கிளாஸ்கோ காமன்வெல்த் விளையாட்டு போட்டியில், ஆடவருக்கான 65 கிலோ எடைப் பிரி​வில் வெள்​ளிப் பதக்​கம் வென்று நாட்​டுக்கு பெருமை சேர்த்​துள்​ளார் 26 வயதாகும் ராஜா முத்துப்பாண்டி. இந்​திய ரயில்வே ஊழிய​ரான ராஜா, தூத்​துக்​குடி மாவட்​டம் கோவில்​பட்​டி​யில் கடந்த 2000-ம் ஆண்டு ஜனவரி 12-ல் பிறந்​தார். சிறு வயதிலேயே பளுதூக்​கும் விளை​யாட்​டின் மீது கொண்ட ஆர்வத்​தால், முறை​யான பயிற்​சிகளை மேற்​கொண்டு ஜூனியர் பிரிவு​களில் பல்​வேறு சாதனை​களை படைத்​தார். 2017-ம் ஆண்டு காமன்​வெல்த்...
 ஆகஸ்ட் 4 முதல் தமிழ்​நாடு கிரிக்​கெட் சங்​கம் ​(டிஎன்சிஏ) நடத்​தும் ஸ்ரீராம் கேபிட்​டல் டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டி நடை​பெறவுள்​ளது. 10-வது ஆண்​டாக நடை​பெறும் இந்​தப் போட்​டி​யில் மொத்​தம் 8 அணி​கள் பங்​கேற்​கின்​றன. இந்த சீசனின் முதல்​கட்ட ஆட்​டங்​கள் திண்​டுக்​கலிலும், இறுதிக்கட்ட ஆட்​டங்​கள் சென்னை சேப்​பாக்​கம் மைதானத்​தி​லும் நடை​பெறவுள்​ளன. திண்​டுக்​கல்​லில் நடை​பெறும் போட்டிகளுக்கான டிக்​கெட் விலை அனைத்து ஸ்டாண்டுகளுக்கும் தலா ரூ. 200 என்​றும், சென்​னை​ போட்டிகளுக்​கான டிக்​கெட் விலை சி,டி,இ,எஃப், ஐ,ஜே,கே...
ஓமனின் மஸ்​கட்​டில் நடை​பெற்று வரும் ஆசிய சாம்பியன்​ஷிப் இளை​யோர் ஹாக்கி-5ஸ் போட்​டி​யில் இந்திய மகளிர் அணி வெள்​ளிப் பதக்​கத்தை வென்​றது. மஸ்​கட் நகரில் நேற்று நடை​பெற்ற இறு​திப் போட்​டி​யில் சீனா 4-2 என்ற கோல் கணக்​கில் இந்​திய அணியை வீழ்த்தி தங்​கம் வென்றது. சீன அணி தரப்​பில் டாங்​டாங் லு, கெக்​சின் டாங், ஜியாக்​சின் குவா, சென் கே ஆகியோர் தலா ஒரு கோலடித்​தனர். இந்​திய அணி தரப்​பில் நவுஷீன்...
ஜிம்​பாப்​வேவுக்கு எதி​ரான 3-வது மற்​றும் கடைசி சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டி​​யில் இந்திய அணி 35 ரன்​கள் வித்​தி​யாசத்​தில் வெற்றி பெற்​றது. இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி அதிரடி​யாக விளை​யாடி 81 ரன்​கள் குவித்​தார். இதையடுத்து ஜிம்​பாப்​வேவுக்கு எதிரான இந்​தத் தொடரை இந்திய அணி 3-0 என்ற கணக்​கில் முழு​மை​யாகக் கைப்​பற்​றியது. இந்​திய அணி, ஜிம்​பாப்​வே​யில் சுற்​றுப்​பயணம் செய்து 3 போட்​டிகள் கொண்ட டி20 தொடரில் விளை​யாடியது. 2 போட்​டிகள்...
கிளாஸ்கோ காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியின் மகளிர் 49 கிலோ பளுதூக்​குதல் பிரி​வில் இந்​திய வீராங்​கனை மீராபாய் சானு தங்​கம் வென்​றார். காமன்வெல்த் போட்​டி​யில் தொடர்ச்​சி​யாக 3-வது முறை​யாக தங்​கப் பதக்கத்தை வென்று சாதனை படைத்​துள்​ளார் மீரா​பாய் சானு. பிரிட்​டனின் கிளாஸ்கோ நகரில் காமன்​வெல்த் விளை​யாட்​டுப் போட்​டிகள் நடை​பெற்று வரு​கின்​றன. நேற்று நடை​பெற்ற மகளிர் 48 கிலோ எடைப்​பிரிவுப் போட்​டி​யில் மீரா​பாய் சானு, ஸ்னாட்ச் பிரி​வில் 85 கிலோ​வும், கிளீன் அன்ட்...
