“மக்களை ஏமாற்றிய திமுகவின் போலி பிம்பம், பிராண்ட் உடைக்கப்படும்” என சட்டப்பேரவை பதிலுரையில் முதல்வர் விஜய் ஆவேசமாகத் தெரிவித்தார். தமிழக சட்டப்பேரவையில் இன்று (செப்.7) காவல்துறை, தீயணைப்புத் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதத்தின் போது பல்வேறு கட்சி உறுப்பினர்கள், சட்டம் ஒழுங்கு தொடர்பாக எழுப்பிய கேள்விகளுக்கு முதல்வர் விஜய் பதிலுரை அளித்தார். முதல்வர் பதிலுரை அளிக்கையில், “சட்டப்பேரவையில் ஒரு எம்எல்ஏ ‘எலும்பை உடைப்பேன்’ என ஆர்த்தோ சர்ஜன் போல் பேசுகிறார்....
சிங்கப்பெண் சிறப்பு அதிரப்படையில் திருநங்கைகளுக்கும் பணிவாய்ப்பு அளிக்க வேண்டும்” என்று சட்டப்பேரவையில் தேமுதிக உறுப்பினர் பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தினார். சட்டப்பேரவையில் இன்று காவல் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்தில் பிரேமலதா பேசியது: “காவல் துறையில் அனுமதிக்கப்பட்ட மொத்த பணியிடங்களில் 9,129 காலியிடங்கள் உள்ளன. இந்த காலியிடங்களை நிரப்புவதுடன் தற்போதைய மக்கள்தொகைக்கு ஏற்ப கூடுதல் காவலர் பணியிடங்களை உருவாக்க வேண்டும். காவலர்களின் பணி நேரத்தை...
பணி​யின்​போது உயி​ரிழக்கும் போலீ​ஸார் குடும்​பத்​துக்கு ரூ.1 கோடி இழப்​பீடு, கருணைத் தொகை ரூ.30 லட்​ச​மாக உயர்த்தி வழங்​கப்​படும் என்று முதல்​வர் விஜய் அறி​வித்​தார். சட்​டப்​பேர​வை​யில் காவல்​துறை, தீயணைப்பு மற்​றும் மீட்​புப் பணி​கள் துறை​களுக்​கான மானியக் கோரிக்​கைகள் மீது நேற்று விவாதம் நடந்​தது. முன்​ன​தாக இத்துறை​கள் குறித்து 59 முக்​கிய அறி​விப்​பு​களை வெளி​யிட்டு முதல்​வர் விஜய் பேசி​ய​தாவது: போதைப் பொருள் பயன்​பாட்டை திறம்பட ஒழிக்​கும் கிராமங்​களை ஊக்​குவிக்​கும் வகை​யில், தலா ரூ.10 லட்சம்...
 தலை​மைச் செயலக நுழைவு வாயில் அருகே முதல்வரின் வாக​னத்தை மறித்து மனு அளிக்க முயன்ற நபர்​களால் பரபரப்பு ஏற்​பட்​டது. இந்த நெரிசலில் சிக்கி பாது​காப்பு பணி​யில் ஈடு​பட்​டிருந்த இரு காவலர்​கள் காயமடைந்​தனர். தமிழக சட்​டப்​பேர​வை​யில் துறை​வாரி மானியக் கோரிக்​கைகள் மீதான விவாதங்​கள் நடை​பெற்று வரு​கின்​றன. இதையொட்டி முதல்​வர் விஜய் தனது நீலாங்​கரை இல்​லத்​திலிருந்து தலை​மைச் செயல​கம் நோக்கி நேற்று காலை சென்​றார். அப்​போது அவரது வரு​கைக்​காக நுழைவு வாயில் எதிரே நூற்​றுக்​கும்...
தமிழகத்​தில் டாஸ்மாக் மதுக்கடைகளில் நிர்​ண​யிக்​கப்​பட்ட விலையை விட கூடுதல் பணம் வசூலிக்​கும் ஊழியர்​கள் மீது தமிழக அரசு கடுமை​யான நடவடிக்கைகளை எடுக்​கத் தொடங்​கி​யுள்​ளது. இதன் ஒரு பகு​தி​யாக கடந்த 2 நாட்​களில் மட்​டும் 217 ஊழியர்​கள் பணி​யிடை நீக்​கம் செய்​யப்​பட்​டுள்​ளனர். தமிழகத்​தில் முந்​தைய ஆட்​சிக் காலத்​தில் டாஸ்​மாக்கடைகளில் மதுபாட்டில்​களுக்கு கூடு​தலாக 10 ரூபாய் வசூலிக்​கப்பட்டு வரு​வ​தாக தவெக தலை​வர் விஜய் தனது தேர்​தல் பிரச்​சா​ரத்​தில் கடுமை​யாகச் சாடி​யிருந்​தார். தாங்​கள் ஆட்​சிக்கு வந்​தால்...
