காவிரி மேலாண்மை ஆணை​யத்​தின் 56-வது கூட்​டம் அதன் தலை​வர் எஸ்​.கே.ஹல்​தர் தலை​மை​யில் நேற்று டெல்​லி​யில் நடை​பெற்​றது. அதில் தமிழகம், கர்நாடகா, கேரளா, புதுச்​சேரி ஆகிய மாநிலங்​களின் நீர்​வளத்​துறை அதிகாரிகள் காணொலி வாயி​லாக பங்​கேற்​றனர். பின்​னர் தமிழக அரசின் சார்​பில், “காவிரி நீர் பங்​கீட்டு வழக்​கில் உச்ச நீதி​மன்​றம் பிறப்​பித்த உத்​தர​வின்​படி வறட்சி காலத்​தில் செப்​டம்​பர் மாதத்​தில் தமிழகத்​துக்கு 7.8 டிஎம்சி தண்​ணீரை திறந்து​விட வேண்​டும்” என வலி​யுறுத்​தப்​பட்​டது. இதற்கு ஆட்​சேபம் தெரி​வித்த...
 ‘முக்கிய கேள்விகளுக்கு பதில் தராமல் பஞ்ச் டயலாக் மற்றும் சினிமா வசனங்களை முதல்வர் பேசியுள்ளார். பேரவைத் தலைவர் ஒருதலைபட்சமாக செயல்படுகிறார்’ என்று எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் குற்றம்சாட்டினார். தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் அளித்த பதிலுரைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், அவையில் பதிலளிக்க அனுமதி மறுக்கப்பட்டதைக் கண்டித்தும், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் திமுக உறுப்பினர்கள் அவையிலிருந்து நேற்று வெளிநடப்பு செய்தனர். பின்னர், செய்தியாளர்களிடம் உதயநிதி கூறியதாவது. கடந்த 3-ம்...
முதல்​வர் விஜய் அறி​வித்த புதிய தலை​மைச் செயலக வளாகம் அமைக்க சென்னை பட்​டினப்​பாக்​கம் ஃபோர்​ஷோர் எஸ்​டேட்​டில் உள்ள 25 ஏக்​கர் வீட்டு வசதி வாரிய நிலம் தேர்வு செய்​யப்​பட்​டிருப்​ப​தாகத் தகவல் வெளி​யாகி​யுள்​ளது. சென்னை தலை​மைச் செயல​கம் கடும் இட நெருக்​கடி​யில் இருப்​ப​தால், தலை​மைச் செயல​கம் மற்​றும் சட்​டப்​பேர​வையை வேறு இடத்​துக்கு மாற்ற நீண்ட கால​மாக முயற்​சிகள் மேற்​கொள்​ளப்​பட்டு வரு​கின்றன. ராணுவத்​துக்கு சொந்​த​மான புனித ஜார்ஜ் கோட்​டை​யில்தான் தற்​போது தலை​மைச் செயல​கம் மற்​றும்...
இந்​தி​யாவே திரும்​பிப் பார்க்​கும் வகை​யில் பழநி முரு​கன் கோயில் முன்​மா​திரி கோயி​லாக உயர்த்​தப்​படும் என சட்​டப்​பேர​வை​யில் இந்​து சமய அறநிலை​யத்​துறை அமைச்​சர் எஸ்​.ரமேஷ் தெரி​வித்​தார். தமிழக சட்​டப்​பேர​வை​யில் நேற்று வணி​கவரி மற்​றும் பதிவுத்​துறை, சுற்​றுச்​சூழல், காலநிலை மாற்​றம் மற்​றும் வனத்​துறை மானியக் கோரிக்​கைகள் மீதான விவாதத்​தில் அதி​முக உறுப்​பினர் ரவி மனோகரன் (பழநி தொகு​தி) பேசும்​போது, “பழநி முரு​கன் கோயிலுக்கு ஆண்​டு​தோறும் லட்​சக்​கணக்​கான பக்​தர்​கள் வருகை தரு​கிறார்​கள். அங்கு கோயில் அன்​ன​தான...
பெண்கள் குறித்து யாராவது இரட்டை அர்த்தத்திலோ, அவதூறாகவோ பேசினால் சட்டம் தன் கடமையைச் செய்யும்’ என்று முதல்வர் விஜய் எச்சரித் துள்ளார். சட்டப்பேரவையில் காவல், தீயணைப்புத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதிலளித்து முதல்வர் விஜய் நேற்று பேசியதாவது: அரசியல்ரீதியில் ஒருவரை ஒருவர் விமர்சிக்கலாம். அது கடுமையாகக்கூட இருக்கலாம். யாருடைய கருத்தை எடுத்துக்கொள்ள வேண்டும் என்பது மக்களுக்கு நன்றாகவே தெரியும். தனிப்பட்ட முறையில் மக்களையோ, பெண்களையோதரம் தாழ்த்திப் பேச வேண்டாம். இது...
