Google search engine
புத்​தாண்​டையொட்டி ராஜஸ்​தானில் சுற்​றுலாப் பயணி​களின் கூட்​டம் அலைமோதும் நிலை​யில் காங்​கிரஸ் தலை​வர்​கள் ராகுல், பிரி​யங்கா காந்தி வதேரா ஆகியோர் தங்​களது குடும்ப உறுப்​பினர்​களு​டன் நேற்று ரந்​தம்​போருக்கு வருகை தந்​தனர். சவாய் மாதோபூர் மாவட்​டத்​தில் உள்​ளது ரந்​தம்​போர் சரணால​யம். இது புலிகள் மற்​றும் செழு​மை​யான பல்​லு​யிர் பெருக்​கத்​திற்​கான முக்​கிய இடமாகும். மேலும், இது, சுற்​றுலாப் பயணி​களுக்கு மிக விருப்​ப​மான சுற்​றுலாத் தலமாக விளங்​கு​கிறது. ஜெய்ப்​பூர், ஜெய்​சால்​மர், உதய்​பூர், ஜோத்​பூர் மற்​றும் முக்​கிய மத...
காங்​கிரஸ் எம்​.பி. பிரி​யங்கா வதே​ரா​வின் மகன் ரெஹானின் திருமண நிச்​சய​தார்த்​தம் விரை​வில் நடை​பெற உள்​ள​தாக தகவல் வெளி​யாகி உள்​ளது. ஏழு ஆண்​டு​களாக காதலித்து வந்த வகுப்​புத் தோழி அவியா பெய்க்கை கரம் பிடிக்​கிறார் ரெஹான். முன்​னாள் பிரதமர் ராஜிவ் காந்​தி​யின் மகள் பிரி​யங்கா - ராபர்ட் வதேரா தம்​ப​திக்கு மகன் ரெஹான் (24), மகள் மிரய்யா என 2 பிள்​ளை​கள் உள்​ளனர். இந்​நிலை​யில், ரெஹான் தன்​னுடன் பள்​ளி​யில் பயின்ற வகுப்​புத்...
முன்​னாள் பிரதமர் தேவக​வு​டா​வின் மூத்த மகன் ரேவண்ணா பாலியல் வன்​கொடுமை வழக்​கில் விடு​தலை செய்​யப்​பட்டு உள்​ளார். முன்​னாள் பிரதமர் தேவக​வு​டா​வின் பேரனும் மஜத முன்​னாள் எம்​பி​யு​மான பிரஜ்வல் ரேவண்ணா (33), 10-க்​கும் மேற்​பட்ட பெண்​களு​டன் நெருக்​க​மாக இருக்​கும் வீடியோக்​கள் கடந்த 2024-ம் ஆண்டு வெளி​யாகின. அவர் மீது வீட்டு பணிப் பெண் தொடர்ந்த பாலியல் வன்​கொடுமை வழக்​கில் பிரஜ்வல் ரேவண்​ணாவுக்கு ஆயுள் தண்​டனை விதிக்​கப்​பட்​டுள்​ளது. முன்​ன​தாக, அதே வீட்டு பணிப் பெண்,...
2025-ம் ஆண்டு நிறைவை ஒட்டி சமூக வலை​தளத்​தில் பிரதமர் மோடி நேற்று விரி​வான பதிவு வெளி​யிட்​டுள்​ளார். அதில் கூறி​யிருப்​ப​தாவது: நாட்​டின் வளர்ச்​சிக்​காக கடந்த 11 ஆண்​டு​களாக பல்​வேறு சீர்​திருத்​தங்​கள் மேற்​கொள்​ளப்​பட்டு வரு​கின்​றன. நடப்பு 2025-ம் ஆண்​டில் மிகப்​பெரிய சீர்​திருத்​தங்​கள் அமல் செய்​யப்​பட்​டன. இது, இந்​தி​யா​வின் ஆண்​டாக நினை​வு​ கூரப்​படும். குறிப்​பாக 2025-ம் ஆண்​டில் ஜிஎஸ்டி வரி விகிதத்​தில் மிகப்​பெரிய மாற்​றங்​கள் செய்​யப்​பட்​டன. 5% மற்​றும் 18% என்ற இரு விகிதங்​கள் மட்​டும்...
 உத்தராகண்ட் மாநிலம், அல்மோராவில் இருந்து ராம் நகருக்கு தனியார் பேருந்து நேற்று காலை புறப்பட்டது. இந்த பேருந்தில் ஓட்டுநர், நடத்துநர் உட்பட 19 பேர் பயணம் செய்தனர். பிகி​யாசைன் மலைப்​பகுதி சாலை​யில் பேருந்து சென்​ற​போது எதிர்​பா​ராத​வித​மாக 500 அடி ஆழ பள்​ளத்​தில் கவிழ்ந்​தது. இதில் 7 பேர் உயி​ரிழந்​தனர். 12 பேர் படு​கா​யம் அடைந்​தனர். இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு உத்​த​ராகண்ட் முதல்​வர் புஷ்கர் சிங் தாமி, பிரதமர் மோடி ஆகியோர் இரங்கல் தெரிவித்தனர்....
