டி20 உலகக் கோப்பை தேர்​வின்​போது பாகிஸ்தான் கிரிக்​கெட் அணி வீரர்​கள் பாபர் அஸாம், ஃபகர் ஸமான் உடற்​தகு​தி​யின்றி இருந்​த​தாக சந்​தேகம் எழுந்​துள்​ள​தாக பாகிஸ்​தான் கிரிக்​கெட் வாரி​யத்​தின் (பிசிபி) மருத்​து​வக் குழு தெரி​வித்​துள்​ளது. கடந்த பிப்​ர​வரி 7-ம் தேதி முதல் மார்ச் 8-ம் தேதி வரை ஐசிசி டி20 உலகக் கோப்பை போட்டி இந்​தி​யா, இலங்கை ஆகிய நாடு​களில் நடை​பெற்​றது. இதில் இந்​தியா சாம்​பியன் பட்​டத்​தைத் தக்​க​வைத்​துக் கொண்​டது. பாகிஸ்​தான் அணி,...
ஐபிஎல் டி 20 கிரிக்​கெட் திரு​விழா வரும் 28-ம் தேதி கோலாகல​மாக தொடங்​கு​கிறது. இதில் 3 முறை சாம்பிய​னான கொல்​கத்தா நைட் ரைடர்ஸ் அணி தனது முதல் ஆட்​டத்​தில் 29-ம் தேதி 5 முறை சாம்​பிய​னான மும்பை இந்தி​யன்ஸ் அணியை எதிர்​கொள்​கிறது. இந்த ஆட்​டம் மும்பை வான்​கடே மைதானத்​தில் நடை​பெறுகிறது. இந்​நிலை​யில் ஜியோஸ்​டார் சார்​பில் நடை​பெற்ற ‘கேம் பிளான்’ நிகழ்ச்​சி​யில் கொல்​கத்தா நைட் ரைடர்ஸ் அணி தொடர்​பாக தென் ஆப்​பிரிக்க...
இந்​திய கிரிக்​கெட் அணி வீரர் திலக் வர்மாக்கு தெலங்​கானா முதல்​வர் ரேவந்த் ரெட்டி பாராட்டு தெரி​வித்​தார். கடந்த 8-ம் தேதி நடை​பெற்ற ஐசிசி டி20 கிரிக்​கெட் போட்டியில் இந்​திய அணி கோப்​பையை வென்று சாதனை படைத்​தது. இந்​தப் போட்​டி​யில், திலக் வர்மா மிகச்​சிறப்​பாக விளை​யாடி ரன்​களைக் குவித்​தார். அண்​மை​யில் அவர் தெலங்​கானா தலைநகர் ஹைத​ரா​பாத்​துக்​குத் திரும்​பி​னார். இந்​நிலை​யில் கோப்​பையை வென்ற அணி​யில் இடம்​பிடித்த இந்​திய வீரர் திலக் வர்​மாவை, தெலங்​கானா முதல்​வர்...
சென்னை கால்பந்து சங்​கம் சார்​பில் சீனியர் டிவிஷன் லீக் 2025-26 போட்டி செனாய் நகரில் உள்ள பாவேந்​தர் பார​தி​தாசன் கால்​பந்து மைதானத்​தில் நடைபெற்று வரு​கிறது. இதில் நேற்று நடை​பெற்ற ஆட்டத்தில் தமிழக காவல்​துறை, டிபிஒய்சி கீழ்ப்​பாக்​கம் அணி​கள் மோதின. இந்த ஆட்​டத்​தில் தமிழக காவல்​துறை அணி 1-0 என்ற கோல் கணக்​கில் டிபிஒய்சி கீழ்ப்​பாக்​கம் அணியை வீழ்த்தி​யது. தமிழக காவல்​துறை அணி​யின் வீரர் விஜயன் 4-வது நிமிடத்​தில் ஒரு கோலடித்து...
 மகளிர் கிரிக்​கெட் தரவரிசை​யில் இந்​திய கிரிக்கெட் அணி வீராங்​கனை ஸ்மிருதி மந்தனா தொடர்ந்து முதலிடத்​தில் நீடிக்​கிறார். மகளிர் கிரிக்​கெட் அணி வீராங்க​னை​கள் தரவரிசையை சர்​வ​தேச கிரிக்கெட் கவுன்​சில் ​(ஐசிசி) நேற்று வெளி​யிட்​டது. இதில் இந்​திய வீராங்​கனை ஸ்மிருதி மந்​த​னா, 790 புள்ளிகளு​டன் முதலிடத்​தில் தொடர்ந்து நீடிக்​கிறார். 2-வது இடத்​தில் தென் ஆப்​பிரிக்க வீராங்​கனை லாரா வோல்​வார்ட் 782 புள்​ளி​களு​டன் உள்​ளார். 3-வது இடத்​தில் ஆஸ்திரேலிய வீராங்​கனை பெத் மூனி​யும் (749...
