சீ​னா​வில் கியூஆர் கோடு அட்​டை​யுடன் ஒரு ரோபோ தெரு​வில் மண்​டி​யிட்டு யாசகம் கோரும் வீடியோ வைரலாக பரவிவரு​கிறது. சீனா​வின் ஹாங்சோ நகரை தலை​மை​யிட​மாகக் கொண்டு யூனிட்ரீ ரோபோடிக்ஸ் என்ற நிறு​வனம் செயல்​படு​கிறது. இந்த நிறு​வனம் மனித வடிவி​லான ரோபோக்​களை உற்​பத்தி செய்து வரு​கிறது. ஒரு ரோபோ​வின் ஆரம்ப விலை ரூ.16 லட்​ச​மாக உள்ளது. இந்த ரோபோக்​கள் பெரும்​பாலும் வீட்டு உபயோக பணிகளுக்கு பயன்​படுத்​தப்​படு​கின்​றன. தீயணைப்பு உள்​ளிட்ட பேரிடர் மீட்​புப் பணி​களி​லும்...
“ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசம் இந்தியாவின் ஒரு பகுதியாகவே கடந்த காலத்தில் இருந்தது, தற்போதும் இருக்கிறது, இனியும் இருக்கும்.” என்று ஐநா பாதுகாப்பு சபையில் பேசிய இந்திய பிரதிநிதி தெரிவித்தார். சர்வதேச பாதுகாப்பில் உள்ள செயல்பாட்டு இடைவெளியைக் குறைத்தல், பாதுகாப்பு சபையின் தீர்மானங்களை பேணுதல் என்ற தலைப்பில் நடைபெற்ற பாதுகாப்பு சபையின் அர்ரியா - ஃபார்முலா கூட்டத்தில் பேசிய ஐநாவுக்கான இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதி பர்வதனேனி ஹரிஷ், “காஷ்மீர் தொடர்பாக...
து​பாய் வைர நிறு​வனம் ஒன்​றுக்கு கடன் வழங்க நீரவ் மோடி உத்​தர​வாதம் அளித்​த​தால், அவர் ரூ.100 கோடிக்கு மேல் செலுத்த லண்​டன் நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது. வைர வியா​பாரி நீரவ் மோடி பஞ்சாப் நேஷனல் வங்​கி​யில் ரூ.6,498 கோடி அளவுக்கு மோசடி செய்து விட்டு லண்​டன் சிறை​யில் உள்ளார். அவரை இந்​தி​யா​வுக்கு அனுப்ப மத்​திய அரசு சார்​பில் வேண்​டு​கோள் விடுக்​கப்​பட்​டுள்​ளது. இதை எதிர்த்து அவர் மனித உரிமை​களுக்​காக ஐரோப்​பிய நீதி​மன்​றத்​தில் மனு...
லத்தீன் அமெரிக்க நாடான வெனிசுலாவில் மிகப் பெரிய இரட்டை நிலநடுக்கங்கள் அடுத்தடுத்து ஏற்பட்டதில் தலைநகர் கராகஸ் உள்ளிட்ட முக்கிய நகரங்கள் நிலைகுலைந்துள்ளன.  வியாழக்கிழமை மாலை 6 மணி அளவில் (இந்திய நேரப்படி வெள்ளிக்கிழமை அதிகாலை 3 மணி) 39 விநாடிகள் இடைவெளியில் ரிக்டர் அளவுகோலில் 7.2 மற்றும் 7.5 என இந்த நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளன. இந்த அதிர்வுகளால் கரீபியன் தீவு பகுதிகளில் சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டு பின்னர் வாபஸ் பெறப்பட்டது. அதிகாரபூர்வ...
கத்​தா​ரின் எரி​வாயு சுத்​தி​கரிப்பு ஆலை​யில் ஏற்​பட்ட வெடி​விபத்​தில் இந்தியர்கள் உட்பட 13 பேர் உயி​ரிழந்​தனர். இதுகுறித்து கத்தார் எரிசக்​தித் துறை அமைச்​சர் சாத் ஷெரிடா அல்​-​காபி செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: கத்​தா​ரின் ராஸ் லஃப்​பான் தொழில் துறை பகு​தி​யில் உள்ள ‘பர்​சான்' எரி​வாயு விநியோக ஆலை​யில் ஞாயிற்​றுக்​கிழமை இரவு வெடி​விபத்து ஏற்பட்​டது. இதில், இந்​தியா மற்​றும் பாகிஸ்​தான் நாடு​களைச் சேர்ந்த 13 பணியாளர்​கள் உயி​ரிழந்​துள்​ளனர். படு​காயமடைந்த 66 பேருக்குத் தீவிர சிகிச்சை அளிக்​கப்​பட்டு...
