குவாஹாட்டி மாஸ்டர்ஸ் சூப்பர் 100 பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் தனிஷா கிரஸ்டோ, அஸ்வினி பொன்னப்பா ஜோடி சாம்பியன் பட்டத்தை தக்கவைத்தது. அசாம் மாநிலம் குவாஹாட்டியில் நேற்று நடைபெற்ற மகளிர் இரட்டையர் இறுதிப் போட்டியில் தனிஷா, அஸ்வினி ஜோடி 21-18, 21-12 என்ற செட் கணக்கில் சீனாவின் லி ஹுவா ஜோவ், வாங் ஜி மெங் ஜோடியை வீழ்த்தி பட்டத்தை வென்றது.
இந்தியாவில் நடைபெறும் கிரிக்கெட் போட்டிகளை பாகிஸ்தான் புறக்கணிக்க வேண்டும் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஷாகித் அப்ரிடி வலியுறுத்தியுள்ளார். பாகிஸ்தானில் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு பிப்ரவரி 19-ம் தேதி முதல் மார்ச் 9-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. ஆனால், பாகிஸ்தானுக்கு சென்று விளையாட மாட்டோம் என்றும், இந்தியா பங்கேற்கும் போட்டிகளை துபாயில் நடத்தவேண்டும் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ)...
வெலிங்டனில் நடைபெற்ற நியூஸிலாந்துக்கு எதிரான 2-வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 323 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இங்கிலாந்து கிரிக்கெட் அணி, நியூஸிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இந்நிலையில், வெலிங்டனில் கடந்த 6-ம் தேதி தொடங்கிய 2-வது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து 280 ரன்களும்,...
 ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் இன்று மாலை 5 மணிக்கு சென்னை நேரு விளையாட்டு அரங்கில் நடைபெறும் ஆட்டத்தில் சென்னையின் எஃப்சி - ஈஸ்ட் பெங்கால் எஃப்சி அணிகள் மோதுகின்றன. ஈஸ்ட் பெங்கால் எஃப்சி 8 ஆட்டங்களில் விளையாடி ஒரு வெற்றி, ஒரு டிரா, 6 தோல்விகளுடன் 4 புள்ளிகள் பெற்று பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. அந்த அணி இந்த சீசனில் தொடர்ச்சியாக 7 ஆட்டங்களில் வெற்றி பெறாத...
உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரில் நடைபெற்று வருகிறது. இதில் நடப்பு சாம்பியனான சீனாவின் டிங் லிரெனுடன், இந்திய கிராண்ட் மாஸ்டரான குகேஷ் மோதி வருகிறார். 14 சுற்றுகளை கொண்ட இந்த போட்டியில் முதல் சுற்றில் டிங் லிரென் வெற்றி பெற்றிருந்தார். 2-வது சுற்று டிராவில் முடிவடைந்தது. இதைத் தொடர்ந்து நடைபெற்ற 3-வது சுற்றில் குகேஷ் வெற்றி பெற்றார். இதன் பின்னர் நடைபெற்ற அடுத்த 6 சுற்றுகளும் தொடர்ச்சியாக டிராவில்...
19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் அரை இறுதி ஆட்டத்தில் இலங்கை அணியை 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது இந்திய அணி. ஷார்ஜாவில் நேற்று நடைபெற்ற அரை இறுதி ஆட்டத்தில் முதலில் பேட் செய்த இலங்கை யு-19 அணி 46.2 ஓவர்களில் 173 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக லக்வின் அபேசிங்கே 69, ஷாருஜன் சண்முகநாதன் 42 ரன்கள் சேர்த்தனர். இந்தியா யு-19 அணி...
தென் ஆப்பிரிக்கா - இலங்கை அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கெபர்காவில் நடைபெற்று வருகிறது. முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்க முதல் நாள் ஆட்டத்தின் முடிவில் 86.3 ஓவர்களில் 7 விக்கெட்கள் இழப்புக்கு 269 ரன்கள் எடுத்தது. ரியான் ரிக்கெல்டன் 101, எய்டன் மார்க்ரம் 20, டோனி டி ஸோர்ஸி 0, டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 4, கேப்டன் தெம்பா பவுமா 78, டேவிட் பெலிங்காம்...
இங்கிலாந்தின் புதிய வேகப்பந்து ‘சென்சேஷன்’ கஸ் அட்கின்சன் நியூஸிலாந்தின் கடைசி 3 வீரர்களை அடுத்தடுத்த பந்துகளில் வீழ்த்தி ஹாட்ரிக் சாதனை புரிந்தார். நியூஸிலாந்து 125 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனால் 155 ரன்கள் பின்னடைவு கண்டுள்ளது, இங்கிலாந்து தன் 2வது இன்னிங்சில் 56 ஓவர்களில் 272 ரன்களுக்கு 3 விக்கெட்டுகள் என்று சாத்தி எடுத்து வருகின்றனர். கஸ் அட்கின்சன் ஹாட்ரிக் சாதனை கிட்டத்தட்ட 7 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு...
 சையது முஸ்டாக் அலி டி20 கிரிக்கெட் தொடரில் வியாழக்கிழமை இந்தூரில் நடைபெற்ற ஆட்டத்தில் பரோடா - சிக்கிம் அணிகள் மோதின. இதில் முதலில் பேட் செய்த பரோடா அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 349 ரன்கள் குவித்து மிரளச் செய்தது. இதன் மூலம் டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்த அணி என்ற வரலாற்று சாதனையை பரோடா படைத்தது. இதற்கு முன்னர் கடந்த அக்டோபார் காம்பியா அணிக்கு...
போட்டி சிங்கப்பூரில் நடைபெற்று வருகிறது. இதில் நடப்பு சாம்பியனான சீனாவின் டிங் லிரெனுடன், இந்திய கிராண்ட் மாஸ்டரான குகேஷ் மோதி வருகிறார். 14 சுற்றுகளை கொண்ட இந்த போட்டியில் முதல் சுற்றில் டிங் லிரென் வெற்றி பெற்றிருந்தார். 2-வது சுற்று டிராவில் முடிவடைந்தது. இதைத் தொடர்ந்து நடைபெற்ற 3-வது சுற்றில் குகேஷ் வெற்றி பெற்றார். இதன் பின்னர் நடைபெற்ற அடுத்த 5 சுற்றுகளும் டிராவில் முடிவடைந்தன. இந்நிலையில் நேற்று 9-வது...