குழித்துறை: ரயிலில் தவறவிட்ட நகைகள் உரியவரிடம் ஒப்படைப்பு
சென்னை தாம்பரம் பகுதியில் வசித்து வருபவர் டாக்டர் லதா ஜானகி (64). இவர் நேற்று(நவம்பர் 14) காலை அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரயிலில் சென்னையிலிருந்து திருநெல்வேலி வந்தார். ரயிலில் இருந்து இறங்கும்போது அவர் தனது கைப்பையை எடுக்க மறந்து விட்டார். இது பற்றி உடனடியாக அவர் ரயில்வே அவசர...
அழகியமண்டபம்: சாலை சீரமைக்கக் கோரி காங்கிரஸ் கட்சியினர் மறியல்
தக்கலை அருகே உள்ள அழகிய மண்டபத்திலிருந்து வேர் கிளம்பி செல்லும் சாலை பொதுமக்கள் பயணம் செய்ய முடியாத அளவுக்கு மிக மோசமான நிலையில் உள்ளது. தற்போது குடிநீர் திட்டங்களுக்கு குழாய் பதிக்க மேலும் தோண்டப்பட்டதால் மிக மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. மேலும் தற்போது தொடர் மழை என்பதால்...
குளச்சல்: மின்னல் தாக்கி கடலில் தூக்கி வீசப்பட்ட மீனவர் மாயம்
குளச்சல் அருகே கோடிமுனை மீனவர் கிராமத்தை சேர்ந்தவர் ஆரோக்கிய ஜூடின் (48). மீனவரான இவர் வழக்கம் போல் நேற்று முன்தினம்(நவம்பர் 13) மாலை தனது வள்ளத்தில் மீன் பிடிக்க சென்றார். இரவு 7 மணி அளவில் இனையம் கடல் பகுதியில் 3 கிலோமீட்டர் தொலைவில் மீன் பிடித்துக்...
கருங்கல்: அரசு பள்ளியில் இலவச மருத்துவ முகாம்
கிள்ளியூர் வட்டார வளமையம் சார்பில் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான இலவச மருத்துவ முகாம் கருங்கல் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடந்தது. திப்பிரமலை பஞ்சாயத்து தலைவர் புஷ்பலதா, கிள்ளியூர் வட்டார கல்வி அலுவலர் கலாவதி, கருங்கல் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஞானசெல்வம் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தனர்.
இதில்...
திருவட்டார்: தொழிலதிபருக்கு கத்திக் குத்து வக்கீல் கைது
திருவட்டாறு அருகே பயணம் பகுதியை சேர்ந்தவர் சஜி (31) பழைய வாகனங்களை வாங்கி விற்கும் தொழில் செய்து வருகிறார். தேமானூர் பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ். இவர் வக்கீல். சஜிக்கும் ராஜேஷுக்கும் தொழில் சம்பந்தமாக பணம் கொடுக்கல் வாங்கலில் முன்விரோதம் இருந்து வருவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று (நவம்பர்...
குமரி மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் குறைதீர் முகாம்
கன்னியாகுமரி மாவட்ட எஸ்.பி அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் முகாம் நேற்று நடந்தது. மாவட்ட எஸ்பி சுந்தரவதனம் பொதுமக்களின் மனுக்கள் மீது நேரடியாக விசாரணை மேற்கொண்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
இக்கூட்டத்தில், நாகர்கோவில் ஏஎஸ்பி லலித்குமார், மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு ஏடிஎஸ்பி சந்திரசேகரன், அனைத்து உட்கோட்ட டிஎஸ்பிக்கள்,...
தக்கலை: கடைக்காரருக்கு வெட்டு; அண்ணன்-தம்பிக்கு 5 ஆண்டு சிறை
குலசேகரம் அருகே உள்ள பொன்மனை பகுதி பண்டாரவிளையை சேர்ந்தவர் ஆல்பன் என்ற கிறிஸ்துவர். பகுதியில் கோழி இறைச்சி கடை வைத்துள்ளார். இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த முருகன் என்பவருக்கும் பிரச்சினை ஏற்பட்டு இரண்டு வழக்குகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் கடந்த 6-12-2010 அன்று பைக்கில் ஆல்பன்...
இரயுமன்துறை: பாறாங்கல் பிரச்சனை; பேச்சுவார்த்தை தோல்வி
நித்திரவிளை அருகே இரயுமன்துறை தூண்டில் வளைவு பணிக்கு பாறாங்கல் கொண்டு செல்லும் டாரஸ் லாரிகளை பூத்துறை பகுதியில் சாலையில் கல் போட்டு ஊர் மக்கள் கடந்த நான்கு நாட்களாக தடுத்து நிறுத்தி உள்ளனர்.
இது சம்பந்தமாகவும், இரயுமன்துறை - தூத்தூர் எல்லையில் தாலுகா சர்வேயரால் போடப்பட்ட எல்லைக் கற்களை...
இரையுமன்துறை: கடலரிப்பு தடுப்புச் சுவர் பணி பாதிப்பு
தேங்காப்பட்டணம் அருகே இரையுமன்துறை மீனவ கிராமத்தில் கடல் அரிப்பு தடுப்பு சுவர் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்தப் பணிகளுக்கு பாறாங்கற்கள் கடற்கரை ஒட்டி போடப்பட்டுள்ள சாலை வழியாக கொண்டு செல்லப்படுகின்றன.
இந்த சாலை கரடு முரடாக இருப்பதால் லாரிகள் வரும்போது அதிகபயங்கரமான சத்தம் கேட்டு குடியிருப்புகளில் வசிப்பவர்களுக்கு உயிர்பயத்தை...
நித்திரவிளை: 75 பாக்கெட் குட்கா புகையிலை பறிமுதல்
நித்திரவிளை அருகே தூத்தூர் பகுதியை சேர்ந்தவர் சதீஷ்குமார் (46). பழக்கடை நடத்தி வருகிறார். இவர் மீன்பிடி தொழிலுக்கு செல்லும் மீனவர்களுக்கு குட்கா விற்பனை செய்வதாக நித்திரவிளை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து நேற்று (நவ.,11) மாலை சதீஷ்குமார் பழக்கடையை போலீசார் சோதனை செய்தனர். அப்போது அங்கு விற்பனைக்கு மறைத்து...












