Google search engine
ஹிப் ஹாப் ஆதி இயக்கி நடித்து வரும் ‘மீசைய முறுக்கு 2’ படத்தினை அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறார்கள். சுந்தர்.சி தயாரிப்பில் ஹிப் ஹாப் ஆதி புதிய படமொன்றை இயக்கி நாயகனாக நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்று வந்தது. தற்போது மலேசியாவில் நடைபெற்ற தனது இசை நிகழ்ச்சியில், இப்படம் ‘மீசைய முறுக்கு 2’ என்று அறிவித்துள்ளார் ஹிப் ஹாப் ஆதி. ’மீசைய முறுக்கு 2’ குறித்து ஹிப் ஹாப்...
‘கைதி 2’ படத்தின் நிலை என்ன என்பது குறித்த கேள்விக்கு கார்த்தி பதிலளித்துள்ளார். கார்த்தி நடித்துள்ள ‘வா வாத்தியார்’ திரைப்படம் ஜனவரி 14-ம் தேதி வெளியானது. இதனை விளம்பரப்படுத்த சில திரையரங்குகளுக்கு சென்று வருகிறார் கார்த்தி. அப்போது பத்திரிகையாளர்கள் மத்தியில் பேசும் போது, கார்த்தியிடம் அல்லு அர்ஜுன் படத்தினை இயக்க லோகேஷ் கனகராஜ் சென்றுவிட்டார். அப்படியென்றால் ’கைதி 2’ நிலை என்ன? என்று கேள்வி எழுப்பினார்கள். அதற்கு கார்த்தி, “லோகேஷ் கனகராஜ்...
அப்​போது சின்ன சின்ன வேடங்​களில் நடித்து வந்​தேன். கூடவே தொடர்ந்து வாய்ப்பு தேடு​வதை வேலை​யாக வைத்​திருந்​தேன். ஆரம்​ப​கால நடிக​னுக்கு அது​வும் ஒரு வேலை​தானே. என் மேல் அசோசி​யேட் இயக்​குநர் ஒரு​வர் அக்​கறை கொண்​ட​வ​ராக இருந்​தார். அவர் எனக்கு அண்ணன் மாதிரி. அவர் எந்த படத்​தில் பணி​யாற்​றி​னாலும் என்னை அழைப்​பார். வாய்ப்​பு​கள் கிடைக்​கும். அதை செய்து வந்​தேன். அவர் முன்​னணி இயக்​குநர் ஒரு​வரின் படத்​தில் வேலை பார்த்​துக் கொண்​டிருந்த போது டப்​பிங்​கிற்கு...
சாந்தனு பாக்​ய​ராஜ் நடிக்​கும் ‘மெஜந்​தா’ ரொமான்​டிக் காமெடி கதை​யாக உரு​வாகிறது என படக்​குழு தெரிவித்துள்​ளது. இதில் அஞ்​சலி நாயர் நாயகி​யாக நடித்துள்​ளார். அர்ச்​சனா ரவிச்​சந்​திரன், ஆர்ஜே ஆனந்​தி, படவா கோபி, சரத் ரவி, சவுந்​தர்யா பிரியன் உள்​ளிட்​டோர் முக்​கிய கதா​பாத்​திரங்​களில் நடித்​துள்​ளனர். பரத் மோகன் இயக்​கும் இந்​தப் படத்தை பிராண்ட் பிளிட்ஸ் என்​டர்​டெ​யின்​மென்ட் சார்​பில் டாக்​டர் ஜேபி லீலா​ராம், ரேகா லீலா​ராம் மற்​றும் ராஜு வழங்​கு​கின்​றனர். தரண் குமார் இசை...
விஜய், சமந்தா, எமி ஜாக்​சன்​ நடித்​து 2016-ம்​ ஆண்​டு வெளியான திரைப்​படம்​ ‘தெறி’. கலைப்​புலி எஸ்​. தாணு தயாரித்​த இப்​படம்​ சிறந்​த வெற்​றியைப்​ பெற்​றது. இந்நிலை​யில்​ விஜய்​யின்​ ‘ஜன​நாயகன்​’ படம்​ சென்​சார்​ பிரச்​சினை​யில்​ இருப்​ப​தால்​ ‘தெறி’ படத்​தைப்​ பொங்கலன்று மறு வெளி​யீடு செய்​ய தயாரிப்​பாளர்​ தாணு முடிவு செய்​திருந்​தார்​. இந்​நிலை​யில்​ சில பிரச்சினை​கள்​ காரண​மாக அப்​படத்​தின்​ வெளி​யீட்​டுத்​ தேதி​யை ஜன.23-ம்​ தேதிக்​கு மாற்​று​வ​தாக அறிவித்திருந்தார்​. அதே தேதி​யில்​ ‘திர​வுப​தி 2’,...
