Google search engine
சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடித்துள்ள படம் ‘அமரன்'. ராஜ்குமார் பெரியசாமி இயக்கியுள்ள இந்தப் படம் அக்.31-ம் தேதி வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளது. கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரித்த இந்தப் படத்தின் வெற்றிவிழா சென்னையில் நடைபெற்றது. விழாவில் சிவகார்த்திகேயன் பேசியதாவது: என் அப்பா, ஜி.தாஸ் சிறைத்துறை அதிகாரியாக இருந்தவர். எப்போதும் நேர்மையாக இருக்க வேண்டும் என்று நினைத்தவர். இந்தப் படத் தில் நடிக்க அவர்தான் முதல் காரணம். கடந்த 21...
போலீஸ் கதாபாத்திரத்தில், நடிகர் நகுல் நடித்துள்ள படம் ‘தி டார்க் ஹெவன்'. இதை ‘டி3’ படத்தை இயக்கிய பாலாஜி இயக்கியுள்ளார். மணிகண்டன் பி.கே.ஒளிப்பதிவு செய்துள்ளார். சக்தி பாலாஜி இசையமைத்துள்ளார். ரேணு சவுந்தர், சரண், கேசவன், ஜான் அலெக்ஸ், மனோஜ் உட்பட பலர் நடித்துள்ளனர். கோதை என்டர்டெயின்மென்ட் மற்றும் எம்.எஸ்.மீடியா ஃபேக்டரி தயாரித்துள்ளன. இந்தப் படத்தின் அறிமுக நிகழ்ச்சி சென்னையில் நடந்தது. படத்தின் ஹீரோ நகுல் பேசும்போது, “இதில் போலீஸாக நடித்திருக்கிறேன். சின்ன...
ரஜினிகாந்த் பாராட்டினால் ‘அமரன்’ படக்குழுவினர் பெரும் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள். ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘அமரன்’. சோனி நிறுவனம், கமல்ஹாசன் மற்றும் மகேந்திரன் இணைந்து தயாரித்துள்ள இந்தப் படம் அனைத்து மொழிகளிலும் வெளியாகி இருக்கிறது. மறைந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை மையப்படுத்தி இப்படத்தினை இயக்கி இருக்கிறார் ராஜ்குமார் பெரியசாமி.இந்தப் படத்தினைப் பார்த்துவிட்டு ரஜினிகாந்த் படக்குழுவினரை அழைத்து பாராட்டினார். இதன்...
‘STR 48’ திரைப்படம் தடங்கலின்றி தொடங்குமா என்பது பெரிய கேள்விக்குறியாக இருக்கிறது. கமல் மற்றும் மணிரத்னம் தயாரிப்பில் உருவாகி வரும் ‘தக் லைஃப்’ படத்தில் நடித்து முடித்துள்ளார் சிம்பு. அதனைத் தொடர்ந்து அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிக்க தேதிகள் ஒதுக்கியுள்ளார். இதனை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.இதன் படப்பிடிப்பு ‘டிராகன்’ படப்பிடிப்பு முடிந்தவுடன் தொடங்கும் என கூறப்படுகிறது. ஆனால், ‘STR 48’ படப்பிடிப்பு தொடங்குவதற்கு சில பிரச்சினைகளை சிம்பு...
‘புஷ்பா 2’ படத்தில் ஒரு பாடலுக்கு ஸ்ரீலீலா நடனமாட சம்மதம் தெரிவித்துள்ளார். சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ஃபகத் பாசில், ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘புஷ்பா 2’. முதல் பாகமான ‘புஷ்பா’ உலகமெங்கும் வசூல் சாதனை புரிந்தது. இதில் ‘ஊ அண்டாவா’ என்ற பாடலுக்கு சமந்தா நடனமாடி இருந்தார். இப்பாடலின் வரிகள், நடனம் என அனைத்து தரப்பு மக்களும் கொண்டாடினார்கள். அதேபோல் ‘புஷ்பா...
