ஒவ்வொரு எம்எல்ஏ-வுக்கும் 4 டிக்கெட் வழங்குக: கர்நாடக அரசுக்கு சபாநாயகர் கோரிக்கை | IPL 2026
admin - 0
ஐபிஎல் 2026-ம் ஆண்டுக்கான சீசன் நாளை தொடங்க உள்ளது. இந்த சூழலில் இந்த சீசனை முன்னிட்டு பெங்களூருவில் நடைபெறும் ஐபிஎல் போட்டிகளுக்கு ஒவ்வொரு எம்.எல்.ஏ-வுக்கும் 4 மேட்ச் டிக்கெட்டுகள் வழங்குமாறு கர்நாடக அரசுக்கு சபாநாயகர் அறிவுறுத்தி உள்ளார்.
ஐபிஎல் டிக்கெட் தொடர்பாக கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கத்தின் மீது பல்வேறு கட்சிகளை சேர்ந்த கர்நாடக சட்டப்பேரவை உறுப்பினர்கள் சில குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். இந்த சூழலில் அம்மாநில சபாநாயகரான யு.டி.காதர் இதை...
நடப்பு ஐபிஎல் சீசன் நாளை (மார்ச் 28) தொடங்க உள்ளது. இந்நிலையில், இந்த சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடும் முழு ஆட்ட அட்டவணை குறித்து பார்ப்போம்.
இந்த சீசனை முன்னிட்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பல முக்கிய மாற்றங்களை மேற்கொண்டுள்ளது. அந்த வகையில் பார்த்தால் சிஎஸ்கே அணியின் பேட்டிங் வரிசை பலம் வாய்ந்ததாக அமைந்துள்ளது. இளம் வீரர்களுடன் இணைந்து அனுபவமிக்க வீரர்கள் சிஎஸ்கே அணிக்காக இந்த...
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஒரு காலத்தில் அரசியலுக்கு வருவாரா மாட்டாரா என்பதை அவரது ஒவ்வொரு பட ரீலீசின் போதும் பெரிதாகப் பேசி வந்துள்ளது தமிழ்ச்சமூகம். அதே போல்தான் இப்போது ஒவ்வொரு ஐபிஎல் சீசன் தொடக்கத்தின் போதும் தோனிக்கு இதுதான் கடைசி ஐபிஎல் தொடர் என்பார்கள் ஆனால் அவர் எதுவும் சொல்லாமல் போய் விடுவார், மீண்டும் அடுத்த சீசன்.. இப்படியேதான் போய்க் கொண்டிருக்கிறது.
இந்த முறை சஞ்சு சாம்சன் சிஎஸ்கேவுக்கு வந்த...
வெள்ளை பந்து கிரிக்கெட்டின் தலைசிறந்த கேப்டன் தோனி என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார். டெல்லியில் நடைபெற்ற தனியார் செய்தி நிறுவனத்தின் மாநாட்டில் பங்கேற்ற அவர் கூறியதாவது:
“தனது தலைமையிலான இந்திய அணியில் உலகக் கோப்பையை (2011) வென்று கொடுத்தவர் தோனி. எனது தலைமையிலான அணி, அதே தொடரில் (2003) இரண்டாம் இடம் பிடித்தது. இரண்டு ஒருநாள் உலகக் கோப்பை தொடரில் அணியை அவர்...
நியூஸிலாந்து - தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான கடைசி மற்றும் 5-வது டி 20 கிரிக்கெட் போட்டி நேற்று கிறைஸ்ட்சர்ச்சில் நடைபெற்றது. முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்க அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்கள் இழப்புக்கு 187 ரன்கள் குவித்தது.
அதிகபட்சமாக கானர் எஸ்டர்ஹுய்சன் 33 பந்துகளில், 6 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகளுடன் 75 ரன்கள் விளாசினார். ரூபின் ஹெர்மான் 39, வியான் முல்டர் 39, தியான் பாரஸ்டர்...
