Google search engine
காலிஸ்​தான் பிரி​வினை​வாத அமைப்​பு​கள் அமெரிக்​கா​வில் ‘சீக்​கியர்​களுக்​கான நீதி' (எஸ்​எப்​ஜே) என்ற பெயரில் செயல்​பட்டு வரு​கின்​றனர். இதன் கனடா நிர்​வாகி​யாக இந்​திரஜித் சிங் கோசல் (36) செயல்​பட்டு வந்​தார். குர்​பத்​வந்த் சிங் பன்​னுனின் வலதுகர​மாக கருதப்​படும் அவரை கனடா போலீ​ஸார் கைது செய்​துள்​ளனர். கனடா​வின் இந்து கோயி​லில், பக்​தர்​கள் மீது தாக்​குதல் நடத்​தி​ய​தாக, இந்​திரஜித் சிங் கோசல் கடந்த ஆண்டு நவம்​பர் மாதம் கைது செய்​யப்​பட்டு ஜாமீனில் விடுவிக்​கப்​பட்​டார் என்​பது குறிப்​பிடத்​தக்​கது.
கைபர் பக்துன்வா மாகாணத்தில் உள்ள ஒரு கிராமத்தில் பாகிஸ்தான் விமானப்படை 8 குண்டுகளை வீசித் தாக்கியதில், பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 30 பேர் உயிரிழந்தனர். இன்று அதிகாலை 2 மணியளவில் பஷ்துன் மக்கள் பெரும்பான்மையாக உள்ள மாட்ரே தாரா கிராமத்தில், பாகிஸ்தான் விமானப்படை ஜேஎஃப்-17 போர் விமானங்கள் எல்எஸ்-6 வகையைச் சேர்ந்த 8 குண்டுகளை வீசித் தாக்கின. இந்த தாக்குதலால் கிராமத்தின் பெரும்பகுதி அழிக்கப்பட்டது, இதில் பலர் காயமடைந்தனர்....
ஆப்கானிஸ்தானில் உள்ள பாக்ராம் விமான தள கட்டுப்பாட்டை திருப்பித் தர வேண்டும் என ஆப்கானிஸ்தானுக்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் கடந்த 2021-ல் வெளியேறின. அதன் பின்னர் தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றினர். இதனையடுத்து, பெண் கல்வி, பெண் சுதந்திரம் பேணப்படும் என்றும், உலக நாடுகளுடன் நட்புறவு ஏற்படுத்தப்படும் என்றும் அவர்கள் உறுதியளித்தனர். ஆனால், அந்த அறிவிப்புக்கு மாறாகவே பல்வேறு சட்டங்களை அமல்படுத்தி வருகின்றனர். இதனிடையே...
எச்1பி விசா கட்டணத்தை ஆண்டுதோறும் செலுத்த தேவையில்லை. இது ஒருமுறை கட்டணம் மட்டுமே. ஏற்கெனவே எச்1பி விசா பெற்றவர்கள் புதிய கட்டணத்தை செலுத்த தேவை இல்லை என்று அமெரிக்க அரசு விளக்கம் அளித்துள்ளது. அமெரிக்காவில் தற்காலிகமாக பணியாற்றுவோருக்கு எச்1பி விசா வழங்கப்படுகிறது. இதற்கான கட்டணத்தை ரூ.1.32 லட்சத்தில் இருந்து திடீரென ரூ.88 லட்சமாக அமெரிக்க அரசு உயர்த்தியது. இந்த புதிய கட்டண முறை நேற்று (செப்.21) முதல் அமலுக்கு வந்தது....
அமெரிக்கர்களின் வேலை பறிபோவதை தடுக்க அ​திபர்​ ட்ரம்ப்​ எடுத்​த நட​வடிக்​கை சரி​யானது​தான்​ என்​று கூறி ‘உண்​மை அறிக்​கை’ ஒன்​றை வெள்​ளை ​மாளி​கை நேற்​று வெளி​யிட்​டது. அ​தில்​ கூறி​யிருப்​ப​தாவது: அமெரிக்​கா​வில்​ அமெரிக்​கர்​களுக்​குப்​ ப​தில்​ குறைந்​த சம்​பளத்​தில்​ பணி​யாற்​றக்​ கூடிய வெளி​நாட்​டினருக்​கு வேலை வழங்​கப்​படு​கிறது. கடந்​த 2003-ம்​ ஆண்​டு எச்​-1பி ​வி​சா பெறும்​ தகவல்​ தொழில்​நுட்​ப ஊழியர்​களின்​ எண்​ணிக்​கை 32 சதவீதத்​தில்​ இருந்​து 65 சதவீத​மாக உயர்ந்​துள்​ளது. இத​னால்​ அமெரிக்​கர்​களிடையே வேலை​வாய்ப்​பின்​மை...
 அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தனது ட்ரூத் சமூக வலை​தளத்​தில் நேற்று முன்​தினம் வெளி​யிட்ட பதி​வில், “நேட்டோ நாடு​கள் குழு​வாக இணைந்து சீன பொருட்​கள் இறக்​குமதி மீது 50 முதல் 100 சதவீதம் வரை வரி விதிக்க வேண்​டும். அப்​படிச் செய்​தால்​தான் ரஷ்​யா, உக்​ரைன் இடையி​லான அபாயகர​மான போரை முடிவுக்​குக் கொண்​டுவர முடி​யும் என நான் நம்​பு​கிறேன். ரஷ்​யா​விட​மிருந்து சீனா அதிக அளவில் கச்சா எண்​ணெய் வாங்​கு​கிறது. இதன்...
இங்​கிலாந்​தில் வெளி​நாட்​டினர் அதி​கள​வில் குடியேறு​வதை கட்​டுப்​படுத்த நடவடிக்கை எடுக்க கோரி தீவிர வலது சாரி ஆர்​வலர் டாமி ராபின்​சன் தலை​மை​யில் நேற்று முன்​தினம் லண்​டனில் "யுனைட் தி கிங்​டம்" பிரம்​மாண்ட பேரணி நடை​பெற்​றது. இதில், 1.50 லட்​சத்​துக்​கும் மேற்​பட்​டோர் கலந்து கொண்​டனர். அப்​போது அவர்​களது போ​ராட்​டத்​துக்கு போட்​டி​யாக சட்​டப்​பூர்வ குடியேறிகளுக்கு ஆதரவு தெரி​வித்து "பாசிசத்​துக்கு எதி​ரான பேரணி"க்கு ஸ்டாண்ட் அப் டு ரேசிசம் என்ற அமைப்பு ஏற்​பாடு செய்​திருந்​தது. இதில்,...
நேபாள பிரதமர் சுசீலா கார்கியின் புதிய அமைச்சரவையில் 3 பேர் அமைச்சர்களாக இன்று பதவியேற்றனர். நேபாள பிரதமர் சுசீலா கார்க்கி, எரிசக்தி, நீர்வளம் மற்றும் நீர்ப்பாசனத் துறை அமைச்சராக குல்மான் கிசிங்கையும், உள்துறை மற்றும் சட்ட அமைச்சராக ஓம் பிரகாஷ் ஆர்யலையும், நிதி அமைச்சராக ரமேஷோர் கானலையும் நியமித்து தனது அமைச்சரவையை விரிவுபடுத்தியுள்ளார். இந்த மூன்று அமைச்சர்களும் இன்று பதவியேற்றனர். புதிய அமைச்சராக பொறுப்பேற்ற குல்மான் கிசிங் முன்பு நேபாள மின்சார...
நேபாளத்தில் இடைக்கால அரசின் பரிந்துரையை ஏற்று, நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது. மேலும், அடுத்த ஆண்டு மார்ச் 5-ம் தேதி பொதுத் தேர்தல் நடைபெறும் என்று அதிபர் ராம் சந்திரா பவுதெல் அறிவித்துள்ளார். நேபாளத்தில் அரசியல்வாதிகளின் பிள்ளைகள், தொழிலதிபர்கள், பணக்காரர்களின் வாரிசுகள் பணத்தை தண்ணீர்போல செலவழிப்பது, ஆடம்பர வாழ்க்கை வாழ்வது, அதை சமூக வலைதளங்களில் வெளியிட்டு சந்தோஷமாக இருப்பது பொதுமக்களை எரிச்சலடைய செய்தது. இந்த செயல்பாடுகளை சமூக வலைதளங்களில் இளைஞர்கள் கடுமையாக விமர்சனம்...
 அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தனது ட்ரூத் சமூக வலை​தளத்​தில் நேற்று முன்​தினம் வெளி​யிட்ட பதி​வில், “நேட்டோ நாடு​கள் குழு​வாக இணைந்து சீன பொருட்​கள் இறக்​குமதி மீது 50 முதல் 100 சதவீதம் வரை வரி விதிக்க வேண்​டும். அப்​படிச் செய்​தால்​தான் ரஷ்​யா, உக்​ரைன் இடையி​லான அபாயகர​மான போரை முடிவுக்​குக் கொண்​டுவர முடி​யும் என நான் நம்​பு​கிறேன். ரஷ்​யா​விட​மிருந்து சீனா அதிக அளவில் கச்சா எண்​ணெய் வாங்​கு​கிறது. இதன்...