Google search engine
ஐபிஎல் தொடரில் நேற்று சென்னை சேப்​பாக்​கம் எம்.ஏ.சிதம்​பரம் மைதானத்​தில் நடை​பெற்ற ஆட்​டத்​தில் சிஎஸ்கே - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி​கள் மோதின. டாஸ் வென்ற சிஎஸ்கே கேப்​டன் ருது​ராஜ் கெய்க்​வாட் பேட்​டிங்கை தேர்வு செய்தார். பேட்​டிங்கை தொடங்​கிய சிஎஸ்கே அணிக்கு சஞ்சு சாம்​சன் சிறப்​பான தொடக்​கம் கொடுத்​தார். முதல் ஓவரின் முதல் பந்தை நித்​திஷ் குமார் ரெட்டி நோ-​பாலாக வீசி​னார். இதற்கு மாற்​றாக வீசப்​பட்ட பந்தை மிட் ஆன் திசை​யில் சிக்​ஸருக்கு...
ஐபிஎல் தொடரில் நேற்று முன்​தினம் இரவு டெல்லி அருண் ஜேட்லி மைதானத்​தில் நடை​பெற்ற ஆட்​டத்​தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 5 விக்​கெட்​கள் வித்​தி​யாசத்​தில் வீழ்த்​தி​யது டெல்லி கேப்பிடல்ஸ் அணி. இந்த ஆட்​டத்​தில் முதலில் பேட் செய்த ராஜஸ்தான் அணி 8 விக்கெட்​கள் இழப்​புக்கு 193 ரன்​கள் குவித்​தது. அதி​கபட்​ச​மாக துருவ் ஜூரெல் 53, கேப்​டன் ரியான் பராக் 51, வைபவ் சூர்​ய​வன்ஷி 46 ரன்​கள் சேர்த்​தனர்.ஒரு கட்​டத்​தில் ராஜஸ்​தான் அணி...
ஐபிஎல் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்​சிங் மைதானத்​தில் நடை​பெறும் ஆட்​டத்​தில் ராஜஸ்தான் ராயல்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி​கள் மோதுகின்​றன. ரியான் பராக் தலை​மையி​லான ராஜஸ்​தான் ராயல்ஸ் அணி 12 ஆட்​டங்​களில் விளை​யாடி 6 வெற்​றி, 6 தோல்வி​களு​டன் 12 புள்ளிகள் பெற்று பட்​டியலில் 6-வது இடத்​தில் உள்​ளது. பிளே ஆஃப் சுற்​றுக்கு முன்​னேற வேண்​டு​மா​னால் இன்​றைய ஆட்​டம் உட்பட எஞ்​சி​யுள்ள...
நடப்பு ஐபிஎல் சீசனில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி உடனான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணி தோல்வி அடைந்தது. இந்நிலையில், சிஎஸ்கே அணியின் பிளே-ஆஃப் வாய்ப்பு எப்படி உள்ளது என்பது குறித்து விரிவாக பார்ப்போம். இந்த சீசனில் ருதுராஜ் தலைமையிலான சிஎஸ்கே 13 ஆட்டங்களில் விளையாடி 6 வெற்றியை பதிவு செய்துள்ளது. மொத்தம் 12 புள்ளிகளுடன் தற்போது புள்ளிப்பட்டியலில் ஆறாம் இடத்தில் உள்ளது. திங்கட்கிழமை அன்று சென்னை சேப்பாக்கம்...
ஐபிஎல் தொடரில் நேற்று நடை​பெற்ற லீக் ஆட்​டத்​தில் ராயல் சேலஞ்​சர்ஸ் பெங்களூரு (ஆர்​சிபி) 23 ரன்​கள் வித்தியாசத்தில் பஞ்​சாப் கிங்ஸ் லெவன் அணியை வீழ்த்​தி​யது. இதையடுத்து பிளே ஆஃப் சுற்​றில் முதல் அணி​யாக பெங்களூரு அணி நுழைந்துள்​ளது. இமாச்சல பிரதேச மாநிலம் தரம்​சாலா​விலுள்ள இமாச்​சல் பிரதேச கிரிக்​கெட் சங்க மைதானத்​தில் இந்த ஆட்​டம் நேற்று பிற்​பகல் 3.30 மணிக்கு நடை​பெற்​றது. முதலில் விளை​யாடிய பெங்களூரு அணி 20 ஓவர்​களில் 4...
