Google search engine
பணம் பெற்​றுக்​கொண்டு கேரளா​வுக்கு வந்து விளை​யா​டா​மல் அர்ஜெண்டினா கால்​பந்து அணி ஏமாற்​றி​விட்​ட​தாக கேரள விளை​யாட்​டுத்​துறை அமைச்​சர் வி.அப்துரஹி​மான் தெரி​வித்​துள்​ளார். அர்​ஜெண்​டினா கால்​பந்து அணி​யும் நட்​சத்​திர வீர​ரான லயோனல் மெஸ்​ஸி​யும் கடந்த மார்ச் மாதம் கேரளா​வுக்கு வருகை தரு​வார்​கள் என கேரள விளை​யாட்​டுத்​துறை அமைச்​சர் அப்​துரஹி​மான் கடந்த 2025-ம் ஆண்டு நவம்​பர் மாதம் தெரி​வித்​திருந்​தார். ஆனால் திட்​ட​மிட்​டபடி அர்​ஜெண்​டினா அணி கடந்த மாதம் கேரளா வரு​கை தரவில்லை. இந்​நிலை​யில் அப்​துரஹி​மான் நேற்று தொலைக்​காட்சி...
சைப்​ரஸ் நாட்​டில் உள்ள பாஃ​போஸ் நகரில் கேண்​டிடேட்ஸ் செஸ் தொடர் நடை​பெற்று வரு​கிறது. இதன் 4-வது சுற்​றில் இந்​திய கிராண்ட் மாஸ்​ட​ரான ஆர்.பிரக்ஞானந்தா, ஜெர்​மனி​யின் மத்​தி​யாஸ் ப்ளூபாமுடன் மோதி​னார். இதில் கருப்பு காய்​களு​டன் விளை​யாடிய பிரக்​ஞானந்தா 37-வது நகர்த்​தலின் போது டிரா செய்​தார். உஸ்​பெகிஸ்​தானின் ஜவோகிர் சிந்​தா​ரோவ், அமெரிக்​கா​வின் ஃபேபி​யானோ கரு​னா​வுடன் மோதி​னார். இதில் 36-வது நகர்த்​தலின் போது ஜவோகிர் சிந்​தா​ரோவ் வெற்றி பெற்​றார். இன்​னும் 10 சுற்​றுகள் உள்ள...
 ஐபிஎல் கிரிக்​கெட் போட்​டி​யில் விளையாடுவதற்​காக நீதி​மன்ற அனு​ம​தியை இலங்கை வீரர் நுவான் துஷாரா நாடி​யுள்​ளார். இலங்கை கிரிக்​கெட் அணி​யின் முன்​னணி வேகப்​பந்து வீச்​சாள​ராக இருப்​பவர் நுவான் துஷா​ரா. இந்​நிலை​யில் ஐபிஎல் போட்​டி​யில் விளை​யாட ராயல் சாலஞ்​சர்ஸ் பெங்களூரு (ஆர்​சிபி) அணி​யில் ஒப்​பந்​தம் செய்​யப்​பட்​டிருந்​தார் துஷா​ரா. ஆனால், அவர் உடற்​தகு​தித் தேர்​வில் தோல்வி அடைந்​த​தால் அவருக்கு ஆட்​சேபம் இல்​லாத சான்​றிதழ் ​(என்​ஓசி) வழங்​கப்​பட​வில்​லை. இந்த சான்​றிதழ் இருந்​தால்​தான் அவர் ஐபிஎல் போட்​டி​யில் பங்​கேற்க...
நடப்பு ஐபிஎல் சீசனில் லக்னோ அணி விளையாடிய முதல் லீக் ஆட்டத்தில் தோல்வியடைந்த பின்னர் அந்த அணியின் கேப்டன் ரிஷப் பந்த் மற்றும் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா இடையிலான கள உரையாடல் சமூக வலைதளத்தில் வைரலானது. நடப்பு சீசனில் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி தோல்வியடைந்தது. இந்த ஆட்டத்தில் டெல்லி அணி 26 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அந்த நிலையில்...
ஐபிஎல் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு சென்னை சேப்​பாக்​கம் எம்​.ஏ.சிதம்​பரம் மைதானத்​தில் நடை​பெறும் ஆட்​டத்​தில் 5 முறை சாம்​பிய​னான சிஎஸ்கே, பஞ்​சாப் கிங்ஸ் அணி​யுடன் மோதுகிறது. ருதுராஜ் கெய்க்வாட் தலை​மையி​லான சிஎஸ்கே அணி தனது முதல் ஆட்​டத்​தில் ராஜஸ்​தான் ராயல்ஸ் அணி​யிடம் 8 விக்​கெட்​கள் வித்​தி​யாசத்​தில் தோல்வி கண்​டிருந்​தது. டாப் ஆர்​டர் பேட்​டிங்​கில் சஞ்சு சாம்​சன், ருது​ராஜ் கெய்க்​வாட், ஆயுஷ் மாத்ரே ஆகியோர் தாக்​கத்தை ஏற்​படுத்​தத் தவறினர். நடு​வரிசையில்...