ஆசிய கோப்பை உலக ரேங்கிங் வில்வித்தை ஸ்டேஜ் 1 போட்டி தாய்லாந்தின் பாங்காக் நகரில் நடைபெற்று வருகிறது. இதன் 2-வது நாளான நேற்று மகளிருக்கான காம்பவுண்ட் அணிகள் பிரிவு அரை இறுதியில் சிக்கதா தனிபார்த்தி, ராஜ் கவுர், தேஜல் சால்வே ஆகியோரை உள்ளடக்கிய இந்திய அணி 229-226 என்ற கணக்கில் தாய்லாந்து அணியை வீழ்த்தியது.
இறுதிப் போட்டியில் இந்திய மகளிர் அணியானது போட்டித் தரவரிசையில் 3-வது இடத்தில் உள்ள கஜகஸ்தான்...
ஐந்து முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ள மும்பை இந்தியன்ஸ் அணி கடந்த 2020-ம் ஆண்டுக்கு பின்னர் ஒருமுறை கூட பட்டம் வெல்லவில்லை. கடைசியாக விளையாடிய 5 சீசன்களில் அந்த அணி 3 முறை லீக் சுற்றுடன் வெளியேறி இருந்தது. 2 சீசன்களில் பிளே ஆஃப் சுற்று வரை முன்னேறியிருந்தது.
5 வருடங்களாக கோப்பையை வெல்ல முடியாத வறட்சிக்கு இதற்கு இம்முறை அந்த அணி தீர்வு காண முயற்சிக்கக்கூடும். ஹர்திக் பாண்டியா...
ஐபிஎல் 2026 சீசன் போட்டிகள் வரும் 28-ம் தேதி பெங்களூருவில் கோலாகலமாக தொடங்குகிறது. இதில் கலந்து கொள்ளும் சிஎஸ்கே அணி குறித்த ஓர் பார்வை...
5 முறை கோப்பையை வென்றுள்ள சிஎஸ்கே அணி கடந்த 2008-ல் ஐபிஎல் தொடர் தொடங்கப்பட்டதிலிருந்து 2023-ம் ஆண்டு சீசன் வரை முதல் நான்கு இடங்களுக்கு வெளியே சென்றதில்லை. ஆனால், கடந்த 2 சீசன்களாக அந்த அணியின் செயல் திறன் சராசரிக்கும் கீழே சென்றுவிட்டது. 2024-ல்...
நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் சாம்பியனான ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை ரூ.16,706 கோடிக்கு ஆதித்யா பிர்லா குழுமம் தலைமையிலான கூட்டமைப்பு வாங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
17 சீசன்களாக பட்டம் வெல்ல முடியாமல் இருந்த ஆர்சிபி அணி, கடந்த சீசனில் (18-வது ஐபிஎல் சீசன்) முதல் முறையாக பட்டம் வென்றது குறிப்பிடத்தக்கது. இதை அந்த அணியின் ரசிகர்கள் கொண்டாடி தீர்த்தனர். 10 ஐபிஎல் அணிகளில் அதிக ரசிகர் பட்டாளத்தை...
ஐபிஎல் 2026-ம் ஆண்டுக்கான சீசனில் இருந்து இங்கிலாந்து வீரர் பென் டக்கெட் விலகியுள்ளார். அவர் இந்த சீசனில் டெல்லி கேபிடல்ஸ் அணிக்காக விளையாட இருந்தார்.
31 வயதான டக்கெட்டை ரூ.2 கோடிக்கு மினி ஏலத்தில் ஒப்பந்தம் செய்திருந்தது டெல்லி அணி. இந்நிலையில், அவர் இந்த சீசனில் இருந்து விலகி உள்ளார். இது தொடர்பாக அவர் சமூக வலைதள பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதோடு டெல்லி அணியிடம் மன்னிப்பும் கோரியுள்ளார்.
“ஐபிஎல் தொடரில்...