 கிளாஸ்கோ காமன்வெல்த் விளை​யாட்​டுப் போட்டியில் வெள்​ளிப் பதக்​கம் வென்​றதன் மூலம் சாதனை படைத்​துள்ள ரிஷிகண்டா சிங், கட்​டிடம் கட்​டுமிடத்​தில் தினக்​கூலி​யாக இருந்து சாம்​பிய​னாக மாறிய​வர் என்ற செய்தி அனைவரை​யும் கவர்ந்​துள்​ளது. மணிப்பூர் மாநிலம் இம்​பாலைச் சேர்ந்த 28 வயதான ரிஷிகண்டா சிங், ஏழ்​மை​யான குடும்​பத்​தில் பிறந்​தவர். தனது இளம்​வயதை பெரும்​பாலும் வேலை பார்த்தே கழித்​துள்​ளார். இம்​பாலின் பல்வேறு பகு​தி​களில் கட்​டிட வேலைகளில் அவர் தினக்​கூலி​யாக வேலை பார்த்​துள்​ளார். செங்​கல், சிமெண்ட்,...
உலக ஜூனியர் ஸ்குவாஷ் தனி​நபர் சாம்​பியன்​ஷிப் கனடா​வில் உள்ள ஆன்​டாரியோ நகரில் நடை​பெற்று வரு​கிறது. இதில் மகளிர் பிரி​வில் கால் இறு​திக்கு முந்​தைய சுற்​றில் உலகத் தரவரிசை​யில் 20-வது இடத்​தில் உள்ள இந்​தி​யா​வின் அனஹத் சிங், மலேசி​யா​வின் டாய்ஸ் யே சான் லீயை எதிர்த்து விளையாடினார். இந்த மோதலில் அனஹத் சிங் 11-4, 11-8, 11-3 என்ற செட் கணக்​கில் வெற்றி பெற்று கால் இறுதி சுற்​றுக்கு முன்னேறி​னார்.
ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் இறு​திப் போட்டி வரும் 2027-ம் ஆண்டு ஜூன் 9 முதல் 13 வரை லண்​டனில் உள்ள தி ஓவல் மைதானத்​தில் நடை​பெறும் என ஐசிசி அறிவித்துள்​ளது. அடுத்த மூன்று உலக டெஸ்ட் சாம்​பியன்​ஷிப் இறுதி போட்​டிகளை நடத்​தும் உரிமையை இங்​கிலாந்து கடந்த ஆண்டு கைப்​பற்​றி​யிருந்​தது. இதில் ஒவ்​வொரு போட்​டிக்​கு​மான மைதானத்​தைத் தேர்ந்​தெடுக்​கும் பொறுப்​பு, இங்​கிலாந்து வாரி​யத்​திடமே உள்​ளது. இது​வரை நடை​பெற்ற 3 உலக டெஸ்ட்...
இந்தியா யு-19 – இலங்கை யு-19 அணி​கள் இடையிலான 2-வது மற்​றும் கடைசி டெஸ்ட் போட்டி கொழும்பு நகரில் நடை​பெற்று வந்​தது. இதன் முதல் இன்​னிங்​ஸில் இந்​தியா யு-19 அணி 105.2 ஓவர்​களில் 411 ரன்​கள் குவித்து ஆட்​ட​மிழந்​தது. அதி​கபட்​ச​மாக மனால் சவு​கான் 150, குஷ​ராக்ரா ஓஜா 111 ரன்​கள் விளாசினர். இலங்கை யு-19 முதல் இன்​னிங்​ஸில் 52.1 ஓவர்​களில் 148 ரன்களுக்கு ஆட்​ட​மிழந்​தது. அதி​கபட்​ச​மாக துல்​னித் சிகேரா 31,...
ஜிம்​பாப்வே அணிக்கு எதி​ரான முதல் டி20 கிரிக்​கெட் போட்​டி​யில் இந்திய அணி 7 விக்​கெட்​கள் வித்​தி​யாசத்​தில் வெற்றி பெற்​றது. ஹராரே​வில் நேற்று நடை​பெற்ற இந்த ஆட்​டத்​தில் டாஸ் வென்ற இந்​திய அணி​யின் கேப்​டன் ஸ்ரேயஸ் ஐயர் பீல்​டிங்கை தேர்வு செய்​தார். இந்​திய அணி​யில் வேகப்​பந்து வீச்​சாள​ரான அசோக் சர்மா அறி​முக வீர​ராக களமிறங்​கி​னார். முதலில் பேட் செய்த ஜிம்​பாப்வே அணி 20 ஓவர்​களில் 7 விக்​கெட்​கள் இழப்​புக்கு 125...