கடந்த 2017-ல் உத்தர பிரதேச மாநிலம் உன்​னா​வில் வேலை கேட்​டுச் சென்ற பெண்ணை பாலியல் வன்​கொடுமை செய்த வழக்​கில் பாஜக எம்​எல்​ஏ​வாக இருந்த குல்​தீப் சிங் செங்​கருக்கு ஆயுள் தண்​டனை விதிக்​கப்​பட்​டது. இந்த வழக்​கில் ஜாமீன் வழங்​கி​யும் விதிக்​கப்​பட்ட ஆயுள் தண்​டனையை நிறுத்தி வைத்​தும் டெல்லி உயர் நீதி​மன்​றம் உத்​தரவு பிறப்​பித்​தது. இதை எதிர்த்து சிபிஐ தரப்​பில் தாக்​கல் செய்த மேல்​முறை​யீட்டு மனுவை உச்ச நீதி​மன்ற தலைமை நீதிபதி சூர்ய...
உத்தர பிரதேச மாநிலம் கான்​பூர் ஜிஎஸ்​விஎம் மருத்​து​வக் கல்​லூரி மருத்​து​வ​மனை​யில் உயிருடன் இருந்த ஒருவர் பெயரில் உடற்​கூ​ராய்​வு அறிக்கை அனுப்​பிய சம்​பவத்​தில் மருத்​து​வர் உள்​ளிட்ட மூவர் பணி​யிடை நீக்​கம் செய்​யப்​பட்​டுள்​ளனர். கான்​பூரில் பிரபல ஜிஎஸ்​விஎம் மருத்​து​வக் கல்​லூரி​யில் ஹாலெட் மருத்​து​வ​மனை செயல்​படு​கிறது. இங்கு ஓர் அதிர்ச்​சி​யூட்​டும் சம்​பவம் நடை​பெற்​றுள்​ளது. வார்டு எண் 12-ல் உள்ள படுக்கை எண் 42-ல் ஒரு அடை​யாளம் தெரி​யாத நபர் உயிருக்கு ஆபத்​தான நிலை​யில் சிகிச்​சைக்கு...
வான் தகவல் தொடர்பு கருவி​களை தயாரிக்க இந்​திய விமானப்​படை, சென்னை ஐஐடி​யுடன் புரிந்​துணர்வு ஒப்​பந்​தம் செய்​துள்​ளது. விமானப்​படை பயன்​பாட்​டுக்​காக உள்​நாட்டு தொழில்​நுட்​பத்​தில் வான் தகவல் தொடர்பு கருவி​களை தயாரிக்க முடிவு செய்​யப்​பட்​டது. இதற்​காக விமானப்​படை​யின் மென்​பொருள் மேம்​பாட்டு மையம் (எஸ்​டிஐ) ஐஐடி சென்​னை​யுடன் புரிந்​துணர்வு ஒப்​பந்​தம் செய்​துள்​ளது. பாது​காப்பு தொழில்​நுட்​பத்​தில் தற்​சார்பு நிலையை ஏற்​படுத்​து​வ​தி​லும், தற்​சார்பு இந்​தியா தொலைநோக்கை நனவாக்​கு​வ​தி​லும் இந்த ஒப்​பந்​தம் மிக முக்​கிய​மான நடவடிக்​கை. இந்த ஒப்​பந்​தத்​தில் விமானப்​படை​யின்...
கடந்த சில வாரங்​களாக டெல்​லி, உத்தர பிரதேசம், ஹரி​யானா உள்​ளிட்ட மாநிலங்​களில் கடும் பனிமூட்​டம் நில​வு​கிறது. பனிமூட்​டம் தொடர்​பாக டெல்லி மற்​றும் உத்தர பிரதேசத்​துக்கு நேற்று ஆரஞ்சு எச்​சரிக்கை விடுக்​கப்​பட்​டது. இந்த சூழலில் வடஇந்​தியா முழு​வதும் விமான சேவை​கள் பாதிக்​கப்​பட்டு உள்​ளன. டெல்லி இந்​திரா காந்தி சர்​வ​தேச விமான நிலை​யத்​தில் நேற்று காலை நில​விய கடும் பனிமூட்​டம் காரண​மாக 128 விமான சேவை​கள் ரத்து செய்​யப்​பட்​டன. 200-க்​கும் மேற்​பட்ட விமானங்கள்...
2026-27-ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வரும் பிப்ரவரி 1-ம் தேதி தாக்கல் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்கா விதித்துள்ள 50% வரியால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை இந்த பட்ஜெட் எவ்வாறு சரிசெய்யப் போகிறது என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. இந்நிலையில் பட்ஜெட் குறித்து பொருளாதார அறிஞர்கள் மற்றும் துறைசார் நிபுணர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று உரையாட உள்ளதாக மூத்த அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். நிதி ஆயோக் துணைத்...