Google search engine
ஐபிஎல் தொடரில் நேற்று முன்​தினம் அகம​தா​பாத்​தில் நடை​பெற்ற ஆட்​டத்​தில் சிஎஸ்கே - குஜ​ராத் அணி​கள் மோதின. இந்த ஆட்​டத்​தில் குஜ​ராத் அணி 89 ரன்​கள் வித்​தி​யாசத்​தில் வெற்றி பெற்​றது. இந்த போட்​டி​யில் பந்​து​ வீசுவதற்கு சிஎஸ்கே அணி அதிக நேரம் எடுத்​துக்​கொண்​டது. நடப்பு சீசனில் சிஎஸ்கே அணி 2-வது முறை​யாக இதே​போன்று செயல்​பட்​ட​தால் அந்த அணி​யின் கேப்​டன் ருது​ராஜ் கெய்க்​வாட்​டுக்கு ரூ.24 லட்​சம் அபராதம் விதிக்​கப்​பட்​டது. மேலும் விளை​யாடும் லெவன்...
மலேசி​யா​வின் கோலாலம்​பூரில் மலேசியா மாஸ்​டர்ஸ் பாட்​மிண்​டன் தொடர் நடை​பெற்று வரு​கிறது. இதில் மகளிர் ஒற்​றையர் பிரிவு கால் இறுதி சுற்​றில் இந்​தி​யா​வின் அஷ்மிதா சாலி​கா, உலகத் தரவரிசை​யில் 23-வது இடத்​தில் உள்ள டென்​மார்க்​கின் லைன் ஹோஜ்​மார்க் கியர்​ஸ்ஃபெல்​டுடன் மோதி​னார். ஒரு மணி நேரத்​துக்கு மேல் நடை​பெற்ற இந்த ஆட்​டத்​தில் 71-ம் நிலை வீராங்​க​னை​யான அஷ்மிதா சாலிகா 23-21, 18-21, 11-21 என்ற செட் கணக்கில் போராடி தோல்வி அடைந்தார்.
ஐபிஎல் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு லக்னோவில் உள்ள ஏகானா மைதானத்​தில் நடை​பெறும் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்​ஸ், லக்னோ சூப்​பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதுகின்றன. ஸ்ரேயஸ் ஐயர் தலை​மையி​லான பஞ்​சாப் கிங்ஸ் அணி முதல் 7 ஆட்​டங்​களில் 6-ல் வெற்​றிகளை குவித்து மிரட்​டி​யிருந்​தது. இதனால் கோப்​பையை வெல்ல வாய்ப்​புள்ள அணி​களுள் ஒன்​றாக அந்த அணி இருக்​கக்​கூடும் என அனை​வ​ராலும் கருதப்​பட்​டது. ஆனால் அடுத்த 6 ஆட்​டங்​களில் அந்த அணி...
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்துக்கு பிறகு அந்த அணியின் வீரர் டிராவிஸ் ஹெட் உடன் கைகுலுக்க மறுத்தார் ஆர்சிபி வீரர் விராட் கோலி. இது இப்போது கிரிக்கெட் உலகில் பேசு பொருளாகி உள்ளது. வெள்ளிக்கிழமை அன்று ஹைதராபாத் நகரில் ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற நடப்பு ஐபிஎல் சீசனின் 67-வது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) அணிகள் விளையாடின. இதில்...
மலேசியாவின் கோலாலம்பூர் நகரில் மலேசியா மாஸ்டர்ஸ் பாட்மிண்டன் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் மகளிர் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்றில் இந்தியாவின் அஷ்மிதா சாலிகா, மலேசியாவின் கோ ஜின் வெய்-யை எதிர்த்து விளையாடினார். இதில் அஷ்மிதா சாலிகா 21-13, 21-16 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று கால் இறுதி சுற்றுக்கு முன்னேறினார்.கால் இறுதி சுற்றில் அஷ்மிதா சாலிகா, போட்டித் தரவரிசையில் 8-வது இடத்தில் உள்ள டென்மார்க்கின் லின்...
