ஒப்பனைக்கலை மற்றும் ஒளிப்பதிவின் அறிவியல்: அழகும் யதார்த்தமும் | ஒளி என்பது வெளிச்சமல்ல 41
admin - 0
திரைப்படத்தில் ஒப்பனை (Make-Up) என்பது வெறும் அழகுபடுத்தும் கருவி மட்டுமல்ல. அது ஒரு கதாபாத்திரத்தை உருவாக்கும் முக்கியமான கலை. ஒரு நடிகரை இளமையாகவும், வயதான தோற்றத்திலும், நோயுற்றவராகவும், வீரனாகவும் வில்லனாகவும் மாற்றும் சக்தி ஒப்பனைக்கு உண்டு. ஆனால் ஒரு சிறந்த ஒப்பனை, சரியான ஒளிப்பதிவு இல்லாமல் முழுமையடையாது.
அதேபோல், திறமையான ஒளிப்பதிவாளரும் ஒப்பனையின் தன்மைகளைப் புரிந்து கொள்ளாமல் சிறந்த காட்சிகளை உருவாக்க முடியாது. திரைப்பட வரலாற்றில் ஒப்பனையாளரும், ஒளிப்பதிவாளரும் இணைந்து...
மிஷ்கின் இயக்கி இசை அமைத்துள்ள படம், ‘டிரெயின்’. விஜய் சேதுபதி, ஸ்ருதிஹாசன், நாசர், கே.எஸ்.ரவிகுமார், நரேன் உள்பட பலர் நடித்துள்ளனர்.
கலைப்புலி எஸ்.தாணுவின் வி கிரியேஷன்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தின் டீஸர் மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. படக்குழுவினருடன் இயக்குநர்கள் வெற்றிமாறன், சசி, பாரத்திபன், அமீர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
விழாவில் மிஷ்கின் பேசும்போது, “என்னுடைய ‘நந்தலாலா’ படக் கதையைச் சொல்வதற்காகத் தயாரிப்பாளர் தாணு சாரை சந்தித்தேன்....
சில மரணங்கள் ஒரு காய்ந்த இலை காற்றில் பறந்து கண்ணுக்குத் தெரியாமல் பூமியில் விழுந்து மறைவது போல நிகழ்ந்து மறைந்து போகும். சில மரணங்கள் இதயத்தின் ஆழத்தில் நிலநடுக்கத்தை உணரச்செய்து விட்டுப் போகும். மிகச்சிறந்த ஒளிப்பதிவாளர், மிகச்சிறந்த இயக்குநர், மிகச்சிறந்த ஆய்வாளர், மிகச்சிறந்த எழுத்தாளர், மிகச்சிறந்த ஆசிரியர் என கலையின் ஏதாவது ஒரு பக்கத்தில் ஆழமாக இயங்கிக் கொண்டிருந்த அண்ணன் செழியனின் மரணம், அந்தக் காலையின் அமைதியில் அணுகுண்டை...
‘வண்ணத்துப் பூச்சி’ என்ற சிறுவர்களுக்கான படத்தை இயக்கிய ராசி அழகப்பன் அடுத்து இயக்கும் படத்துக்கு ‘ஆண்ட’ என்று தலைப்பு வைத்துள்ளார். இப்படத்தை மதர் ஆர்ட்ஸ் இன்டர்நேஷனல் சார்பில் அவரே தயாரிக்கிறார்.
படம் பற்றி அவர் கூறும்போது, “சில வருடங்களுக்கு முன் நான் எழுதிய ‘விருட்சம்’ என்ற சிறுகதையின் அடிப்படையில் இப்படத்தின் கதையை உருவாக்கியுள்ளேன். ஜென் ஸி தலைமுறையின் பார்வையில் தொடங்கி, 1980-களின் வாழ்க்கைச் சூழலை உயிர்ப்புடன் கண்முன் கொண்டு வந்து...
தென்னிந்தியத் திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்துக்கு 3 வருடத்துக்கு ஒரு முறை தேர்தல் நடத்தப்படுவது வழக்கம். பழைய நிர்வாகிகளின் பதவி காலம் முடிவடைந்ததால், கடந்த 12ம் தேதி தேர்தல் நடைபெற இருந்தது. இச்சங்கத்தின் தலைவராக இருந்த கே.பாக்யராஜ் மறைவை அடுத்து தேர்தல் தள்ளி வைக்கப்பட்டது.
இந்நிலையில் இச்சங்கத்தின் தேர்தல், வரும் 19-ம் தேதி சென்னையில் நடைபெறுகிறது. தலைவர் பதவிக்கு வி.சி.குகநாதன் தலைமையில் ‘திரைக்கதை மன்னன் கே.பாக்யராஜ்’ என்ற அணியும் சேரன் தலைமையில்...