ஐபிஎல் தொடரில் இன்று நடை​பெறும் லீக் ஆட்​டத்​தில் சென்னை சூப்​பர் கிங்​ஸ் (சிஎஸ்கே), சன்​ரைசர்ஸ் ஹைத​ரா​பாத் அணி​கள் மோதவுள்​ளன. சென்னை சேப்​பாக்​கம் எம்​.ஏ.சிதம்​பரம் மைதானத்​தில் இன்று இரவு 7.30 மணிக்கு இந்த ஆட்​டம் நடைபெறவுள்​ளது. சிஎஸ்கே அணி இது​வரை 12 போட்​டிகளில் விளை​யாடி தலா 6 வெற்​றி, 6 தோல்வி​களு​டன் 12 புள்​ளி​களைப் பெற்று பட்​டியலில் 6-வது இடத்​தில் உள்​ளது. அடுத்த 2 போட்​டிகளில் சிஎஸ்கே அணி வெற்றி பெற்​றால்...
வங்கதேச அணிக்கெதிரான 2-வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி தனது முதல் இன்னிங்ஸில் 232 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. பாகிஸ்தான் அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்டில் வங்கதேசம் வெற்றி பெற்றது. இந்நிலையில் நேற்று முன்தினம் 2-வது டெஸ்ட் போட்டி சில்ஹெட் நகரில் தொடங்கியது. முதலில் விளையாடிய வங்கதேசம் முதல் இன்னிங்ஸில் 278 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதையடுத்து விளையாடிய...
டி20 கிரிக்கெட் போட்டிகளில் 3 ஆயிரம் ரன்களை எட்டி குஜராத் டைட்டன்ஸ் அணி வீரர் சாய் சுதர்ஷன் சாதனை படைத்துள்ளார். தமிழகத்தைச் சேர்ந்தவரான சாய் சுதர்ஷன் கடந்த சில ஆண்டுகளாக குஜராத் அணிக்காக விளையாடி வருகிறார். ஐபிஎல் தொடரில் நேற்று முன்தினம் கொல்கத்தாவில் நடைபெற்ற 60-வது லீக் போட்டியின்போது கொல்கத்தா அணிக்கெதிராக சாய் சுதர்ஷன் 53 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்தப் போட்டியின்போது டி20 கிரிக்கெட்டில் மிகக் குறைந்த...
நடப்பு ஐபிஎல் சீசனில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் உடனான ஆட்டத்தில் இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) விளையாடுகிறது. சேப்பாக்கத்தில் நடைபெறும் இந்த ஆட்டம் நடப்பு சீசனில் சிஎஸ்கே அணி விளையாடும் கடைசி ஆட்டமாக அமைந்துள்ளது. இதில் தோனி களம் காண்பாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. நடப்பு சீசனில் சிஎஸ்கே அணி இதுவரை 12 ஆட்டங்களில் விளையாடி 6 வெற்றியுடன் புள்ளிப்பட்டியலில் ஆறாம் இடத்தில் உள்ளது. எஞ்சியுள்ள இரண்டு லீக் ஆட்டத்திலும்...
அகம​தா​பாத்​தின் காந்​திநகரில் ஆசிய சீனியர் பளுதூகுதல் சாம்பியன்ஷிப் போட்டி நடை​பெற்று வரு​கிறது. இதில் ஆடவருக்​கான 71 கிலோ எடைப் பிரி​வில் இந்​தி​யா​வின் அஜித் நாராயணா ஒட்​டுமொத்​த​மாக 314 கிலோ எடையை தூக்கி வெண்​கலப் பதக்​கம் வென்​றார். கொரிய வீரர் வான் ஜு ரி 315 கிலோ எடையை தூக்கி தங்​கப் பதக்​கம் கைப்​பற்​றி​னார். சீனாவின் ஜியான் சென் 355 கிலோ எடையை தூக்கி வெள்​ளிப் பதக்​கம் பெற்​றார்​.