சூர்யா, மமிதா பைஜு, ராதிகா சரத்குமார், ரவீணா டாண்டன், யோகி பாபு உள்பட பலர் நடித்துள்ள படம் ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’.
வெங்கி அட்லூரி இயக்கியுள்ள இப்படத்தை சித்தாரா என்டர்டெயின்மென்ட்ஸ் தயாரித்துள்ளது. ஆக.14-ல் வெளியாக இருக்கும் இப்படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசை அமைத்துள்ளார். இதன் இசை வெளியீட்டு விழா கோயம்புத்தூரில் மாணவ, மாணவிகள் முன்னிலையில் நடைபெற்றது. விழாவில் தயாரிப்பாளர் சூர்யதேவர நாக வம்சி, வெங்கி அட்லூரி, ஜிவி பிரகாஷ் குமார்,...
ஜீவா நடிக்கும் ‘தகப்பன்’ படத்தை ‘கிடா’ படத்தை இயக்கிய ரா.வெங்கட் இயக்குகிறார். சுகுமார் ஒளிப்பதிவு செய்கிறார். நாயகியாக ரஜிஷா விஜயன் நடிக்கிறார். ‘கருடன்’, ‘மாமன்’ படங்களைத் தயாரித்த லார்க் ஸ்டூடியோஸ் சார்பில் குமார் தயாரிக்கும் இப்படத்துக்குச் சுயாதீன இசைக்கலைஞர் மார்ஷல் ராபின்சன் இசையமைக்கிறார்.
அப்பா – மகன் உறவு, குடும்ப பாசம் மற்றும் மனித உணர்வுகளை மையமாகக் கொண்ட ஆழமான குடும்பக் கதையாக உருவாகி வரும் இப்படத்தின் முதல் தோற்றம்...
ஆண்டனி எழுதி, இயக்கி, தயாரித்து, கதாநாயகனாக நடித்துள்ள படம்,‘ஏன் என்னை ஏதோ செய்தாய்’.
இதில் மதுமிதா தாஸ், ஜீவா ரவி, ரெஜின் ரோஸ், ஆலம் ஷா, நவ்யா சுஜி, மாதங்கி சதீஷ், ரியா மனோஜ் உள்பட பலர் நடித்துள்ளனர். பியட்ரோ வில்லானி ஒளிப்பதிவு செய்துள்ளார். பாடல்களுக்கு ஜெய்கார் ஹரிநாத், அசோக் ஸ்ரீதரன் இசையமைத்துள்ளனர். பின்னணி இசையை ஜோயி ரிடா அமைத்துள்ளார்.
“தாயை இழந்து தனிமையில் வளர்ந்த இளைஞன், மதுவுக்கு அடிமையாகி வாழ்ந்து...
கவுரவ தோற்றத்தில் நடிப்பதை முழுமையாக நிறுத்திவிட்டதாக விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார்.
தனது இயக்குநர் மற்றும் நடிகர்கள் நண்பர்களின் பல்வேறு படங்களில் கவுரவ கதாபாத்திரத்தில் நடித்து வந்தார் விஜய் சேதுபதி. தற்போது அதனை நிறுத்திவிட்டதாக விஜய் சேதுபதி பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார்.
அப்பேட்டியில் விஜய் சேதுபதி, “கவுரவ தோற்றத்தில் நடிப்பதை முழுமையாக நிறுத்திவிட்டேன். ரஜினி சார் நடித்துள்ள ‘ஜெயிலர் 2’ படம் மட்டுமே இதில் விதிவிலக்கு. ஏனென்றால் அப்படத்தின் போஸ்டரில் எனது முகம் இடம்பெற்றாலும்,...
ஓடிடி தளத்தில் ஆகஸ்ட் 7-ம் தேதி ‘நூறுசாமி’ வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
விஜய் ஆண்டனி நடித்து தயாரித்து வெளியான படம் ‘நூறுசாமி’. இப்படம் விமர்சன ரீதியாக கொண்டாடப்பட்டது. ஜூன் 19-ம் தேதி வெளியான இப்படம் வசூல் ரீதியாக எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை என்றாலும், திரையுலகினர் பலரும் இப்படத்தினை பார்த்து பாராட்டு தெரிவித்தார்கள்.