ஐபிஎல் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு ஹைத​ரா​பாத்​தில் உள்ள ராஜீவ் காந்தி மைதானத்​தில் நடை​பெறும் ஆட்​டத்​தில் நடப்பு சாம்​பிய​னான ஆர்​சிபி - சன்​ரைசர்ஸ் ஹைத​ரா​பாத் அணி​கள் மோதுகின்​றன. ரஜத் பட்​டி​தார் தலை​மையி​லான நடப்பு சாம்​பிய​னான ஆர்​சிபி அணி 13 ஆட்​டங்​களில் விளை​யாடி 9 வெற்​றி, 4 தோல்வி​களு​டன் 18 புள்​ளி​களை குவித்து முதல் அணி​யாக பிளே ஆஃப் சுற்​றுக்கு தகுதி பெற்​றிருந்​தது. அதேவேளை​யில் சன்​ரைசர்ஸ் ஹைத​ரா​பாத் அணி 13...
இந்தியா ‘ஏ’, இலங்கை ‘ஏ’, ஆப்கானிஸ்தான் ‘ஏ’ அணிகள் பங்கேற்கும் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் போட்டி வரும் ஜூன் 9 முதல் 21 வரை இலங்கையில் உள்ள தம்புலா நகரில் நடைபெறுகிறது. இந்தத் தொடருக்கான இந்தியா ‘ஏ’ அணி ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இதில் இடம் பெற்றிருந்த ஹர்ஷ் துபே, ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக இந்தியா விளையாட உள்ள ஒரே ஒரு டெஸ்ட் போட்டி மற்றும் 3 ஒருநாள் போட்டி...
ருமேனி​யா​வில் உள்ள புக்​காரெஸ்ட் நகரில் கிராண்ட் செஸ் டூரின் ஒரு பகு​தி​யான சூப்​பர் செஸ் கிளாசிக் போட்டி நடை​பெற்று வருகிறது. இதன் 6-வது சுற்​றில் இந்​திய கிராண்ட் மாஸ்​ட​ரான ஆர்​.பிரக்​ஞானந்​தா, ருமேனி​யா​வின் டேக் போக்​டன்​-டேனியலுடன் மோதினார். 68-வது நகர்த்​தலின்போது இந்த ஆட்​டம் டிரா​வில் முடிவடைந்​தது. 6 சுற்​றுகள் முடிவடைந்​துள்ள நிலை​யில் வின்​சென்ட் கீமர் 4.5 புள்​ளி​களு​டன் முதலிடத்​தில் உள்​ளார். பேபி​யானோ கருணா, அனிஷ் கிரி, ஜோர்​டென் வான் ஃபாரஸ்ட், ஆர்​.பிரக்​ஞானந்தா ஆகியோர்...
 பிஃ​பா உலகக் கோப்பை கால்​பந்து தொடர் வரும் ஜூன் 11 முதல் ஜூலை 19 வரை கனடா, மெக்​சிகோ, அமெரிக்கா ஆகிய நாடு​களில் நடை​பெறுகிறது. இந்​தத் தொடரில் பங்​கேற்​கும் 26 பேர் கொண்ட ஜெர்​மனி அணி நேற்று அறிவிக்​கப்​பட்​டது. இதில் 40 வயதான நட்​சத்​திர கோல் கீப்​ப​ரான மானுவல் நோயர் சேர்க்​கப்​பட்​டுள்​ளார். சீனியர் வீர​ரான மானுவல் நோயர் கடந்த 2024-ம் ஆண்டு ஐரோப்​பிய சாம்​பியன்​ஷிப் கால்​பந்து தொடருடன் ஓய்வு பெற்​றிருந்​தார். ஆனால்...
ஐபிஎல் தொடரில் இன்று குஜ​ராத் டைட்​டன்​ஸ், சென்னை சூப்​பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணி​கள் மோதவுள்​ளன. குஜராத் மாநிலம் அகம​தா​பாத் மைதானத்​தில் இன்று இரவு 7.30 மணிக்கு இந்த ஆட்​டம் நடைபெறவுள்​ளது. நடப்பு ஐபிஎல் சீசனில் குஜராத் அணி 13 ஆட்​டங்​களில் விளையாடி 8 வெற்​றி, 5 தோல்வி​களு​டன் 16 புள்​ளி​கள் பெற்று பட்டியலில் 2-வது இடத்​தைப் பிடித்து பிளே ஆஃப் சுற்​றுக்கு முன்னேறி விட்​டது. இருந்​த​போதும், கடைசி ஆட்​டத்​தில் வெற்றி...