ரபாடா கடந்த 3 ஐபிஎல் சீசன்களாகவே சரியாக வீசுவதில்லை, அவரது சிக்கன விகிதமும் கொஞ்சம் கொஞ்சமாகப் போய்க் கொண்டிருக்கிறது. நேற்று பஞ்சாப் கிங்ஸுக்கு எதிராக 3 ஓவர்களில் 34 ரன்களை விட்டுக் கொடுத்து ஒரேயொரு விக்கெட்டைக் கைப்பற்றினார். கிட்டத்தட்ட ஓவருக்கு 12 ரன்கள் என்ற சிக்கன விகிதம் ரபாடா போன்ற திறமையான பவுலர்களுக்கானதல்ல. அவர் செய்யும் தவறு என்ன? ரபாடா கடந்த காலத்தில் ஐபிஎலில் தனது தாக்கத்தை வெளிப்படுத்திய முன்னணி...
நடப்பு ஐபிஎல் சீசனின் 5-வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை 6 விக்கெட்டுகளில் வீழ்த்தியது டெல்லி கேபிடல்ஸ் அணி. லக்னோவில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற டெல்லி அணி முதல் பந்து வீசியது. 18.4 ஓவர்களில் 141 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது லக்னோ. அந்த அணிக்காக அப்துல் சமாத் 36 மற்றும் மிட்செல் மார்ஷ் 35 ரன்கள் எடுத்தனர். டெல்லி தரப்பில் நடராஜன் மற்றும்...
பிபா உலகக் கோப்பை கால்​பந்து தொடர் வரும் ஜூன் 11 முதல் ஜூலை 19 வரை கனடா, அமெரிக்​கா, மெக்சிக்​கோ​வில் நடை​பெற உள்​ளது. இந்​நிலை​யில் இந்த தொடருக்​கான ஐரோப்​பிய தகுதி சுற்​றின் பிளே ஆஃப் ஆட்டங்​கள் நேற்று நடை​பெற்​றன. இதில் போஸ்​னி​யா​வில் உள்ள ஜெனிகா நகரில் நடை​பெற்ற ஆட்​டத்​தில் 4 முறை சாம்​பிய​னான இத்​தாலி, தரவரிசை​யில் 66-வது இடத்​தில் உள்ள போஸ்​னியா மற்றும் ஹெர்​சகோ​வினா அணி​யுடன் பலப்​பரீட்சை நடத்தி​யது. 15-வது...
சர்​வ​தேச டி20 கிரிக்​கெட் பேட்​ஸ்​மேன்​களுக்​கான தரவரிசை பட்​டியலை ஐசிசி வெளி​யிட்​டுள்​ளது. இதில் இந்தி​யா​வின் அபிஷேக் சர்மா முதலிடத்​தி​லும் இஷான் கிஷன் 2-வது இடத்​தி​லும் தொடர்​கின்​றனர். திலக் வர்மா 6-வது இடத்​தி​லும் கேப்​டன் சூர்​யகு​மார் யாதவ் 7-வது இடத்திலும் உள்​ளனர். இங்​கிலாந்​தின் ஜாஸ் பட்​லர் 8-வது இடத்​துக்கு முன்​னேறி உள்​ளார். நியூஸிலாந்​தின் டிம் ஷெய்​பர்ட் ஓர் இடத்தை இழந்து 9-வது இடத்​தில் உள்​ளார். மற்​றபடி 10-ல் பெரிய மாற்​றங்​கள் இல்லை. பந்​து​வீச்​சாளர்​களுக்​கான...
ஞாயிற்றுக்கிழமை வான்கடே மைதானத்தில், மும்முறை சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் 2026 போட்டியில், டி20 உலகக் கோப்பை சாம்பியன் கேப்டன் சூர்யகுமார் யாதவ் இம்பாக்ட் வீரராகக் களமிறங்கினார். 14 ஆண்டுகளில் மும்பை இந்தியன்ஸ் முதல் முறையாக தன் முதல் போட்டியில் நேற்று கொல்கத்தாவை வென்றது. பிரச்சினை அதுவல்ல, டி20 உலகக் கோப்பை வென்ற சூரியகுமார் யாதவ்வை இம்பாக்ட் பிளேயராக இறக்கி அதிர்ச்சியளித்தனர் மும்பை இந்தியன்ஸ் நிர்வாகத்தினர்....