இந்​திய டி20 கிரிக்​கெட்​டின் அசைக்க முடியாத ஆதிக்​கத்​துக்​கு, உள்​நாட்​டுப் போட்​டிகள் மற்​றும் ஐபிஎல் தொடர்​களில் இருந்து இடை​வி​டாது உரு​வாகி வரும் திறமை​யான வீரர்​களே காரணம் என்று சூர்யகுமார் யாதவ் பெரு​மை​யுடன் தெரி​வித்​துள்​ளார். இதுதொடர்​பாக அவர், பிடிஐ செய்தி நிறு​வனத்​துக்கு அளித்த பேட்​டி​யில் கூறி​யிருப்​ப​தாவது: திறமை​யைப் பற்றிப் பேசி​னால், நம் நாட்​டில் ஐபிஎல், பிரான்​சைஸ் கிரிக்கெட், உள்​நாட்டு கிரிக்​கெட் தொடர்​கள் இருக்கின்றன. ஒவ்​வொரு ஆண்​டும் எத்​தனை வீரர்​கள் வரு​கிறார்​கள் என்​பதை பார்க்க...
விரைவில் தொடங்கவுள்ள ஐபிஎல் 2026 சீசனில் தனது கவனத்தை முழுவதுமாக வைத்துள்ளார் நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் தொடர் நாயகன் விருதை வென்றவர் சஞ்சு சாம்சன். இந்த சீசனில் முதன்முறையாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக அவர் விளையாட உள்ளார். அது குறித்து அவர் கூறியதாவது: “டி20 உலகக் கோப்பையை வென்றது எனது கிரிக்கெட் கரியரில் முக்கியமான தருணம். ஆனால், இப்போது எனது கவனம் ஐபிஎல் கிரிக்கெட்டில் சிறப்பாக...
நியூஸிலாந்து அணிக்​கெ​தி​ரான முதலா​வது சர்​வ​தேச டி20 போட்​டி​யில் தென் ஆப்பிரிக்க அணி 7 விக்​கெட்​கள் வித்​தி​யாசத்​தில் வெற்றி பெற்​றது. தென் ஆப்​பிரிக்க அணி, நியூஸிலாந்​தில் சுற்​றுப்​பயணம் செய்து டி20 கிரிக்​கெட் தொடரில் விளை​யாடி வரு​கிறது. மவுண்ட் மவுங்​க​னு​வில் நேற்று முதலா​வது டி20 போட்டி நடை​பெற்​றது. முதலில் விளை​யாடிய நியூஸிலாந்து அணி 14.3 ஓவர்​களில் 91 ரன்​களுக்கு ஆட்​ட​மிழந்​தது. நியூஸிலாந்து அணி​யின் கேப்​டன் மிட்​செல் சான்ட்​னர் 15, ஜேம்ஸ் நீஷம் 26,...
இந்​திய கிரிக்​கெட் அணி​யின் வெற்​றிப் பயணம் தொடரும் என்று இந்​திய அணி​யின் முன்​னாள் கேப்​டன் ரோஹித் சர்மா நம்​பிக்கை தெரி​வித்​துள்​ளார். கடந்த 8-ம் தேதி நடை​பெற்ற ஐசிசி டி20 உலகக் கோப்பை போட்​டி​யில் இந்​திய அணி, நியூஸிலாந்தை வென்று கோப்​பையைக் கைப்​பற்​றியது. 3-வது முறை​யாக டி20 உலகக் கோப்​பையை வென்று இந்​திய அணி சாதனை படைத்​திருந்​தது. இந்​திய கிரிக்​கெட் அணி சமீபத்​தில் 3-வது முறை​யாக 20 ஓவர் உலக கோப்​பையை...
சஞ்சு சாம்​சன் அதிரடி​யாக விளை​யாடி​னால், அவரால் ஆட்​டத்​தின் முதல் 6 ஓவர்​களி​லேயே போட்​டியை வென்று கொடுக்க முடி​யும் என்று இந்​திய கிரிக்​கெட் அணி​யின் தலை​மைப் பயிற்​சி​யாளர் கவுதம் கம்பீர் பாராட்டு தெரி​வித்​தார். கடந்த 8-ம் தேதி நடை​பெற்ற ஐசிசி டி20 உலகக் கோப்பை போட்​டி​யில் இந்​திய அணி, நியூஸிலாந்தை வென்று கோப்​பையைக் கைப்​பற்​றியது. 3-வது முறை​யாக டி20 உலகக் கோப்​பையை வென்று சாதனை படைத்​திருந்​தது. டி20 உலகக் கோப்​பை​யின் கடைசி 3...