மக்களை மகிழ்வித்துக் கொண்டே இருப்பேன் – பட்டாபி எனும் நான்: எம்.எஸ்.பாஸ்கர் | அத்தியாயம் 41
admin - 0
வாழ்க்கை, எல்லோருக்கும் ஏராளமாக கற்றுக்கொடுக்கிறது. அந்தக்கற்றலில் இருந்தே மனிதன் தன்னை மெருகேற்றிக் கொள்கிறான், அல்லது தன்னை மாற்றிக்கொள்கிறான். அப்படி மாற்றிக்கொள்வதும், மெருகேற்றிக் கொள்வதுமே வாழ்க்கைப் பாடமாகவும் இருக்கிறது.
நான் எனது வாழ்பனுவங்களில் இருந்து கற்ற விஷயங்களை இங்கே 40 வாரங்களாகத் தொடராக எழுதி வந்திருக்கிறேன். நான் கற்றது, பெற்றது உள்ளிட்ட அனுபவங்களை வெளிப்படையாக பேசியிருக்கிறேன்.
நாகப்பட்டினத்தில் நான் பிறந்தது, 1962 சீனப்போரின் போது, எங்கள் ஊரிலும் குண்டு போடுவார்கள் என பயந்தது,...
எனது ஏழாம் வயதிலே நான் அதிர்ச்சியோடு அறியவந்தது உறவுக்காரர்கள் இல்லங்களில் உதவிக்கு அழைக்கப்படும் பட்டா சித்தியின் கொடுமையான கதை. அவர் எங்கள் தந்தைக்குச் சித்தி. ஐந்தரை வயதில் திருமணம் முடித்து அந்தப் பச்சிளம் கணவன் அடுத்த ஆண்டே மரித்துப் போக, பருவமடைவதற்கு முன்பே கைம்பெண் ஆனவர். அப்படியே தொண்ணுறு வயதுவரை வாழ்ந்து மறைந்தவர்.
எந்த வயதில் ஓர் ஆண் தன் மனைவியைப் பறிகொடுத்தாலும் மறுமணம் செய்துகொள்வதற்கான இசைவை மனைவியிடம் இருந்து...
மறைந்த பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகியின் உடல், கர்நாடக அரசின் முழு அரசு மரியாதையுடன் மைசூருவில் உள்ள பண்ணைத் தோட்டத்தில் தகனம் செய்யப்பட்டது.
பிரபல பின்னணிப் பாடகி எஸ்.ஜானகி, மைசூருவில் நேற்றுமுன்தினம் காலமானார். அவருக்கு வயது 88. ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டம் ரெபால்லி அருகிலுள்ள பல்லப்பட்டா கிராமத்தில் 1938-ம் ஆண்டு பிறந்த ஜானகி, தனது 19-வது வயதிலேயே திரைத்துறைக்கு வந்துவிட்டார். சுமார் 60 ஆண்டு காலமாக, 48 ஆயிரத்துக்கும்...
கருணாஸ், நிமிஷா சஜயன் நடித்துள்ள படம் ‘என்ன விலை’. இதில் ஒய்.ஜி.மகேந்திரன், பூர்ணிமா பாக்யராஜ், மோகன் ராம், சுவாமி நாதன், தீபா சங்கர் உள்பட பலர் நடித்துள்ளனர். சஜீவ் பழூர் இயக்கியுள்ளார். குடும்ப த்ரில்லர் கதையாக உருவாகியுள்ள இதை, கலாமயா பிலிம்ஸ் சார்பில் கிதேஷ் வி தயாரித்துள்ளார்.
இப்படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பில் நடிகர் கருணாஸ் கூறும்போது, “இது ராமேஸ்வரம் பின்னணியில் நடக்கும் படம். மலையாள எழுத்தாளரான சஜீவ் பழூர், இந்தப்...
பாரி இளவழகன் இயக்கி, நாயகனாக நடித்துள்ள படம் ‘அன்பே டயானா’. ரம்யா ரங்கநாதன், ரோஜா, சேத்தன் என பலர் நடித்துள்ள இப்படத்துக்கு பரத் சங்கர் இசையமைத்துள்ளார்.
நியோ கேசில் கிரியேஷன்ஸின் சத்யா கரிகாலன், மில்லியன் டாலர் ஸ்டூடியோஸின் யுவராஜ் கணேசன் இணைந்து தயாரித்துள்ளனர். வரும் 17ம் தேதி வெளியாகும் இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. படக்குழுவினருடன் சிறப்பு விருந்தினர்களாக சமுத்திரக்கனி, சசி குமார் கலந்து கொண்டனர்.
நடிகை ரம்யா...









