ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பை தொடரில் நேற்று முன்​தினம் மான்​செஸ்​டர் நகரில் ‘ஏ’ பிரி​வில் நடை​பெற்ற ஆட்​டத்​தில் ஹர்மன்பிரீத் கவுர் தலை​மையி​லான இந்திய அணியை 6 விக்​கெட்​கள் வித்​தி​யாசத்​தில் வீழ்த்​தி​யது தென் ஆப்பிரிக்க அணி. 159 ரன்​கள் இலக்கை துரத்​திய தென் ஆப்பிரிக்க அணி 19.1 ஓவர்​களில் 4 விக்​கெட்​கள் இழப்​புக்கு 161 ரன்​கள் எடுத்து வெற்றி பெற்​றது. மரி​சான் காப் 45 பந்​துகளில், 4 சிக்​ஸர்​கள், 7...
ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து தொடரில் அதிக கோல் பதிவு செய்த வீரர் என்ற சாதனையை மெஸ்ஸி படைத்துள்ளார். அவரை பிரான்ஸ் வீரர் எம்பாப்பே பின் தொடர்கிறார். நடப்பு தொடரில் அர்ஜெண்டினா, பிரான்ஸ், நார்வே அணிகள் நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறி உள்ளது குறிப்பிடத்தக்கது. அமெரிக்கா, மெக்சிகோ மற்றும் கனடாவில் நடைபெற்று வரும் இந்த தொடரில் குரூப் சுற்று ஆட்டங்கள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அடுத்த சுற்றான ‘ரவுண்ட் ஆப் 32’-க்கு...
பிஃபா உலகக் கோப்பை தொடரில் நேற்று கனடாவின் டொராண்டோ நகரில் உள்ள பிஎம்ஓ பீல்டு மைதானத்தில் 'எல்' பிரிவில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் கானா - பனாமா அணிகள் மோதின. மழையின் இடையே நடந்த இந்த ஆட்டம் கடைசி நொடி வரை பரபரப்பாக அமைந்தது. ஆட்டத்தின் முதல் பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்க தீவிரமாக போராடினாலும் பெரிய அளவில் வாய்ப்புகள் கிடைக்கவில்லை. ஆட்டம் தொடங்கிய 2-வது நிமிடத்தில் பனாமா...
 நெதர்லாந்தின் ரோட்டர்டாம் நகரில் எஃப்ஐஹெச் ஹாக்கி புரோ லீக் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய ஆடவர் அணி தனது 2-வது ஆட்டத்தில் நேற்று ஜெர்மனியை எதிர்த்து விளையாடியது. இந்த ஆட்டத்தில் இந்திய அணி 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இந்திய அணி தரப்பில் மன்தீப் சிங் (7-வது நிமிடம்), ஷில்லானந்த் லக்ரா (13-வது நிமிடம்), நீலகண்ட சர்மா (35-வது நிமிடம்) ஆகியோர் தலா ஒரு கோல்...
பிஃபா உலகக்​கோப்பை கால்​பந்து தொடரில் நேற்று அமெரிக்​கா​வின் டல்​லாஸ் நகரில் உள்ள ஏடி&டி மைதானத்​தில் ‘எல்' பிரி​வில் நடை​பெற்ற லீக் ஆட்​டத்​தில் இங்கிலாந்து - குரோஷியா அணி​கள் மோதின. போட்​டி​யின் 12-வது நிமிடத்​தில் பெனால்டி பகு​தி​யில் இங்கிலாந்து அணி​யின் நோனி மடுயேகேவை குரோஷி​யா​வின் லூகா மோட்​ரிச் ஃபவுல் செய்​தார். இதனால் இங்​கிலாந்து அணிக்கு பெனால்டி கிக் வாய்ப்பு கிடைத்​தது. கேப்​டன் ஹாரி கேன் அடித்த பெனால்டி கிக்கை குரோஷிய கோல்​கீப்​பர்...
பிஃபா உலகக் கோப்பை கால்​பந்து தொடரில் நேற்று முன்​தினம் இரவு அமெரிக்​கா​வின் ஹூஸ்​டன் நகரில் ‘கே’ பிரி​வில் நடை​பெற்ற லீக் ஆட்​டத்​தில் போர்ச்சுகல் - காங்கோ அணி​கள் மோதின. இந்த ஆட்​டம் 1-1 என்ற கோல் கணக்​கில் டிரா​வில் முடிவடைந்​தது. ஆட்டத்​தின் 6-வது நிமிடத்​தில் போர்ச்​சுகலின் ஜாவோ நவெஸ் கோல் அடித்​தார். தொடர்ந்து முதல் பாதி ஆட்​டத்​தில் காயங்​களுக்கு இழப்​பீ​டாக வழங்​கப்​பட்ட நேரத்​தின் 45+5-வது நிமிடத்​தில் காங்​கோ​வின் யோவான் விஸ்ஸா...
2026 ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடரில் தென் கொரியாவுக்கு எதிராக 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற மெக்சிகோ, 32 அணிகள் இடம் பெறும் நாக்அவுட் சுற்றுக்கு தகுதி பெற்ற முதல் அணியாக சாதனை படைத்தது. ஆட்டத்தின் 50வது நிமிடத்தில் தென் கொரிய கோல் கீப்பர் கிம் அறியாமல் செய்த தவறினால் மெக்சிகோ வீரர் லூயிஸ் ரோமோ வாய்ப்பைப் பயன்படுத்தி முதல் கோலை மெக்சிகோவுக்காக அடித்தார், அதுவே...
பிஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடரில் அமெரிக்காவின் கன்சாஸ் சிட்டியில் உள்ள ஆரோஹெட் மைதானத்தில் நேற்று ‘ஜே‘ பிரிவில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான அர்ஜெண்டினா, அல்ஜீரியாவுடன் மோதியது. ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே அர்ஜெண்டினாவின் நட்சத்திரம் லயோனல் மெஸ்ஸி கோல் அடித்தார். ஆனால் வலது அது ஆஃப் சைடு என அறிவிக்கப்பட்டது. அதே போல் அல்ஜீரியா வீரர் ஃபரேஸ் சைபி அடித்த கோலும் ஆஃப் சைடினால் பறிபோனது. ஆட்டத்தின்...
பிஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடரில் அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் உள்ள ஜிலெட் மைதானத்தில் நேற்று ‘ஐ’ பிரிவில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் நார்வே - இராக் அணிகள் மோதின. இதில் நார்வே அணி 4-1 என்ற கோல் கணக்கில் இராக்கை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. 29-வது நிமிடத்தில் டேவிட் மோலர் வோல்ஃப் உதவியுடன் பந்தை பெற்ற நட்சத்திர முன்கள வீரர் எர்லிங் ஹாலண்ட் அசாத்தியமாக கோல் அடிக்க...
உலகக் கோப்பை கால்பந்து தொடரில் அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோவில் உள்ள லெவிஸ் மைதானத்தில் நேற்று ‘ஜே’ பிரிவில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ஆஸ்திரியா, அறிமுக அணியான ஜோர்டானுடன் மோதியது. இதில் ஆஸ்திரியா 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. உலகக்கோப்பை கால்பந்து வரலாற்றில் ஆஸ்திரியா அணி 36 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது வெற்றி பெற்றுள்ளது. கடைசியாக அந்த அணி 1990-ல் இத்தாலியில் நடைபெற்ற உலகக்கோப்பை தொடரில் அமெரிக்க அணிக்கு எதிராக...