சென்னையில் நடுத்தரக் குடும்பத்தில் பிறந்த முகுந்த் வரதராஜன் (சிவகார்த்திகேயன்) ராணுவத்தில் சேர விரும்புகிறார். அவருடைய அம்மா கீதாவுக்கு (கீதா கைலாசம்) அதில் விருப்பமில்லை. ஆனால் முகுந்துக்கு துணை நிற்கிறார், காதலி இந்து ரெபெக்கா (சாய் பல்லவி). ராணுவத்தில் சேர்ந்து காஷ்மீர் செல்லும் முகுந்த், கேப்டன், மேஜர் போன்ற உயர் பதவிகளை அடைகிறார். முகுந்துடனான காதலை இந்துவின் பெற்றோர் எதிர்க்க, அதைச் சமாளித்து அவர்களின் சம்மதத்துடன் திருமணம் செய்துகொள்கிறார். இவர்களுக்குப்...
பம்பாயில் வசிக்கும் பாஸ்கர் (துல்கர் சல்மான்), வங்கி ஒன்றின் காசாளர். இளம் மனைவி சுமதி (மீனாட்சி சவுத்ரி), மகன் கார்த்திக் (ரித்விக்), சகோதரி, சகோதரன் மற்றும் அப்பாவுடன் வசிக்கும் அவருக்குக் கடன் மேல் கடன். நேர்மையாகவும் அர்ப்பணிப்புடனும் இருக்கும் அவர், தனக்கு புரமோஷன் கிடைக்கும் என நம்புகிறார். அது கிடைக்காமல் போக, நேர்மையை ஓரமாக வைத்துவிட்டு, வேறு முடிவை எடுக்கிறார். அது அவருக்கு என்ன மாதிரியான பிரச்சினைகளைக் கொண்டு...
2014-ம் ஆண்டு காஷ்மீரில் தீவிரவாதிகள் உடனான மோதலில் வீரமரணம் அடைந்த சென்னையைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு வெளியாகியுள்ள படம் ‘அமரன்’. கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்க, சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடிக்கிறார் என்ற அறிவிப்பு வந்ததுமே இப்படத்துக்கான எதிர்பார்ப்பும் அதிகமானது. அது படத்தின் டிக்கெட் முன்பதிவிலும் எதிரொலித்ததை பார்க்க முடிந்தது. இத்தகைய எதிர்பார்ப்புடன் தீபாவளி ரேஸில் களமிறங்கிய ‘அமரன்’ அதை பூர்த்தி செய்ததா...
ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடித்துள்ள ’அமரன்’ படத்துக்கு தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா பாராட்டு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது அறிக்கையில் கூறியிருப்பதாவது, “மும்பையில் அமரன் படத்தைப் பார்த்தேன், தமிழ் சினிமாவில் ஒரு தயாரிப்பாளராக இருப்பதில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன. இந்தப் படம் என்னை மிகவும் உணர்ச்சிவசப்படுத்தியது. இந்த அற்புதத்தை கொண்டு வந்த இந்த துறையில் ஒரு பகுதியாக இருப்பதை பாக்கியமாக கருதுகிறேன். அசோக் சக்ரா விருது...
இயக்குநர் எம்.ராஜேஷ் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில் உருவாகியுள்ள ‘பிரதர்’ திரைப்படம், தீபாவளி திருநாளான அக்டோபர் 31-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்த படத்தை ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டெய்ன்மென்ட் பிரைவேட் லிமிடெட் தயாரித்துள்ளது. இந்த படத்தில் ஜெயம் ரவியுடன் பிரியங்கா அருள் மோகன், பூமிகா சாவ்லா, விடிவி கணேஷ், நட்டி என்கிற நட்ராஜ் சுப்பிரமணியன், ராவ் ரமேஷ், அச்யுத் குமார், சரண்யா பொன்வண்ணன், சீதா, சதீஷ் கிருஷ்ணன், எம்.எஸ்.பாஸ்கர்,...