Google search engine

தள்ளிப் போனது ‘கார்த்தி 29’ பட ஷூட்டிங்!

நடிகர் கார்த்தி, ‘சர்தார் 2’ படத்தில் நடித்து முடித்திருக்கிறார். பி.எஸ்.மித்ரன் இயக்கியுள்ள இதில் ஆஷிகா ரங்கநாத், மாளவிகா மோகனன் என பலர் நடித்துள்ளனர். இதையடுத்து அவர் நடித்துள்ள ‘வா வாத்தியார்’ படத்தின் படப்பிடிப்பு முடிவடையவில்லை....

ரஜினியால் சினிமாவானது ஒய்.ஜி.மகேந்திரனின் ‘சாருகேசி’!

ஒய்.ஜி.மகேந்திரன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம், ‘சாருகேசி’. இதில் சத்யராஜ், சமுத்திரக்கனி, சுஹாசினி மணிரத்னம், தலைவாசல் விஜய், ரம்யா பாண்டியன், ராஜ் ஐயப்பன், மதுவந்தி மற்றும் பலர் நடித்துள்ளனர். அருண்.ஆர் தயாரித்துள்ள இந்தப் படத்தை,...

DNA: திரை விமர்சனம்

காதல் தோல்வி காரணமாகப் போதைக்கு அடிமையாகி இருக்கிறார், ஆனந்த் (அதர்வா). சிறிய மனநோய் பிரச்சினையில் இருக்கும் நாயகி திவ்யாவுக்கு (நிமிஷா சஜயன்) திருமணம் தள்ளிப் போய்க் கொண்டே இருக்கிறது. இவர்களைக் குடும்பங்கள் புறக்கணித்த...

“அதிகம் பேசப் போவதில்லை!” – ‘குபேரா’ வெற்றி விழாவில் தனுஷ்

தனுஷ் நடித்த ‘குபேரா’ படத்தின் வெற்றிக் கொண்டாட்ட நிகழ்வு ஹைதராபாத்தில் நடைபெற்றது. இதில் நடிகர் சிரஞ்சீவி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இதில் தனுஷ் பேசியது: “இப்போதெல்லாம் திரைப்படங்கள் தியேட்டரில் ஓடுவதே மெல்ல கேள்விக்...

‘மாடி வீட்டு மாப்பிள்ளை’: ரவிச்சந்திரன் ஜெயலலிதாவின் காமெடி திரைப்படம்!

தெலுங்கில் அக்கினேனி நாகேஸ்வர ராவ், ஜமுனா நடித்து சூப்பர் ஹிட்டான காமெடி படம், ‘இல்லரிகம்’. டி.பிரகாஷ் ராவ் இயக்கிய இந்தப் படம் 1959-ம் ஆண்டு வெளியாகி அங்கு சூப்பர் ஹிட்டானது. இதே கதையை...

விஜய் சேதுபதி மகன் ஹீரோவாக நடிக்கும் ‘பீனிக்ஸ்’: ரிலீஸ் தேதி அறிவிப்பு

நடிகர் விஜய் சேதுபதி மகன் சூர்யா விஜய் சேதுபதி , ஏற்கெனவே ‘நானும் ரவுடி தான்’, ‘சிந்துபாத்’ படங்களில் சிறிய வேடங்களில் நடித்துள்ளார். அவர் ஹீரோவாக அறிமுகமாகும் படம், ‘பீனிக்ஸ்’. வரலட்சுமி சரத்குமார் முக்கிய...

பாடலாசிரியரின் வாழ்க்கைக் கதையில் இருந்து உருவான ‘குட் டே’! – தயாரிப்பாளர் தகவல்

பிருத்விராஜ் ராமலிங்கம், தனது நியூ மொங் பிக்சர்ஸ் மூலம் தயாரித்து நாயகனாக நடித்துள்ள படம், ‘குட் டே’. அரவிந்தன் இயக்கியுள்ள இதில், காளி வெங்கட், மைனா நந்தினி, ஆடுகளம் முருகதாஸ், பகவதி பெருமாள், வேல.ராமமூர்த்தி,...

‘பன் பட்டர் ஜாம்’ படத்தில் புதிய தொழில்நுட்பம்!

ராஜு ஜெயமோகன் கதாநாயகனாக நடிக்கும் படம், ‘பன் பட்டர் ஜாம்’. இதை ராகவ் மிர்தாத் இயக்கியுள்ளார். ஆத்யா பிரசாத், பாவ்யா திரிகா, சார்லி, சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷினி உள்பட பலர் நடித்துள்ளனர். ரெய்ன்...

விக்ரம் பிரபு வில்லனாக நடிக்க வேண்டும்! – இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் ஆசை

அறிமுக இயக்குநர் சண்முக பிரியன் இயக்கத்தில் விக்ரம் பிரபு நடிக்கும் படம், ‘லவ் மேரேஜ்’. சுஷ்மிதா பட், மீனாட்சி தினேஷ், ரமேஷ் திலக், அருள்தாஸ், கஜராஜ், முருகானந்தம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சிறப்புத்...

உதயணன் வாசவதத்​தா: பாகவதர் சிறை சென்றதால் மாறிய ஹீரோ

உமா பிக்​சர்ஸ் மூலம் படங்​கள் தயாரித்து வந்த ஆர்​.எம்​.ராம​நாதன் செட்​டி​யார், தியாக​ராஜ பாகவதரின் நெருங்​கிய நண்​பர். சென்​னை​யில் இருந்த நியூடோன் ஸ்டூடியோ​வின் நிறு​வனர்​களில் ஒரு​வ​ராக​வும் இருந்த அவருக்​கு, ‘ஆடியோகி​ராஃபி’​யில் தீவிர ஆர்​வம். அதனால்...

Stay connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -
Google search engine

Latest article

குமரி மாவட்டத்திற்கு 1260 டன் ரேஷன் அரிசி வருகை

கன்னியாகுமரி மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டத்திற்காக வெளி மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் இருந்து அரிசி வரவழைக்கப்படுகிறது. நேற்று திருச்சியில் இருந்து ரயில் மூலம் 1260 டன் அரிசி நாகர்கோவிலுக்கு வந்து சேர்ந்தது. இந்த...

களியங்காடு சிவன் கோவிலில் பிரதோஷ வழிபாடு.

நாகர்கோவில் களியங்காடு சிவபுரம் சிவன் கோவிலில் நேற்று பிரதோஷ வழிபாடு வெகு விமரிசையாக நடைபெற்றது. மாலை 5.30 மணிக்கு சிவபெருமான் மற்றும் நந்தி தேவருக்கு 16 வகையான சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. தொடர்ந்து...

குளச்சல்: வாலிபர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை

குளச்சல் அருகில் கோடிமுனை பகுதியைச் சேர்ந்த ஜாஸ் மோன் (29) என்பவர் வீட்டில் மின்விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். மீன்பிடி தொழில் செய்து வந்த இவர் தனியாக வசித்து வந்துள்ளார்....