திமுக ஆட்சியில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் அரசு டெண்டர்கள் ஒதுக்கீட்டில் ரூ.1,020 கோடி ஊழல் முறைகேடு தொடர்பாக அமலாக்கத்துறை அனுப்பிய ஆதாரங்கள் அடிப்படையில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் சார்பில் கடந்த 4-ம் தேதி வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து கே.என்.நேருவின் வீடு மற்றும் அவர் தொடர்புடைய 30 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் கடந்த 5-ம் தேதி சோதனை நடத்தினர். 13 பேர் பட்டியல் இந்த முறைகேடு தொடர்...
கோவை வேலந்தாவளம் பகுதியில் நேற்று நடைபெற்ற யோகா கல்லூரி நிகழ்வில், மத்திய பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் ஜூவல் ஓரம், விசிக தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி, தமிழக அரசின் சமூக நீதித்துறை அமைச்சர் வன்னியரசு ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். அதைத் தொடர்ந்து செய்தி யாளர்களிடம் திருமாவளவன் எம்.பி. கூறியதாவது: இந்நிகழ்வில் பங்கேற்ற மத்திய அமைச்சரிடம் மலைவாழ் மக்களுக்கு அவர்களுடைய நலத்திட்டங்களை மேம்படுத்துதல், வீடு கட்டுதல், சாதிச் சான்றிதழ் வழங்குதல்...
விவ​சா​யிகள், ஆசிரியர்​கள் மீதான வழக்​கு​களை ரத்து செய்​ததை போல், திமுக ஆட்​சி​யில் அரசு மருத்​து​வர்​கள் மீது மேற்​கொள்​ளப்​பட்ட பழி​வாங்​கும் நடவடிக்​கைகளை ரத்து செய்ய வேண்​டும் என்று முதல்​வர் விஜய்க்கு அவர்​கள் கோரிக்கை வைத்​துள்​ளனர். அரசு மருத்​து​வர்​களுக்​கான சட்​டப்​போ​ராட்​டக் குழுத் தலை​வர் மருத்​து​வர் எஸ்​.பெரு​மாள் பிள்ளை வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பில் கூறி​யிருப்​ப​தாவது: தமிழக சட்​டப்​பேர​வை​யில் முதல்​வர் விஜய் இன்று பதில் அளிக்க இருக்​கிறார். சுகா​தா​ரத் துறை மானியக் கோரிக்​கை​யின் போது, மருத்​து​வர் பணி​யிடங்​களை...
பூம்​பு​காரில் ஆழ்​கடலில் ஸ்கூபாடைவ் அடித்து 3-ம் கட்ட அகழாய்வு பணியை பள்​ளிக் கல்வி மற்​றும் தொல்​லியல் துறை அமைச்​சர் ராஜ்மோகன் நேற்று தொடங்​கி​வைத்​தார். மயி​லாடு​துறை மாவட்​டம் பூம்​பு​காரில் பழந்​தமிழர் நாகரி​கத்​தின் தொன்​மையை கண்​டறி​யும் வகை​யில், தமிழ்​நாடு தொல்​லியல் துறை சார்​பில் இந்​திய கடல்​சார் பல்​கலைக்​கழகத்​தின் உதவி​யுடன் 2025 மற்​றும் 2026-ம் ஆண்டு மார்ச் மாதத்​தில் 2 கட்​டங்​களாக கடல்​சார் அகழாய்வு மேற்​கொள்​ளப்​பட்​டது. இதில், கடலில் மூழ்​கிய பண்​டைய பூம்​பு​காரின் கட்​டிடங்​கள், சுற்​றுச்​சுவர்,...
“ஒரு குற்றம் நடைபெற்றுவிட்டது என்பதால் மட்டுமே ஒட்டுமொத்த மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டது என்று சொல்லிவிட முடியாது. தனிப்பட்ட குற்றச் சம்பவங்களுக்கும், மாநிலத்தின் ஒட்டுமொத்த சட்டம் ஒழுங்கு நிலைக்கும் வேறுபாடு உள்ளது” என்று சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் பேச்சு காவல் துறை, தீயணைப்புத் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதத்தின் போது பல்வேறு கட்சியை சேர்ந்த சட்டப்பேரவை உறுப்பினர்கள், சட்டம் ஒழுங்கு தொடர்பாக எழுப்பிய கேள்விகளுக்கு முதல்வர் விஜய்...