குமரியில் களைக்கட்டிய தீபாவளி விற்பனை

கன்னியாகுமரி மாவட்டத்தில் மழையின் காரணமாக உற்சாகம் இழந்த தீபாவளி புத்தாடை, பட்டாசு விற்பனை தற்போது மழை வெறிச்சோடியதால் களைக்கட்டி உள்ளது. நாகர்கோவில் செம்மாங்குடி சாலையில் உள்ள ஜவுளி கடையில் பொதுமக்கள் குவிந்து விதவிதமான பட்டாசுகளை வாங்கவும் குடும்பத்துடன் இறங்கி உள்ளனர். பட்டாசுகளின் விற்பனையும் கடந்த ஆண்டு விட...

கிள்ளியூர்: மணல் திட்டம் எதிர்ப்பு; காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

கிள்ளியூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பல பகுதிகளில் கதிர்  இயக்க கனிமங்களை அகழ்வு செய்யும் திட்டத்தை கைவிட கேட்டு, காங்கிரஸ் கட்சி சார்பில் கருங்கல் அருகே உதயமார்த்தாண்டம் பஸ் நிலையத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது. மிடாலம் ஊராட்சி காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஜஸ்டின் தலைமை வகித்தார். வட்டார காங்கிரஸ்...

வில்லுக்குறி: குழாய் உடைப்பால்  சாலையில் வீணாகும் குடிநீர்

குருந்தன்கோடு ஊராட்சி ஒன்றிய பகுதிகளுக்கு குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் விநியோகிக்கப்பட்டிருக்கிறது. பேச்சிப்பாறையிலிருந்து கொண்டுவரப்படும் தண்ணீர் வில்லுக்குறியில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் கிணற்றில் சுத்திகரிக்கப்பட்டு அங்கிருந்து பல்வேறு பகுதிகளுக்கு விநியோகம் செய்யப்படுகிறது. இதில் ஆளுர், சுங்கான் கடை பகுதிகளுக்கும் குழாய்கள் அமைத்து வில்லுக்குறி, கொன்னக்குழி விளை, பரசேரி வழியாக கொண்டு...

நித்திரவிளை: கடன் பிரச்சனை – பெண் தூக்கு போட்டு தற்கொலை

நித்திரவிளை அருகே உள்ள இரையுமன்துறை மீனவ கிராமத்தை சேர்ந்தவர் லாரன்ஸ் மனைவி மரிய சினேகம் ( 54).   இவர் மகளிர் சுய உதவி குழுக்களில் இருந்து கடன் வாங்கி இருந்தார். அந்த பணத்தை திருப்பி செலுத்த முடியாமல் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார். இந்த நிலையில் நேற்று...

நித்திரவிளை: முன்னாள் ராணுவவீரர் சாவு – உடலை வாங்காத பிள்ளைகள்

நித்திரவிளை அருகே உள்ள காஞ்சாம்புரம் பகுதியை சேர்ந்த வேதராஜ் (69). இவர் முன்னாள் ராணுவ வீரர். இவரது மனைவி இறந்து விட்டார். ஒரு மகன் மற்றும் மகள் உண்டு. அவர்கள் கவனிக்கவில்லை என்று இவர் நாகர்கோவில் உள்ள ஒரு முதியோர் இல்லத்தில் தங்கி இருந்துள்ளார்.     ...

நாகர்கோவிலில் பி.எஸ்.என்.எல் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

பி. எஸ். என். எல். தொழிற்சங்கங்களில் ஒருங்கிணைப்பு குழு சார்பில் நாகர்கோவில் கோர்ட்டு ரோட்டில் உள்ள பி. எஸ். என். எல். பொது மேலாளர் அலுவலகம் முன் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஊதியம் மற்றும் ஓய்வூதியம் மாற்றங்கள் தொடர்பாக உடனடி தீர்வு காண வேண்டும். 4 ஜி...

நாகர்கோவிலில் கனமழையால் சுரங்கப்பாதை பணிகள் பாதிப்பு

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வடிவீஸ்வரத்தில் இருந்து ஊட்டுவாழ் மடம் செல்வதற்கு ரயில்வே கேட் இருப்பதால் ரயில் செல்லும் நேரங்களில் பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. இதைத்தொடர்ந்து சுரங்கப்பாதை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் முதல் கனமழை பெய்து வரும் நிலையில்...

குளச்சல்: மின்னல் தாக்கி உடைந்த கான்கிரீட் கூரை

குமரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதை  அடுத்து குளச்சலில் நேற்று நள்ளிரவு இடி மின்னலுடன் மழை பெய்தது. இதில் பூலவிளை  பருதியில் மின்னல் தாக்கியதில்  இன்ஜினியர் வில்பிரட்டு (56) என்பவர் கான்கிரீட் வீடு மாடி கூரையில் ஓட்டை விழுந்தது. இந்த ஓட்டை வழியாக மழை நீர் புகுந்தது....

மார்த்தாண்டம்: மேம்பாலத்தின் கீழ்பகுதி சாலை மீண்டும் சேதம்

மார்த்தாண்டம் மேம்பாலத்தின் கீழ் பகுதியில் உள்ள சாலை நீண்ட காலமாக குண்டும் குழியுமாக காணப்பட்டது. எனவே மேம்பாலத்தின் கீழ் பகுதியில் உள்ள சாலை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த நிலையில் மாவட்ட கலெக்டர் அழகு மீனா  மேம்பாலத்தின் கீழ் பகுதியில் உள்ள...

கருங்கல்: பைக் விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு; 2 வருடம் சிறை

கருங்கல் அருகே உள்ள எட்டணியை சேர்ந்தவர்கள் ஜெயின் ராஜ் (32), சினேகராஜ் (28) நண்பர்கள். இருவரும் கட்டிடத் தொழில் செய்து வந்தனர். கடந்த 2008- ஜூன் மாதம் 7-ம் தேதி பைக்கில் வேலைக்கு சென்று விட்டு இரவு வீடு திரும்பி கொண்டு இருந்தபோது குறும்பனை ஜங்ஷன் பகுதியில்...