கீழ்குளம்: ரூ. 72 லட்சத்தில் சாலை சீரமைப்பு

கீழ்குளம் பேரூராட்சிக்கு உட்பட்ட 5வது வார்டு உட்பட்ட குமரி நகர் - அருவை சாலை மற்றும் உடப்பு என்ற பகுதிக்கு செல்லக்கூடிய சாலை பேருந்து வழித்தடம் ஆகும். மார்த்தாண்டத்தில் இருந்து விழுந்தையபலம் வழியாக கீழ்குளம், இனயம் செல்லும் பல பேருந்துகள் இந்த சாலை வழியாக செல்கின்றன. இந்த...

கருங்கல்: பனை மரத்திலிருந்து விழுந்து வாலிபர் பலி

கருங்கல் அருகே வெள்ளியாவிளை பகுதியைச் சேர்ந்தவர் ராபின்சன் மகன் ரெஜின் (30). இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. வெளிநாட்டில் வேலை பார்த்து வந்தவர் சில மாதங்களுக்கு முன்பு ஊர் திரும்பினார். அதன் பின்னர் வெளிநாடு செல்லவில்லை. தற்போது கருங்கல் பகுதியில் ஒரு கோழிக்கடையில் வேலை பார்த்து வந்தார்....

கடைகளை திறக்க அனுமதிக்க குமரி எஸ். பி-யிடம் மனு

கன்னியாகுமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக ஸ்டாலின் பதவிப் பொறுப்பேற்றுள்ள நிலையில் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அதில் ஒன்றாக இரவு 11 மணிக்கு மேல் எந்த கடைகளும் திறக்க கூடாது என உத்தரவு பிறப்பித்துள்ளார். ஆனால், "இரவு 11 மணிக்கு மேல் கடைகள் திறக்கப்படாவிட்டால் வியாபாரிகள்...

குமரி தலைமை காவலருக்கு எஸ்பி ஸ்டாலின் பாராட்டு

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் கன்னியாகுமரி மாவட்டம் நடத்திய அறிஞர் அண்ணா நெடுந்தூர ஓட்டப்போட்டியிலும் 25 வயதிற்கு மேற்பட்ட பிரிவில் கலந்து கொண்டு முதல் பரிசை பெற்றார். நேற்று மாவட்ட காவல் அலுவலகத்தில் வைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இரா. ஸ்டாலின் வெற்றி பெற்ற பெண் தலைமை...

குளச்சல்: கோவிலில் உண்டியல் உடைத்த மர்ம நபர்

குளச்சல் பயணியர் விடுதி அருகே முத்தாரம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் இன்று 7-ம் தேதி காலை சுமார் 6:15 மணி அளவில் கோவில் நிர்வாக தலைவர் மனோகரன் கோயிலை திறந்து உள்ளே சென்றபோது, கோவிலின் கிழக்கு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள இரும்பிலான உண்டியல் உடைக்கப்பட்டு கிடந்தது. உடனடியாக...

குளச்சல்: 22 பவுன் நகை, பணம் மோசடி; 3 பேர் மீது வழக்கு

குளச்சல் அருகே ரீத்தாபுரம் பகுதி சேர்ந்தவர் செல்வநாயகம் (87) ஓய்வு பெற்ற உடற்கல்வி ஆசிரியர். இவரது மனைவி நாகம்மாள் (75) இவரும் ஓய்வு பெற்ற உடற்கல்வி ஆசிரியர். இவர்கள் 3 மகன்களும் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகின்றனர். இந்த தம்பதியின் கடைசி மகன் வீட்டில் உதயமார்த்தாண்டம் பகுதியை...

இரணியல்: கார் மோதி ஒருவர் உயிரிழப்பு; டிரைவருக்கு 2 வருடம் சிறை

மணவாளக்குறிச்சி அருகே அம்மாண்டி விளை அடுத்த சாத்தனூர் பகுதியைச் சேர்ந்தவர் காசி தங்கம் (70). இவர் கடந்த 2007 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் வீட்டு முன்புள்ள சாலையைக் கடக்க முயன்றார். அப்போது வேகமாக வந்த கார் மோதி காசி தங்கம் உயிரிழந்தார். இதுசம்பந்தமாக மணவாளக்குறிச்சி போலீசார்...

புதுக்கடை: கார் – டெம்போ – அரசு பஸ் மோதி விபத்து

மணலிக்கரையை சேர்ந்தவர் சோபின். இவர் காரில் புஷ்பலதா என்பவரை உட்கார வைத்து புதுக்கடை பகுதி வழியாக நேற்று முன்தினம் சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த மினிவான் ஒன்று மோதியதால் சோபினுடைய கார், முன்னால் நின்ற அரசு பேருந்தில் மோதி பேருந்தின் பின் பகுதி சேதம் அடைந்தது....

நித்திரவிளை: கார் பைக் மோதல்; வாலிபர் காயம்

தேங்காப்பட்டணம் தோப்பு பகுதியை சேர்ந்தவர் அகமது கோயா தாங்கள் (39) தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவர் நேற்று மாலை தனது சொகுசு காரில் நம்பாளி வடக்கு விளை பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே நித்திரவிளையை சேர்ந்த லெனின் (19) என்பவர் வந்த பைக்...

குமரி: ஒரே நாளில் 200க்கும் மேற்பட்ட புகார்கள் பதிவு; எஸ்.பி.

கன்னியாகுமரி மாவட்ட எஸ். பி. ஸ்டாலின் நேற்று (ஜனவரி 6) செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர், "மணலியில் மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். இது பற்றி தீவிர விசாரணை நடத்தப்பட்டுள்ளது. விரைவில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படும். மேலும், பொதுமக்களுக்கு whatsapp...