இப்படம் ஆகஸ்ட் 7-ம் தேதி ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. இதனை விளம்பரப்படுத்தும்...
சசிகுமார் நடித்திருக்கும் குற்றப்புலனாய்வு த்ரில்லர் வெப் சீரிஸ் ‘வதந்தி சீசன் 2 – தி மிஸ்டரி ஆஃப் மணி’. ஆக.7-ல் பிரைம் வீடியோவில் வெளியாகும் இதில் மூஸா ராசா என்ற கதாபாத்திரத்தில் போலீஸாக நடித்திருக்கிறார் அவர்.
ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கி இருக்கும் இதில் யஷ்வந்த், அனகா, அபர்ணா தாஸ், விவேக் பிரசன்னா, ரேவதி சர்மா, அர்ஜுன் நந்தகுமார் என பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். புஷ்கர் காயத்ரி தயாரித்துள்ள இந்த...
அஜித் நடிப்பில் உருவாகும் அடுத்த 3 படங்களை முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
’குட் பேட் அக்லி’ படத்துக்குப் பிறகு, தனது அடுத்த படம் என்ன என்பதை அறிவிக்காமல் இருக்கிறார் அஜித். ஆதிக் ரவிச்சந்திரன் தான் இயக்குநர் என்றாலும், பட்ஜெட் மற்றும் தயாரிப்பாளர் உள்ளிட்ட பிரச்சினைகளால் இப்படம் அறிவிக்கப்படாமல் உள்ளது. தற்போது ஆதிக் ரவிச்சந்திரன் படத்தை அஜித்தே நடித்து தயாரிக்கவும் திட்டமிட்டுள்ளார்.
அதன்படி இந்த மாதத்தில் ஆதிக் ரவிச்சந்திரன் படத்தின் படப்பிடிப்பு...
நிவின் பாலி, சூரி, அஞ்சலி நடித்துள்ள படம், ‘ஏழு கடல் ஏழு மலை’. ராம் இயக்கியுள்ள இந்தப் படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார்.
வி ஹவுஸ் புரொடக் ஷன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ள இந்தப் படம் பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் விருதுகளை வென்றது. இப்படத்தின் டீஸர் வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில் அக்.1-ல் படம் வெளியாக இருக்கிறது.
இதுபற்றி படக்குழு கூறும்போது, “இதில் நிவின்பாலியின் வித்தியாசமான தோற்றமும் நடிப்பும்...
தங்களுக்கு இரட்டை குழந்தைகள் பிறந்திருப்பதாக நடிகர் கவின் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
இது குறித்து எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “எங்கள் வாழ்க்கையை இரட்டிப்பு மகிழ்ச்சியால் நிறைத்த இறைவனுக்கு நன்றி. எங்களுக்கு ஓர் ஆண் குழந்தையும், ஒரு பெண் குழந்தையும் பிறந்துள்ளனர்” என்று தெரிவித்துள்ளார்.
கவின் தனது தோழியான மோனிகா டேவிட்டை 2023-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். சின்னத் திரையில் தனது கலையுலக பயணத்தை தொடங்கிய நடிகர் கவின் தற்போது...
ஜாய் கிரிசில்டாவின் மகன் ராகாவை தனது மகன் என கூறியுள்ள மாதம்பட்டி ரங்கராஜ் தனது மகனுக்கு அனைத்து கடமைகளையும் செய்து வருவதாக தெரிவித்துள்ளார்.
இது குறித்து பிரபல சமையல் கலைஞரும், நடிகருமான மாதம்பட்டி ரங்கராஜ் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதவில், மகன் ராகாவுடன் இருக்கும் படத்தையும், அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில், ‘எனது மகன் ராகாவுக்கு ஒரு தந்தையாகச் செய்ய வேண்டிய அனைத்து கடமைகளையும் கடந்த ஆறு...