 ‘தலைவர் தம்பி தலைமையில்’ படத்தின் வசனம் மூலம் உருவான சர்ச்சைக்கு நடிகர் ஜீவா விளக்கமளித்துள்ளார். ‘தலைவர் தம்பி தலைமையில்’ படத்தின் ஒரு காட்சியில் “படிச்சு படிச்சு சொன்னேன்டா.. கண்டிஷன்ஸ் பாலோ பண்ணுங்கடா.. கண்டிஷன்ஸ பாலோ பண்ணுங்கடானு.. கேட்டீங்களா” என்று வசனமொன்றை பேசியிருப்பார் ஜீவா. இந்தக் காட்சிக்கு திரையரங்கில் மக்கள் பெரும் வரவேற்பு அளித்தனர். அதுவே இணையத்தில் பெரும் சர்ச்சையை உருவாக்கி இருக்கிறது. இது தொடர்பாக பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றில் ஜீவா, “டிரெண்டிங்...
பிக் பாஸ் நிகழ்ச்சியினைத் தொடர்ந்து, படம் ஒன்றிலும் கவின் உடன் இணைந்து நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார் மாஸ்டர் சாண்டி. திங்க் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிப்பில் கென் ராய்சன் புதிய படமொன்றை இயக்கி வருகிறார். இதில் கவின், பிரியங்கா மோகன் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். தற்போது கவின் உடன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார் மாஸ்டர் சாண்டி. இருவரும் இணைந்து நடிக்கும் முதல் படமாக இது அமைந்துள்ளது. பிக் பாஸ்...
பிக்பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியின் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டுள்ளார் திவ்யா கணேஷ். 100 நாட்களைக் கடந்து ஒளிபரப்பான இந்த நிகழ்ச்சியில் விக்கல்ஸ் விக்ரம், விஜே பார்வதி, கம்ருதீன், ஆரோரா சின்க்ளேர், வாட்டர்மெலன் திவாகர் உள்ளிட்ட போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். 30 நாட்களுக்குப் பிறகு வைல்டு கார்டு போட்டியாளர்களாக திவ்யா கணேஷ், அமித் பார்கவ், பிரஜின் சாண்ட்ரா ஆகிய நால்வரும் உள்ளே சென்றனர். வாரம் ஒரு போட்டியாளர் அல்லது இரண்டு பேர் வெளியேற்றப்பட்ட நிலையில்,...
தனது பேட்டி சர்ச்​சை​யானது குறித்து கருத்து தெரிவித்த இசையமைப்​பாளர் ஏ.ஆர்​.ரஹ்​மான், “சில நேரங்​களில் நோக்ங்​கள் தவறாக புரிந்து கொள்​ளப்​படு​கின்​றன. யாரை​யும் காயப்படுத்த வேண்​டும் என நான் விரும்​ப​வில்​லை. எனது நேர்மையை மக்​கள் புரிந்து கொள்​வார்​கள் என நம்​பு​கிறேன்” என தெரி​வித்​துள்​ளார். இசையமைப்​பாளர் ஏ.ஆர். ரஹ்​மான் சமீபத்​தில் அளித்த பேட்டி ஒன்​றில், ”பாலிவுட் சினி​மா​ துறை மத வாதம் சார்புள்ளதாக மாறிவிட்டது. கடந்த 8 ஆண்​டு​களில் அதி​கார கட்​டமைப்​பில் ஏற்பட்ட மாற்​றம்...
அமிதாப் பச்சன், ஜீனத் அமன் நடித்து 1978-ல் வெளியாகி வெற்றி பெற்ற இந்தி படம் ‘டான்’. இது தமிழில் ரஜினி நடிப்பில் பில்லா என்ற பெயரில் மறு ஆக்கம் செய்யப்பட்டது. அமிதாப் பச்சன் நடித்த ‘டான்’ படம் கடந்த 2006-ம் ஆண்டு ஷாருக்கான் நடிப்பில் இந்தியில் ரீமேக் செய்யப்பட்டு வெற்றி பெற்றது, இதை பர்ஹான் அக்தர் தயாரித்து இயக்கி இருந்தார். இப்படத்தின் அடுத்த பாகமாக டான் 3 உருவாக இருப்பதாகக்...