இந்தியா - பாகிஸ்தான் போரை நான் தான் நிறுத்தினேன் என்று மீண்டும் கூறியுள்ளார் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப். ஏற்கெனவே அவர் இவ்வாறாக 70 முறை கூறிவிட்டதாக விமர்சனங்கள் உள்ள நிலையில் அதை உறுதிப்படுத்துவது போலவே மீண்டும் அதனைக் கூறியுள்ளார் ட்ரம்ப். பென்சில்வேனியா மாகாணத்தில் நடந்த ஒரு பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பேசிய ட்ரம்ப் கூறியதாவது: கடந்த 10 மாதங்களில் நான் 8 போர்களை நிறுத்தியுள்ளேன். கொசோவா - செர்பியா, பாகிஸ்தான்...
ஆப்​பிரிக்​கர்​கள் அரு​வருப்​பானவர்​கள் என்று அமெரிக்க அதிபர் டொ​னால்டு ட்ரம்ப் பேசி​யுள்​ளது சர்ச்​சையை கிளப்​பி​யுள்​ளது. பென்​சில்​வேனி​யா​வில் நடை​பெற்ற பேரணி​யில் ட்ரம்ப் கூறியதாவது: ”சோ​மாலி​யாவைச் சேர்ந்​தவர்​கள் அரு​வருப்​பானவர்​கள். பொது​வாக ஆப்​பிரிக்க நாடு​களில் இருந்து இங்கு குடிபெயர்ந்​தவர்​கள் அனை​வருமே குப்​பைகள்​ தான். அவர்​கள் அமெரிக்கா​வுக்கு தேவை​யில்​லை. அதற்கு பதிலாக நார்​வே, ஸ்வீடனிலிருந்து வருபவர்​களை நாம் ஏன் ஏற்க கூடாது? உங்​களுக்கு ஆட்​சேபனை இல்லை என்​றால் டென்​மார்க்​கி​லிருந்து சில நல்​ல​வர்​களை எங்​களுக்கு அனுப்புங்கள். சோ​மாலியா பேரழிவை ஏற்​படுத்​தும் இடம்....
‘‘இந்​திய பொருட்​களுக்கு ஏற்​கெனவே 50 சதவீத வரி விதிக்​கப்​பட்​டுள்ள நிலை​யில், அரிசிக்கு கூடு​தலாக வரி விதிக்​கப்​படும்’’ என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் மிரட்​டல் விடுத்​துள்​ளார். உக்​ரைன் மீது போர் தொடுக்​கும் ரஷ்​யா​விடம் இருந்து கச்சா எண்​ணெய் வாங்​கு​வதை இந்​தியா நிறுத்த வேண்​டும் என்று அமெரிக்கா நிர்​பந்​தித்து வரு​கிறது. அதை மீறி தொடர்ந்து கச்சா எண்​ணெய் வாங்​கு​வ​தால், இந்​திய பொருட்​களுக்கு கூடு​தலாக 25 சதவீதம் வரி விதிக்​கப்​பட்​டுள்​ளது. அதன்​படி அமெரிக்கா​வுக்கு...
பாகிஸ்​தான் பொருளா​தார நெருக்​கடியி​லிருந்து மீண்டு வரு​வதை கருத்​தில் கொண்டு கூடு​தலாக மேலும் ரூ.10,780 கோடி கடனுதவி வழங்க சர்​வ​தேச நாணய நிதி​யம் (ஐஎம்​எப்) ஒப்​புதல் அளித்​துள்​ளது. பாகிஸ்​தான் இது​வரை காணாத பொருளா​தார நெருக்​கடி​யில் சிக்​கித் தவித்து வந்​ததை அடுத்து தற்​போது அதில் இருந்து படிப்​படி​யாக மீண்டு வரு​கிறது. இதுகுறித்து ஐஎம்​எப் வெளி​யிட்ட அறிக்​கை​யில், “பாகிஸ்​தானின் பொருளா​தார திட்​டங்​கள் குறித்த இரண்டு மதிப்​பாய்​வு​களை ஐஎம்​எப் நிர்​வாக குழு நிறைவு செய்​துள்​ளது. பாகிஸ்​தானின் பிர​தான கடன்...
