முன்னணி டிஜிட்டல் தளமான மூவீ பஃப், டர்மெரிக் மீடியாவுடன் இணைந்து ‘பிக் ஷார்ட்ஸ் சீசன் 3 குறும்பட போட்டியை சில மாதங்களுக்கு முன் அறிவித்திருந்தது. அதில் நெல்லியன் கருப்பையாவின் ‘பீ லைக் குட்டியப்பா’ எனும் குறும்படம், முதன்மை பரிசான ரூ. 5 லட்சத்தைப் பெற்றது. முதலாவது ரன்னர்-அப் விருது, ‘அன்புடென்’ குறும்படத்தை இயக்கிய விக்னேஷ் வடிவேலுக்கும் 2-வது விருது ‘ரெண்டு’ குறும்படத்துக்காக பவன் அலெக்ஸுக்கும் 3-வது ரன்னர்-அப் விருது...
“மன வேதனை…” – ‘புஷ்பா 2’ சிறப்புக் காட்சி நெரிசலில் பெண் பலியானது குறித்து படக்குழு உருக்கம்
admin - 0
ஹைதராபாத்தில் ‘புஷ்பா 2’ சிறப்புக் காட்சியைக் காண குடும்பத்துடன் சென்ற பெண் ஒருவர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த நிலையில், “மன வேதனை அடைந்தோம். ஆதரவு நல்குவோம்” என படத்தின் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக ‘புஷ்பா 2’ படத்தின் தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தின் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள பதிவு: “நேற்று (டிச.4) இரவு சிறப்பு திரையிடலின்போது நடைபெற்ற சோகமான சம்பவத்தால் நாங்கள்...
நடிகர்கள் நாக சைதன்யா - சோபிதா துலிபாலா திருமணம் புதன்கிழமை ஹைதராபாத்தில் கோலாகலமாக நடைபெற்றது. இதில் திரையுலகைச் சேர்ந்த பலரும் கலந்து கொண்டனர்.
பழம்பெரும் நடிகர் மறைந்த நாகேஸ்வர ராவின் மகன் நாகார்ஜுனா. இவர் தெலுங்கு திரையுலகில் மூத்த மற்றும் முன்னணி நடிகராக உள்ளார். நாகார்ஜுனா மகனும் நடிகருமான நாக சைதன்யாவும், நடிகை சமந்தாவும் 2017-ல் திருமணம் செய்து கொண்டனர். 2021-ல் மனக்கசப்புக் காரணமாக இருவரும் பிரிந்தனர்.
இதனிடையே, நாக சைதன்யாவுக்கு...
அன்சன் பால், ரெபா மோனிகா ஜான், ராஜா உட்பட பலர் நடித்துள்ள படம், 'மழையில் நனைகிறேன்'. டி.சுரேஷ் குமார் இயக்கியிருக்கும் இந்தப் படத்தை ராஜ்ஸ்ரீ வென்சர்ஸ் சார்பில் பி.ராஜேஷ் குமார் மற்றும் ஸ்ரீவித்யா ராஜேஷ் தயாரித்துள்ளனர். விஷ்ணு பிரசாத் இசை அமைத்துள்ளார். கல்யாண் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படம் வரும் 12-ம் தேதி வெளிவருகிறது.
படம் பற்றி இயக்குநர் டி.சுரேஷ்குமார் கூறும்போது, “இது காதல் கதையை கொண்ட படம். ஏற்கெனவே...
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் ‘சூப்பர் ஸ்டார் ஹிட்ஸ்’ – ரஜினி கையெழுத்திட்ட கிடார் யாருக்கு?
admin - 0
விஜய் டிவியில், ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி, சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 10. சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பாகும் இதில், 6 முதல் 15 வயதுக்குள்ளான குழந்தைகள், பாடும் திறனை வெளிப்படுத்தி வருகின்றனர். நடுவர்களாகப் பாடகர் மனோ, பாடகி சித்ரா, இசையமைப்பாளர் டி. இமான் ஆகியோர் உள்ளனர். வரும் 12-ம் தேதி நடிகர் ரஜினிகாந்த் பிறந்தநாளை முன்னிட்டு சிறப்பு நிகழ்ச்சி உருவாக்கப்பட்டுள்ளது.