​திரு​வொற்​றியூரில் கல்​லூரி மாண​வியை கிண்​டல் செய்​ததை கண்​டித்த தம்​பிக்கு பதில் அண்​ணன் கொலை செய்​யப்​பட்​டார். இச்​சம்​பவம் தொடர்​பாக சிறு​வன் உட்பட 5 பேரை போலீ​ஸார் கைது செய்​துள்​ளனர். சென்​னை, திரு​வொற்​றியூர், சார்​லஸ் நகரை சேர்ந்​தவர் முகீஸ்​வரன் (34). இவரது தம்பி சுனில் கடந்த மாதம் 28-ம் தேதி இரவு திரு​வொற்​றியூர், அண்​ணா​மலை நகர் ரயில்வே கேட் வழி​யாக கல்​லூரி மாணவி ஒரு​வருடன் பேசி​யபடி நடந்து சென்​றுள்​ளார். அப்​போது அங்கு நின்று கொண்​டிருந்த...
 ‘‘கடந்த திமுக ஆட்சியில் கோரிக்கைகளுக்காக அமைதியான முறையில் போராடிய விவசாயிகள், ஆசிரியர்கள் மீது பதிவு செய்யப்பட்ட அனைத்து வழக்குகளும் வாபஸ் பெறப்படும்’’ என்று சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் தெரிவித்தார். இதுதொடர்பாகத் தமிழக சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் அறிவிப்பை வெளியிட்டு முதல்வர் விஜய் நேற்று பேசியதாவது: தவெக அரசு பொறுப்பேற்ற மே 10-ம் தேதி முதல், சமுதாயத்தின் அனைத்து தரப்பு மக்களுக்கும் ஜனநாயக நெறிமுறைகளின் அடிப்படையில், வெளிப்படைத்தன்மை மற்றும் ஊழலற்ற...
இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் ரமேஷ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: இந்து சமய அறநிலையத் துறை நிர்வாகத்தின் கீழ் உள்ள 52 முதுநிலை கோயில்களில் கடந்த 1-ம் தேதி முதல் செல்போன்களை எடுத்துச் செல்வ தற்கான தடை அமல்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக கோயில்களில் செல்போன் பாதுகாப்பு கவுன்ட்டர்கள் மற்றும் லாக்கர் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. செல்போன் ஒன்றுக்கு ரூ.5 என்ற குறைந்தபட்சக் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது கோயில்களுக்கு வருவாய் ஈட்டுவதற்காக...
 டிஜிட்​டல் முறையி​லான ஓட்​டுநர் உரிமம், வாக​னப் பதிவு சான்​றிதழ் ஆகியவை செப்​.15-ம் தேதி அண்ணா பிறந்​த​நாள் முதல் வழங்​கப்​படும் என்று முதல்​வர் விஜய் தெரி​வித்​தார். சட்​டப்​பேர​வை​யில் நேற்று 110-வது விதி​யின் கீழ் முதல்​வர் விஜய் தெரி​வித்​த​தாவது: தமிழகத்​தில் தற்​போது ஓட்​டுநர் உரிமம் மற்​றும் வாகன பதிவுச் சான்று பெறு​வதற்கு கட்​ட​ண​மாக ரூ.250 விண்​ணப்​ப​தா​ரர்​களால் செலுத்​தப்​பட்​டு, சிப் பொருத்​தப்​பட்ட அட்​டைகளாக தபால் மூலம் விண்​ணப்​ப​தா​ரர்​களின் முகவரிக்கு அனுப்​பப்​பட்டு வரு​கிறது. இதனால் விண்​ணப்​ப​தா​ரர்​களுக்கு...
தமிழக சட்​டப்​பேர​வை​யில் நேற்று கால்​நடை பராமரிப்​புத்​துறை தொடர்​பான அறி​விப்​பு​களை வெளி​யிட்டு அமைச்​சர் கமலி பேசி​ய​தாவது: செட்​டி​நாடு, நடு​வூர், சின்​ன​சேலம் அரசுப் பண்​ணை​களில் முயல் வளர்ப்பு பிரிவு​கள் நிறு​வப்​பட்டு புறக்​கடை முயல் வளர்ப்பை ஊக்​குவிக்​கும் திட்​டம் செயல்​படுத்​தப்​படும். பொருளா​தார ரீதி​யில் பின்​தங்​கிய​வர்​களின் வாழ்​வா​தா​ரத்தை மேம்​படுத்த ரூ.70 லட்​சம் செல​வில் பன்றி வளர்ப்பு பண்​ணை​கள் அமைக்​கப்​படு்ம். கோழிப்​பண்​ணை​களுக்கு நோயை கண்​டறிதல் தொடர் கண்​காணிப்​பு அவசி​யம் என்​பதால் திருப்​பூர் மாவட்​டம் பல்​லடத்​தில் ரூ.30 கோடி...