சீ​னா​வின் சொத்து மேலாண்மை நிறு​வனம் ஒன்​றின் முன்​னாள் நிர்​வாகியை ஊழல் குற்​றச்​சாட்​டில் சீன அரசு நேற்று தூக்​கி​லிட்​டது. சீனா ஹுவாரோங் சொத்து மேலாண்மை நிறு​வனத்​தின் துணை நிறு​வன​மாக 'சீனா ஹுவாரோங் இன்​டர்​நேஷனல் ஹோல்​டிங்ஸ் (சிஎச்​ஐஎச்)’ உள்​ளது. இதன் பொது மேலா​ள​ராக இருந்​தவர் பாய் தியான்​ஹுய். இவர் 2014 முதல் 2018 வரை திட்​டங்​களை செயல்​படுத்​து​வ​தில் 15.6 கோடி டாலர் லஞ்​சம் பெற்​ற​தாக குற்​றம் சாட்​டப்​பட்​டது. இதில் அவர் குற்​ற​வாளி என...
வியாழக்கிழமை அன்று புதிய 100 ரூபாய் நோட்டை நேபாளம் வெளியிட்டது. அதில் அந்த நாட்டின் வரைபடத்தில் லிபுலேக், லிம்பியாதுரா மற்றும் காலாபானி ஆகிய மூன்று இந்திய பகுதிகள் இடம்பெற்றுள்ளது சர்ச்சைக்கு வித்திட்டுள்ளது. முன்னதாக, கடந்த 2020, ஜூன் 18-ம் தேதி நேபாளம் அதன் அரசியல் அமைப்பை திருத்துவதன் மூலம் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த லிபுலேக், லிம்பியாதுரா மற்றும் காலாபானி ஆகிய மூன்று பகுதிகளை உள்ளடக்கிய நாட்டின் அரசியல் வரைபடத்தைப் புதுப்பிக்கும்...
இலங்கையில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக நாட்டின் பல்வேறு பகுதிகள் வெள்ளக்காடாக மாறியுள்ளன. பல்வேறு பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. மழை, வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 47 பேர் உயிரிழந்தனர். காணாமல்போன 21 பேரை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இலங்கை தீவின் மேற்பரப்பில் நிலவி வரும் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. நவ.17-ம் தேதி முதல்...
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் சிறையில் கொல்லப்பட்டதாக வெளியான தகவலுக்கு அடியாலா சிறை நிர்வாகம் மறுப்பு தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும், பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் (பிடிஐ) கட்சியின் நிறுவனருமான இம்ரான் கான் சிறையில் கொலை செய்யப்பட்டுவிட்டதாக சமூக வலைதளங்களில் செய்திகள் பரவின. இதையடுத்து அடியாலா சிறை வளாகத்தில் இம்ரான் கானின் பிடிஐ கட்சி ஆதரவாளர்கள் பெருமளவில் திரண்டனர். இம்ரான் கானை பார்க்க வேண்டும் என்று அவர்கள் சிறை வளாகத்துக்குள் புகுந்து...
வெள்ளை மாளிகை அருகே நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு தாக்குதலில் இரண்டு காவலர்கள் படுகாயமடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக அதிபர் ட்ரம்ப் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். வாஷிங்டன் நகரின் மையப்பகுதியில், வெள்ளை மாளிகைக்கு அருகே நடந்த இந்த துப்பாக்கிச்சூடு தாக்குதலில், அமெரிக்க தேசிய பாதுகாப்புப் படை வீரர்கள் இருவர் படுகாயமடைந்தனர். மேற்கு விர்ஜீனியா தேசிய பாதுகாப்புப் படையைச் சேர்ந்த இந்த வீரர்கள், உடனடியாக சிகிச்சைக்காக இரண்டு வெவ்வேறு மருத்துவமனைகளுக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அதிகாரிகள்...
ஹாங்காங்  நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் 44 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். நூற்றுக்கணக்கானோரின் நிலை என்ன என்பது தெரியவில்லை என்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது. ஹாங்காங்கின் நியூ டெரிட்டரீஸில் உள்ள டாய் போ பகுதியில் அமைந்திருக்கும் அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் புதன்கிழமை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த கோர தீ விபத்தில் இதுவரை 44 பேர் உயிரிழந்தனர். சுமார் 300...