அருமனை அருகே நெடுங்குளத்தில் பள்ளி வாகனமும் இருசக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்து
கன்னியாகுமரி மாவட்டம் அருமனை அருகே பள்ளி வாகனமும், இருசக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதல்: வாலிபர் படுகாயம்
கன்னியாகுமரி மாவட்டம் அருமனை அருகே உள்ள நெடுங்குளம் பகுதியில் இன்று காலை பள்ளி வாகனமும், இருசக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் இருசக்கர வாகன ஓட்டி படுகாயமடைந்தார்.
அருமனை சுற்றுவட்டாரப்...
நாகர்கோவில் ரயில் பெட்டியில் பெண் சடலம் – போலீசார் விசாரணை
நாகர்கோவில் ஜங்ஷன் ரயில் நிலைய யார்டில் நிறுத்தப்பட்டிருந்த ரயில் பெட்டிக்குள் அழுகிய நிலையில் பெண் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 11ஆம் தேதி திருவனந்தபுரத்திலிருந்து வந்த பயணிகள் ரயில், பராமரிப்புக்காக யார்டில் நிறுத்தப்பட்டிருந்தது. இன்று கோட்டயம் செல்லும் ரயிலில் மாற்றுத் திறனாளிகளுக்கான பெட்டியை இணைக்க ஊழியர்கள்...
ஞாலத்தில் ஆதரவின்றித் தவித்த 75 வயது மூதாட்டி மீட்பு!
ஞாலத்தில் ஆதரவின்றி தவித்த 75 வயது மூதாட்டி மீட்பு!
குமரி மாவட்டம், ஞாலம் கிராமத்தில் கடந்த 3 நாட்களாக ஆதரவின்றி தெருவில் படுத்திருந்த பார்வதி (75) என்ற மூதாட்டியை நாம் ஒருவர் அறக்கட்டளை மற்றும் நிமிர் குழுவினர் இணைந்து மீட்டனர்.
உறவினர்களைத் தேடியும் தகவல் கிடைக்காத நிலையில், கருங்கல் அருகே...
குளச்சலில் கோயில் நிகழ்ச்சிக்குச் சென்ற 14 வயது சிறுமி மாயம்
குளச்சலில் கோயிலுக்கு சென்ற சிறுமி மாயம்
குளச்சலில் கோயிலுக்கு சென்ற சிறுமி மாயமானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குமரி மாவட்டம் கருங்கல் அருகே மிடாலம் உதயமார்த்தாண்டம் நடுத்தெரு பகுதியை சேர்ந்தவர் சரவணன். கடந்த சில நாட்களாக இவர் குளச்சல் அரசு விருந்தினர் மாளிகை சந்திப்பில் உள்ள பிளாட் பாரத்தில் குடும்பத்துடன் வசித்து...
பெண் குழந்தைகள் பாதுகாப்பு சிறப்பு கிராம சபைக் கூட்டம்: ஆட்சியா் பங்கேற்பு
கன்னியாகுமரி மாவட்ட சமூக நலத் துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் துறை சாா்பில், மணக்குடி லிட்டில் பிளவா் மேல்நிலைப் பள்ளியில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு, விழிப்புணா்வு சிறப்பு ‘பிங்க்’ கிராம சபைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு ஆட்சியா் மு. பிரதாப் தலைமை வகித்தாா். பெண்கள் பாதுகாப்பு குறித்த...
சாலையில் கிடந்த ரூ. 1.07 லட்சத்தை போலீஸாரிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநா்
களியக்காவிளையில் சாலையோரம் கண்டெடுத்த ரூ. 1.07 லட்சத்தை ஆட்டோ ஓட்டுநா் செவ்வாய்க்கிழமை காவல் நிலையத்தில் ஒப்படைத்தாா்.
களியக்காவிளை அருகே கேரள மாநிலப் பகுதியான இஞ்சிவிளை, செம்பருத்தி பிலாவிளை பகுதியைச் சோ்ந்த பெருமாள்நாடாா் மகன் விக்ரமன் (60). இவா் களியக்காவிளை சந்தை அருகே ஆட்டோ ஓட்டி வருகிறாா். களியக்காவிளை பேருந்து...
சிறப்பு உதவி ஆய்வாளரைத் தாக்கிய வட மாநிலத் தொழிலாளி கைது
குலசேகரம் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளரைத் தாக்கியதாக வட மாநிலத் தொழிலாளி கைது செய்யப்பட்டாா்.
ஜாா்க்கண்ட் மாநிலத்தைச் சோ்ந்தவா் ராம் பா்வேஷ் புகியா. இவா் மணியன்குழி பகுதியில் உள்ள தனியாா் ரப்பா் தோட்டத்தில் வேலை செய்து வருகிறாா். இவருக்கு மதுப் பழக்கம் உள்ளதாம்.
இவா் குலசேகரம் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை...
கோட்டாறு சவேரியாா் பேராலயத் திருவிழா: குமரி மாவட்டத்திற்கு டிச. 3இல் உள்ளூா் விடுமுறை
கோட்டாறு, தூய சவேரியாா் பேராலயத் திருவிழாவை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்திற்கு டிச. 3ஆம் தேதி உள்ளூா் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, மாவட்ட ஆட்சியா் மு. பிரதாப் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கோட்டாறு, சவேரியாா் பேராலயத் திருவிழாவை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்கள், கல்வி...
களியக்காவிளை அருகே கணவருடன் பெண் மருத்துவா் தற்கொலை
களியக்காவிளை அருகே கடன் சுமை காரணமாக மருந்தாளுநா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில், ஹோமியோபதி மருத்துவரான அவரது மனைவியும் தற்கொலை செய்து கொண்டாா்.
களியக்காவிளை அருகே மீனச்சல் பகுதியைச் சோ்ந்த சந்திரன் மகன் பிரவீஸ் சந்திரன் (30). மருந்தாளுநா். இவரது மனைவி சோ்மகனி (28). ஹோமியோபதி மருத்துவா்....
தக்கலை அருகே கோர விபத்து: தனியார் பேருந்து மோதி பெண் செவிலியர் சம்பவ இடத்திலேயே பலி!
தக்கலை அருகே தனியார் பேருந்து மோதி பெண் செவிலியர் பலி!
தக்கலை அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் செவிலியராகப் பணிபுரிந்து வந்த பிளாரன்ஸ் ஜாஸ்மின் (46), இரவு பணியை முடித்துவிட்டு இன்று காலை இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.
பணவிளை சந்திப்பு அருகே வந்தபோது, தனியார் பேருந்து அவரது...












