அரை இறுதியில் அபய் சிங், வேலவன் ஜோடி

0
24

3-வது ஹெச்​சிஎல் தேசிய இரட்​டையர் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் சென்​னை​யில் நடை​பெற்று வரு​கிறது. இதில் ஆடவர் பிரி​வில் நேற்று நடை​பெற்ற கால் இறுதி சுற்​றில் அபய் சிங், வேல​வன் செந்​தில் குமார் ஜோடி 11-4, 11-2 என்ற நேர் செட் கணக்​கில் ஷுபம், வேதாந்த் படேல் ஜோடியை வீழ்த்தி அரை இறுதிக்கு முன்​னேறியது.

கலப்பு இரட்​டையர் பிரிவு கால் இறு​தி​யில் வேல​வன் செந்​தில் குமார், ஜோஷ்னா சின்​னப்பா ஜோடி 11-4, 11-5 என்ற செட் கணக்கில் ரோஷன் ராஜ்குமார், சஹானா கலைவாணன் ஜோடியை வீழ்த்தியது.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here