அதன்படி 7,...
முன்னணி டிஜிட்டல் தளமான மூவீ பஃப், டர்மெரிக் மீடியாவுடன் இணைந்து ‘பிக் ஷார்ட்ஸ் சீசன் 3 குறும்பட போட்டியை சில மாதங்களுக்கு முன் அறிவித்திருந்தது. அதில் நெல்லியன் கருப்பையாவின் ‘பீ லைக் குட்டியப்பா’ எனும் குறும்படம், முதன்மை பரிசான ரூ. 5 லட்சத்தைப் பெற்றது. முதலாவது ரன்னர்-அப் விருது, ‘அன்புடென்’ குறும்படத்தை இயக்கிய விக்னேஷ் வடிவேலுக்கும் 2-வது விருது ‘ரெண்டு’ குறும்படத்துக்காக பவன் அலெக்ஸுக்கும் 3-வது ரன்னர்-அப் விருது...
நலன் குமரசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி, அசோக் செல்வன், கருணாகரன் உட்பட பலர் நடித்து ஹிட்டான படம், ‘சூது கவ்வும்’. 2013-ல் வெளியான இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் இப்போது உருவாகி இருக்கிறது. திருக்குமரன் என்டர்டெயின்மென்ட் சார்பில் சி.வி.குமார், தங்கம் சினிமாஸ் எஸ்.தங்கராஜ் இணைந்து தயாரித்துள்ளனர். இதில் மிர்ச்சி சிவா, வாகை சந்திரசேகர், எம்.எஸ்.பாஸ்கர், ஹரீஷா, அருள்தாஸ் உட்பட பலர் நடித்துள்ளனர். எஸ்.ஜே.அர்ஜுன் இயக்கியுள்ளார். தமிழகம் முழுவதும் சண்முகா...
‘புஷ்பா 2’ படத்தில் பணியாற்றியது மிகவும் மகிழ்ச்சி என்றும், இந்தப் பயணத்தின் மூலம் நிறைய அனுபவங்கள் கிடைத்ததாகவும் படத்துக்கு பின்னணி இசையமைத்த சாம்.சி.எஸ் நெகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சாம் சி.எஸ் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “புஷ்பா 2 உடனான எனது பயணம் மிகப்பெரியது. பின்னணி இசைக்காக என்னை தேர்ந்தெடுத்து இந்த அற்புதமான வாய்ப்பை கொடுத்த தயாரிப்பு நிறுவனத்துக்கு மிகப்பெரிய நன்றி. உங்கள் ஆதரவு இல்லாவிட்டால்...
திரையரங்குகளில் புதிதாக ரிலீஸாகும் திரைப்படங்களை முதல் மூன்று நாட்களுக்கு விமர்சனம் செய்ய தடை கோரி தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், அவதூறு பரப்பினால் காவல் துறையிடம் புகார் அளிக்கலாம் என யோசனை தெரிவித்துள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில், ஆக்டிவ் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் அதன் பொதுச் செயலாளர் டி. சிவலிங்கம் என்ற சிவா தாக்கல் செய்திருந்த மனுவில், “எங்களது சங்கம் தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கும்,...
அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, ஃபகத் ஃபாசில் உட்பட பலர் நடித்துள்ள படம், ‘புஷ்பா 2’. சுகுமார் இயக்கியுள்ள இந்தப் படம் நாளை வெளியாகிறது. தெலுங்கில் உருவான இந்தப் படம், பான் இந்தியா வெளியீடாகத் தமிழ், இந்தி, மலையாளம், கன்னட மொழிகளிலும் ரிலீஸ் ஆகிறது. இந்தப் படத்துக்கு எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கும் நிலையில், டிக்கெட் கட்டணத்தை உயர்த்திக் கொள்ள தெலங்கானா மற்றும் ஆந்திர அரசுகள் அனுமதி வழங்கியுள்ளன. இதற்கு நடிகர்...










