நடப்பு ஃபிஃபா உலகக் கோப்பை தொடரில் ரவுண்ட் ஆஃ32 சுற்றில் தோல்விக்கு பிறகு தங்களது ஆதரவு அளித்த ரசிகர்களுக்கு தலைவணங்கி நன்றி தெரிவித்தான் ஜப்பான் அணியின் பயிற்சியாளர் ஹாஜிம் மோரியாசு. இது சமூக வலைத்தளங்களில் கவனம் பெற்றுள்ளது. இந்த தொடரின் குரூப் சுற்று ஆட்டங்கள் இனிதே நிறைவடைந்த நாக்-அவுட் சுற்று ஆட்டங்கள் தொடங்கியுள்ளது. இதில் வீரர்கள், அணிகள், ரசிகர்கள் என ஹார்ட்-பிரேக்குகள் ஏராளம் இருக்கும். அந்த வகையில் ஐந்து முறை...
நடப்பு ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து தொடரின் ரவுண்ட் ஆஃப் 32 சுற்று ஆட்டத்தில் நெதர்லாந்து அணியை பெனால்டி ஷூட் அவுட்டில் வீழ்த்தியது மொராக்கோ. மெக்சிகோவில் இந்த ஆட்டம் நடைபெற்றது. இந்த சுற்றில் சம பலம் வாய்ந்த இரண்டு அணிகளுக்கு இடையிலான பலப்பரீட்சையாக இந்த ஆட்டம் பார்க்கப்பட்டது. இந்திய நேரப்படி இன்று காலை 6.30 மணிக்கு இந்த ஆட்டம் தொடங்கியது. இதில் மொராக்கோ அணி அட்டாக்கிங் பாணி ஆட்டத்தை ஆட, அதனை...
உலகக் கோப்பை கால்பந்துப் போட்டியின் லீக் ஆட்டத்தில் நேற்று குரோஷியா 1-0 என்ற கணக்கில் பனாமா அணியை வென்றது. இந்தப் போட்டியானது குரோஷிய அணி வீரர் லூகா மோட்ரிக்குக்கு 200-வது சர்வதேச போட்டியாக அமைந்தது. ஒரு நாட்டுக்காக 200 சர்வதேச போட்டிகளில் விளையாடிய 4-வது வீரர் என்ற சாதனையை அவர் படைத்தார். இதற்கு முன்பு போர்ச்சுகலின் கிறிஸ்டியானோ ரொனால்டா (230 போட்டிகள்), குவைத்தின் படேர் அகமது அல்-முதவா(202 போட்டிகள்), அர்ஜெண்டினாவின்...
செஸ் ஒலிம்பியாட் போட்டியில் உஸ்பெகிஸ்தான், இந்தியாவுக்கு சவால் அளிக்கும் என்று 5 முறை உலக சாம்பியனான விஸ்வநாதன் ஆனந்த் தெரிவித்தார். சென்னையில் நேற்று இந்திய விளையாட்டு பத்திரிகையாளர்கள் சங்கம் (எஸ்ஜேஎஃப்ஐ) சார்பில் விஸ்வநாதன் ஆனந்துக்கு பாராட்டுப் பத்திரம், பதக்கம் வழங்கி கவுரவிக்கும் விழா நடைபெற்றது. இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கே.ஸ்ரீகாந்த், இந்திய ஹாக்கி அணியின் முன்னாள் கேப்டன் வி.பாஸ் கரன் ஆகியோர் ஆனந்துக்கு பாராட்டு பத்திரம், பதக்கம்...
 6 உலகக் கோப்பைகளிலும் கோலடித்த வீரர் என்ற சாதனையை போர்ச்சுகல் வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ பெற்றுள்ளார். நேற்று முன்தினம் இரவு ஹூஸ்டனில் உள்ள என்ஆர்ஜி மைதானத்தில் போர்ச்சுகல் அணி 5-0 என்ற கோல் கணக்கில் உஸ்பெகிஸ்தானை வீழ்த்தியது. இந்தப் போட்டியின்போது ரொனால்டோ 2 கோல்களை அடித்தார். இதன்மூலம் 2026 உலகக் கோப்பையில் தனது முதல் வெற்றியை போர்ச்சுகல் அணி பதிவு செய்தது. இந்தப் போட்டியின்போது தான் பங்கேற்ற 6 உலகக்...