மிர்பூரில் நேற்று நடைபெற்ற 3-வது ஒருநாள் போட்டி கடைசி ஒவர் வரை சென்று கடைசியில் பாகிஸ்தான் தோல்வியில் முடிந்து தொடரையும் 1-2 என்று இழந்தது. முதலில் பேட் செய்த வங்கதேசம் தன்சித் ஹசன் (107) சதத்துடன் 50 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 290 ரன்கள் எடுக்க பாகிஸ்தான் அணி சல்மான் அலி ஆகாவின் (106) அற்புதமான விரட்டல் சதத்துடன் நெருக்கமாக வந்து 279 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து...
எதிர்வரும் 2027 ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பையை இந்தியா வெல்வதே இலக்கு என்று இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ஷுப்மன் கில் தெரிவித்துள்ளார். தற்போது இந்திய அணியை ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர் வழிநடத்தி வருகிறார். “தேசத்துக்காக உலகக் கோப்பை வெல்வதே பிரதான இலக்கு. அது குறித்து நான் அடிக்கடி சிந்திப்பது உண்டு. கடந்த முறை உலகக் கோப்பை தொடரின் இறுதி வரை முன்னேறி இருந்தோம். அடுத்த முறை...
சு​விட்​சர்​லாந்​தின் பாசல் நகரில் சுவிஸ் ஓபன் பாட்மிண்டன் தொடர் நடை​பெற்று வரு​கிறது. இதில் நேற்று ஆடவருக்​கான இரட்​டையர் பிரிவு கால் இறுதி சுற்​றில் இந்தி​யா​வின் சாட்விக் சாய்​ராஜ் ராங்​கிரெட்​டி, ஷிராக் ஷெட்டி ஜோடி​யானது டென்​மார்க்​கின் கிறிஸ்​டியன் ஃபாஸ்ட் கேஜர், ராஸ்​மஸ் கேஜர் ஜோடி​யுடன் மோது​வ​தாக இருந்​தது. ஆனால் போட்​டிக்கு முன்​ன​தாக சாட்விக் சாய்​ராஜ் ராங்​கிரெட்​டிக்கு திடீரென வலது தோள்​பட்​டை​யில் வலி ஏற்​பட்​டது. இதனால் கால் இறுதி சுற்​றில் இருந்து சாட்விக், ஷிராக்​...
தாய்​லாந்​தின் பாங்​காக் நகரில் உலக குத்துச்சண்டை ஃபியூச்​சர்ஸ் கோப்பை நடை​பெற்று வருகிறது. இதில் ஆடவருக்​கான 48 கிலோ எடை பிரிவு கால் இறுதி சுற்​றல் இந்​தி​யா​வின் கன்​ஜன் 5-0 என்ற கணக்கில் அஜர்​பைஜானின் குலார் ஹுசைனோவா வீழ்த்தி அரை இறுதிக்கு முன்​னேறி​னார். 54 கிலோ எடைப் பிரிவு கால் இறுதி சுற்​றில் இந்​தி​யா​வின் ஜாய் தேவி, ஜப்​பானின் யூரா கனேமருவை தோற்​கடித்து அரை இறுதி சுற்​றில் நுழைந்​தார். 50 கிலோ...
ஐபிஎல் 2026-ம் ஆண்டு சீசனையொட்டி கொல்​கத்தா நைட் ரைடர்ஸ் அணி, ஜிம்​பாப்வே அணியை சேர்ந்த வேகப்​பந்து வீச்​சாள​ரான பிளெசிங் முசரபானியை ஒப்​பந்​தம் செய்​துள்​ளது. ஐபிஎல் வாய்ப்​பைப் பயன்​படுத்​திக் கொள்​ளும் வகை​யில், முசர​பானி பாகிஸ்​தான் சூப்​பர் லீக் ஒப்​பந்​தத்​தைக் கைவிட்​டுள்​ள​தாக கூறப்​படு​கிறது. சமீபத்​தில் முடிவடைந்த டி 20 உலகக் கோப்பை தொடரில் முசர​பானி சிறந்த செயல் திறனை வெளிப்​படுத்​தி​யிருந்​தார். இந்​தத் தொடரில் அவர், 13 விக்​கெட்​டு​களை வீழ்த்​தி​யிருந்​தார். 6 அடி 8...