பி​ரான்​சில் நடை​பெற்ற ஜி7 மாநாட்​டில் பங்​கேற்ற அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், இத்​தாலி டி.​வி. சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், ‘‘இத்​தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி என்​னுடன் போட்டா எடுக்​கக்கெஞ்​சி​னார். அவர் மீது பரி​தாபப்​பட்டு போட்டோ எடுத்​துக் கொண்​டேன்’’ என்​றார். இதற்கு பதில் அளித்த மெலோனி, ‘‘நட்பு நாடுகளின் தலைவர்களைப் பற்றி அவதூறு கருத்​துகளை ட்ரம்ப் கூறு​வது இது முதல் முறையல்ல. அவர் ஒரு விஷ​யத்தை நினை​வில் கொள்ள வேண்டும்....
லெபனானில் உள்ள ஹெஸ்பொல்லா போன்ற தங்களின் ஆதரவு அமைப்புகளைக் கட்டுப்படுத்தாவிட்டால் ஈரான் மீது மீண்டும் மிக கடுமையான தாக்குதல் நடத்தப்படும் என்ற அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் மிரட்டலுக்கு, “அமெரிக்கா தனது வார்த்தைகளில் கவனம் செலுத்த வேண்டும்” என்று ஈரான் எச்சரித்துள்ளது. சுவிட்சர்லாந்தில் இருநாடுகளுக்கு இடையிலான பேச்சுவார்த்தை தொடங்கிய சில நிமிடங்களிலேயே, அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தனது ட்ரூத் சோஷியல் பக்கத்தில் “லெபனானில் உள்ள தங்களின் அதிக ஊதியம் பெறும்...
ஈரான் ஒப்பந்த விவரங்களை வெளியிடுவதில் ஏற்பட்ட தாமதத்துக்கு பாகிஸ்தானில் பத்திரிகை சுதந்திரம் இல்லாததே காரணம் என்று அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் தெரிவித்துள்ளார். அமெரிக்கா - ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம் ஏற்பட கத்தாருடன் இணைந்து உதவிய நாடு பாகிஸ்தான். இந்த இடைக்கால அமைதி ஒப்பந்தத்தை அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கடந்த 15-ம் தேதியே அறிவித்தார். எனினும், ஒப்பந்தத்தின் அதிகாரப்பூர்வ விவரங்கள் இரண்டு நாட்களுக்குப் பிறகே வெளியிடப்பட்டன. இந்நிலையில், இந்த...
பிரான்சில் அண்மையில் நடந்து முடிந்த ஜி7 உச்சிமாநாட்டில், இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி தன்னுடன் புகைப்படம் எடுத்துக் கொள்ளுமாறு பலமுறை கெஞ்சினார் என்றும், இத்தாலியில் சரிந்து வரும் தனது அரசியல் செல்வாக்கை உயர்த்தவே அவர் இவ்வாறு செய்கிறார் என்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கூறியிருந்தார்.  ட்ரம்பின் இந்த விமர்சனங்களுக்கு இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மிக கடுமையான வார்த்தைகளால் பதிலடி கொடுத்துள்ளார். “அதிபர் ட்ரம்ப்...
சர்வதேச யோகா தினம் ஜூன் 21 அன்று உலகம் முழுவதும் கொண்​டாடப்​படு​கிறது. இந்​நிலை​யில் மூச்​சுப் பயிற்சி மற்​றும் யோகா பற்றி ஐ.நா. முன்னாள் அதி​காரி சித்​தார்த் சாட்​டர்ஜி எழு​திய “மை ஃபைவ் டு த்ரைவ்” என்ற நூலை சீனா சர்​வ​தேச வளர்ச்சி மற்றும் ஒத்துழைப்பு முகமை​யின் தலை​வர் லுவோ ஜாவோஹுய் பெய்​ஜிங்​கில் நேற்று முன்​தினம் வெளி​யிட்டு பேசி​ய​தாவது: சீனாவுக்கான ஐநா ஒருங்​கிணைப்​பாள​ராக இருந்த சாட்​டர்​ஜி, சீன அரசு, கல்​வித்​துறை மற்​றும்...