 உலகக் கோப்பை கால்பந்துப் போட்டியின் எல் பிரிவு ஆட்டத்தில் பனாமாவை, குரோஷியா அணி வீழ்த்தியது. இந்த ஆட்டத்தில் குரோஷிய வீரர் அன்டே புடிமிர் அற்புதமான கோலை அடித்து அணியின் வெற்றிக்கு உதவினார். டொரண்டோவின் பிஎம்ஓ ஃபீல்ட் மைதானத்தில் இந்த லீக் ஆட்டம் நேற்று அதிகாலை 4.30 மணிக்கு நடைபெற்றது. குரோஷியா தனது முதல் லீக் ஆட்டத்தில் இங்கிலாந்திடம் 4-2 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்த நிலையில் களமிறங்கியது. இது முக்கியமான...
2026 பிஃபா உலகக் கோப்பையின் 14-வது நாள் போட்டிகள் முடிவடைந்த நிலையில், ஏ, பி, சி ஆகிய மூன்று குழுக்களின் லீக் சுற்று நிறைவுக்கு வந்தது. இதில் மெக்சிகோ, பிரேசில், சுவிட்சர்லாந்து ஆகியவை தங்கள் குழுக்களில் முதலிடம் பிடித்து அடுத்த சுற்றுக்கு முன்னேறின. தென் ஆப்பிரிக்கா உலகக் கோப்பை வரலாற்றில் முதல் முறையாக நாக்-அவுட் சுற்றுக்கு தகுதி பெற்றது. குழு நிலவரம்: குழு பி-யில் சுவிட்சர்லாந்து முதலிடம் பிடித்தது. கனடா இரண்டாவது...
பெல்ஜிய வீரர்கள் தொடர்ந்து அட்டாக்கிங் ஆட்டத்தை தொடுத்துக் கொண்டிருந்தனர். உலகக் கோப்பையின் முக்கியமான ஆட்டங்களில் ஒன்றாகக் கருதப்பட்ட அந்தப் போட்டியில், கோல் அடிக்க அவர்கள் பலமுறை முயன்றனர். ஆனால், ஒவ்வொரு முறையும் அவர்களின் கனவுகளுக்கும் கோல் கம்பத்துக்கும் நடுவே ஒரு மனிதர் சுவராக நின்றார். ஜூன் 21 அன்று லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற்ற 2026 உலகக் கோப்பை குரூப் ஆட்டத்தில், பெல்ஜியத்தின் அட்டாக் ஆட்டத்தை முறியடித்து ஈரானுக்கு விலைமதிப்பற்ற ஒரு...
உல​கக் கோப்பை கால்​பந்து தொடரில் அமெரிக்​கா​வின் மியாமி கார்​டனில் நேற்று ‘ஹெச்’ பிரி​வில் நடைபெற்ற லீக் ஆட்​டத்​தில் இரு முறை சாம்​பிய​னான உருகுவே , அறிமுக அணி​யான கேப் வெர்டேவை சந்​தித்​தது. 21-வது நிமிடத்தில் கேப் வெர்டே அணி முதல் கோலை அடித்​தது. கேப் வெர்டே அணி​யின் வீரர் கெவின் பினா 30 அடி தூரத்​தில் இருந்து ஃப்​ரீ-கிக் மூலம் அடித்த பந்து உரு​குவே அணி​யின் தடுப்பு அரண்​களை கடந்து...
பிஃபா உலகக் கோப்பை கால்​பந்து தொடரில் நேற்று கனடா​வின் வான்​கூவரில் உள்ள பிசி பிளேஸ் மைதானத்​தில் ‘ஜி’ பிரி​வில் நடை​பெற்ற லீக் ஆட்​டத்​தில் எகிப்து - நியூஸிலாந்து அணிகள் மோதின. ஆட்​டத்​தின் 15-வது நிமிடத்​தில் நியூஸிலாந்து வீரர் டின் பெய்ன் கார்​னரில் இருந்து அடித்த பந்தை, எகிப்து அணி​யின் டிஃபெண்டர்​கள் யாரும் மார்க் செய்​யாமல் கோல் போஸ்ட்​டிற்கு மிக அரு​கில் நின்​று​கொண்​டிருந்த ஃபின் சர்​மான், லாவக​மாகத் தலை​யால் முட்டி கோல்...