டெல்லி கேபிடல்ஸ் ஐபிஎல் அணிக்​காக வரும் சீசனில் மீண்​டும் தொடக்க வீர​ராக கே.எல்​.​ராகுல் களமிறங்​க​வுள்​ளார் எனத் தெரிய​வந்​துள்​ளது. கடந்த ஐபிஎல் சீசனில் டெல்லி அணி​யில் இடம்​பிடித்​திருந்த கே.எல்​.​ராகுல் 4-வது வீர​ராக களமிறங்கி விளை​யாடி​னார். கடந்த சீசனில் 13 ஆட்​டங்​களில் விளை​யாடிய அவர் 539 ரன்​கள் குவித்து அந்த அணி​யில் அதிக ரன்​கள் குவித்த வீரராக மாறி​னார். குஜ​ராத் டைட்​டன்ஸ் அணிக்​கெ​தி​ரான போட்​டி​யில் அவர் சதமும் விளாசி​னார். கடந்த சீசனில் 4-வது வீர​ராக...
தென் ஆப்​பிரிக்கா​வுக்கு எதி​ரான 2-வது டி20 கிரிக்​கெட் போட்​டி​யில் நியூஸிலாந்து அணி 68 ரன்​கள் வித்தி​யாசத்​தில் அபார வெற்​றியைப் பெற்​றது. தென் ஆப்பிரிக்க கிரிக்​கெட் அணி, நியூஸிலாந்​தில் சுற்​றுப்​பயணம் செய்து 5 போட்​டிகள் கொண்ட டி20 தொடரில் விளை​யாடி வரு​கிறது. முதல் போட்​டி​யில் தென் ஆப்​பிரிக்க அணி வெற்றி பெற்ற நிலையில் தொடரில் அந்த அணி 1-0 என்ற கணக்​கில் முன்னிலை​யில் இருந்​தது. இந்​நிலை​யில் 2-வது டி20 கிரிக்கெட் போட்டி...
எப்​ஐஹெச் மகளிர் ஹாக்கி நேஷன்ஸ் கோப்பை வரும் ஜூன் 15 முதல் 21-ம் தேதி வரை நியூஸிலாந்​தில் உள்ள ஆக்​லாந்து நகரில் நடை​பெற உள்ளது. இதில் இந்​தி​யா, நியூஸிலாந்​து, அமெரிக்​கா, ஜப்பான், கொரி​யா, சிலி, ஸ்காட்​லாந்​து, பிரான்ஸ் ஆகிய அணி​கள் கலந்து கொள்​கின்​றன. ஹாக்கி புரோ லீக்​கில் பங்​கேற்​காத அதேவேளை​யில் தரவரிசை​யில் முன்​னணி​யில் உள்ள அணி​களுக்கு உயர்​தரப் போட்​டிகளை வழங்​கு​வதற்​காக கடந்த 2021-ம் ஆண்டு எப்​ஐஹெச் ஹாக்கி நேஷன்ஸ் கோப்பை...
ஐபிஎல் 2026-ம் ஆண்டு சீசன் போட்டி வரும் 28-ம் தேதி தொடங்க உள்​ளது. 5 முறை சாம்​பிய​னான சிஎஸ்கே தனது முதல் ஆட்​டத்​தில் 30-ம் தேதி ராஜஸ்​தான் ராயல்​ஸுடன் மோதுகிறது. இந்த ஆட்டம் குவாஹாட்​டி​யில் நடை​பெறுகிறது. இம்​முறை சிஎஸ்கே அணி​யில் சஞ்சு சாம்​சன் களமிறங்​கு​கிறார். கடந்த சில சீசன்​களில் அவர், ராஜஸ்​தான் அணிக்​காக விளை​யாடி இருந்​தார். இதனால் சிஎஸ்கே - ராஜஸ்​தான் அணி​கள் இடையி​லான போட்டி இப்​போதே மிகுந்த எதிர்​பார்ப்பை...
ஐபிஎல் 2026-ம் ஆண்டு சீசனுக்​கான போட்டிகளை பெங்​களூரு எம்​.சின்னசாமி மைதானத்​தில் நடத்​திக் கொள்ள கர்​நாடக கிரிக்​கெட் சங்​கம் மற்​றும் ராயல் சாலஞ்​சர்ஸ் பெங்​களூரு (ஆர்​சிபி) அணிக்கு அனுமதி வழங்கி உத்​தர​விட்​டுள்​ளது கர்​நாடக மாநில அரசு. ஐபிஎல் 19-வது சீசன் போட்​டிகள் வரும் 28-ம் தேதி கோலாகல​மாக தொடங்​கு​கிறது. இதன் தொடக்க ஆட்​டத்​தில் நடப்பு சாம்​பிய​னான ராயல் சாலஞ்​சர்ஸ் பெங்​களூரு, 2016-ம் ஆண்டு சாம்​பிய​னான சன்​ரைசர்ஸ் ஹைத​ரா​பாத் அணி​யுடன் மோதுகிறது. இந்த...