் இரும்பு கம்பிகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட நிறுவனம் வடசேரி போலீஸ் நிலையத்தில் புகார்...

இரணியல்: ரவுடி கொலை: அண்ணன் போலீசில் சரண்

இரணியல் அருகே கண்டன் விளை பகுதியை சேர்ந்த லாரி டிரைவர் ராஜகோபால் (54) சிறையில் இருந்து ஜாமினில் வெளிவந்த நிலையில், அவரது அண்ணன் உறவு முறையான கோபாலகிருஷ்ணன் (63) மனைவியிடம் ராஜன் தவறாக...

திற்பரப்பு: அருவியில் நேற்று பிற்பகல் முதல்பயணிகளுக்கு அனுமதி

குமரி மாவட்டத்தில் தொடர் மழையால் திற்பரப்பு அருவியில் நீர்வரத்து அதிகரித்ததால், சுற்றுலாப் பயணிகளுக்கு 10 நாட்களாக குளிக்க அனுமதி மறுக்கப்பட்டது. நேற்று விடுமுறை நாளானதால் ஏராளமானோர் குவிந்தனர். நீர்வரத்து இயல்பு நிலைக்கு திரும்பியதால்...